ஆப்நகரம்

பெண்களுக்கான latest designer tops, இப்போ Amazonல வெறும் ரூ.399 முதல்

பெண்கள் வெளியே செல்லும் போதும் பார்ட்டிக்கு செல்லும் போதும் வித விதமான ஸ்டைலிஷான டாப்ஸ்களை அணிய விரும்புகிறார்கள். அந்த வகையில் பெண்களுக்கான க்யூட் டாப்ஸ் தற்போது அமேசானில் கிடைக்கிறது. இந்த tops உங்களுக்கு ஏற்ற அளவுகளிலும் கிடைக்கிறது. எனவே உங்களுக்கு இந்த tops லுக் பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்.

Produced byDebnil Saha | Samayam Tamil 27 Dec 2022, 4:29 pm
ஃபேஷன் உலகில் பெண்களுக்கென்று ஒவ்வொரு வருடமும் வித விதமான ஸ்டைலிஷான டாப்ஸ் வகைகள் வலம் வருவது உண்டு. அந்த வகையில் புது விதமான டாப்ஸ் வகைகள் தற்போது அமேசானில் கிடைக்கிறது. இந்த டாப்ஸ் வகைகள் தற்போது அழகான வடிவமைப்பில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இந்த டாப் வகைகள் உங்களின் குளிர் காலத்திற்கும் ஏற்றது. இதை உங்கள் தினசரி பயன்பாட்டிற்கும் ஆபிஸ் பயன்பாட்டிற்குமே பயன்படுத்தி வரலாம். இதை நீங்கள் ஜீன்ஸ் மற்றும் பேண்ட் போன்ற ஆடைகளுடன் நீங்கள் எளிதாக அணிந்து செல்லலாம். இந்த டாப்ஸ் உங்களுக்கு ஸ்டைலிஷான லுக்கையும் கவர்ச்சிகரமான லுக்கையும் உங்களுக்கு தரக் கூடியது. உங்களுக்கு இந்த டாப்ஸ் வகைகள் பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்.
Samayam Tamil பெண்களுக்கான latest designer tops, இப்போ Amazonல வெறும் ரூ.399 முதல்


Lymio Women's Crop Red Color V Neck Half Sleeve Polyester Solid Top


இது பெண்களுக்கான சிறந்த டாப் வகையாகும். இந்த டாப் பாலியஸ்டர் துணியால் ஆனது. இது மிகவும் இலகுவான மற்றும் நேர்த்தியான முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இரவு பார்ட்டிக்கு இது சிறந்த டாப்பாக இருக்கும். இந்த டாப் பஃப் ஸ்லீவ்களுடன் வருகிறது. இந்த டாப் வி கழுத்து வடிவில் வருகிறது. இந்த டாப்பை நீங்கள் எளிதாக சுத்தம் செய்ய முடியும். இதில் உங்களுக்கு பிடித்த நிறங்களையும் நீங்கள் தேர்ந்தெடுக்க முடியும். 4 ஸ்டார் ரேட்டிங்கில் 2800 க்கும் மேற்பட்ட மக்கள் இதை வாங்கி உள்ளனர். உங்களுக்கு இந்த பாலியஸ்டர் டாப் பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Women's Embroidery Kaftan Top


இந்த டாப் அழகான எம்பிராய்டரி டிசைன்களால் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இந்த கஃப்தான் ஸ்டைல் டாப் உங்களுக்கு எப்பொழுதும் ஒரு வித்தியாசமான தோற்றத்தை தரக் கூடியது. சாதாரண சந்தர்ப்பத்தில் கூட நீங்கள் ஸ்டைலிஷான தோற்றத்தை நீங்கள் பெறலாம். இந்த டாப் பிரீமியம் தரத்துடன் வருகிறது. இதை எளிதாக பேண்ட் உடன் நீங்கள் அணிந்து செல்லலாம். இதில் ஏகப்பட்ட வண்ணங்கள் கொடுக்கப்பட்டு உள்ளன. உங்களுக்கு ஏற்ற டாப் அளவுகளிலும் இது வருகிறது. உங்களுக்கு இந்த டாப் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Wedani Women's Regular Round Neck Ruffle Sleeve Top


இந்த ஸ்லீவ் டாப் குறைந்த பட்ஜெட்டில் பெண்களுக்காக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது அரை கை வடிவமைப்பில், வட்ட கழுத்தில் வருகிறது. இது ரஃபிள் ஸ்லீவ்ஸூடன் வருகிறது. இது உங்களுக்கு மிகவும் வித்தியாசமான மற்றும் ஸ்டைலான தோற்றத்தை கொடுக்கும். இந்த டாப்பை நீங்கள் லைட் நிற ஜூன்ஸ் உடன் தாராளமாக அணிந்து செல்லலாம். இந்த ஜீன்ஸ் உங்களுக்கு பொருத்தமான முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது பல வண்ணங்களிலும் கிடைக்கிறது. உங்களுக்கு இந்த ரஃபிள் ஜீன்ஸ் பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


SIGHTBOMB Ribbed Corset Curved Hem Tops for Women


இந்த டாப் உங்களுக்கு சரியான ஒன்றாக இருக்கும். இந்த டாப் ஃபுல் ஸ்லீவ் உடன் வருகிறது. இது உங்கள் ஜீன்ஸ்க்கு மிகவும் ஏற்ற முறையில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. இது ஏகப்பட்ட வண்ணங்களிலும் கிடைக்கிறது. உங்களுக்கு ஏற்ற அளவுகளிலும் இதை நீங்கள் பெறலாம். இது Striped டிசைன் வடிவமைக்கப்பில் வருகிறது. நீடித்து உழைக்கக் கூடியது. பார்ட்டி மற்றும் தினசரி பயன்பாட்டிற்கு கூட இதை நீங்கள் அணிந்து செல்லலாம். உங்களுக்கு இந்த டாப் மிகவும் பிடித்த ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


D'amor Women's Top


இது ஒரு பெஸ்ட் டாப்பாக உள்ளது. இது உங்கள் ஜீன்ஸ்க்கு ஏற்ற சிறந்த தேர்வாகும். இந்த டாப்பை நீங்கள் கருப்பு நிற ஜீன்ஸ் உடன் எளிதாக அணிந்து செல்லலாம். இதனுடன் பூட்ஸ் அணிந்து செல்லும் போது மிகவும் ஸ்டைலாக உணர்வீர்கள். இதில் வித விதமான வண்ணங்களில் பட்டர் ஃபிளை டிசைன்கள் போடப்பட்டு உள்ளன. இந்த ஸ்டைலிஷ் லுக் உங்களுக்கு சிறந்த தோற்றத்தை கொடுக்கும். பார்ட்டி மற்றும் ஷாப்பிங் செல்லும் போது இந்த டாப்பை நீங்கள் தாராளமாக அணிந்து செல்லலாம். இது வட்ட கழுத்து வடிவில் வடிவமைக்கப்பட்டு உள்ளது. உங்களுக்கு இந்த டாப் பிடித்த ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி