ஆப்நகரம்

Bluetooth Earbuds : ரூ.2000க்கு ஒரு நல்ல இயர்பட்ஸ் வாங்கணுமா ! இந்த 5 பிராண்டை சூஸ் பண்ணுங்க, சூப்பரான மியூசிக்கை என்ஜாய் பண்ணுங்க.

நல்ல சவுண்ட் குவாலிட்டி கொண்ட best bluetooth earbuds’கள் குறைந்த விலைக்கு கிடைத்தால், யார் தான் வாங்கமால் இருப்பார்கள். இயர்போனின் லேட்டஸ்ட் வெர்ஷன் இயர்பட்ஸ்கள் தான். நல்ல பிராண்டட் இயர்பட்ஸ்கள் அமேசானில் வெறும் 2000 ரூபாய்க்கே கிடைப்பதால், ஒரு புது இயர்பட்ஸை இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம். இதில் சக்தி வாய்ந்த பேட்டரி உள்ளதால், நாள்முழுக்க பயன்படுத்தலாம். உங்க பட்ஜெட் விலைக்கு ஒரு இயர்பட்ஸ் வாங்க இதுவே சரியான நேரம். சிறந்த இயர்பட்ஸ்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Samayam Tamil 12 Aug 2022, 3:02 pm
வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் அனைத்து எலக்ட்ரானிக் பொருட்களுமே வயர்லெஸாக மாறிவருகிறது. ப்ளூடூத்தின் சேவை பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதில் இயர்போன்கள் முதல் முக்கியமானது என்றே சொல்லலாம். இயர்போனும் அப்டேட் ஆகி ப்ளூடூத் இயர்பட்ஸாக மாறியுள்ளது. ஒரு best bluetooth earbuds கம்மி விலைக்கு கிடைத்தால் வாங்கலாம் என்று பலரும் ஆன்லைனில் தேடி வருகின்றனர். அமேசானில் வெறும் 2000 ரூபாய்க்கே கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம்.
Samayam Tamil Bluetooth Earbuds : ரூ.2000க்கு ஒரு நல்ல இயர்பட்ஸ் வாங்கணுமா ! இந்த 5 பிராண்டை சூஸ் பண்ணுங்க, சூப்பரான மியூசிக்கை என்ஜாய் பண்ணுங்க.


இந்த வயர்லெஸ் இயர்பட்ஸ்கள் நாள்முழுக்க உழைக்க கூடிய உயர்ரக பேட்டரியை உடையதால், நாள்முழுக்க பயன்படுத்தலாம். இந்த இயர்பட்ஸ்கள் நல்ல சவுண்ட் குவாலிட்டியை தருவதால், புதிய இசை அனுபவத்தை பெறுவீர்கள். இது காதுகளில் சரியாக பொருந்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளதால், எப்போதும் காதுகளிலேயே மாட்டி கொள்ளலாம். best bluetooth earbuds பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Noise Truly Wireless Earbuds :


இந்த நாய்ஸ் இயர்பட்ஸ் Noise earbuds, சுமார் 18 மணிநேரம் வரை நீடித்து உழைக்க கூடிய சக்தி வாய்ந்த பேட்டரியை கொண்டுள்ளது. இதன் எச்டி சவுண்ட் குவாலிட்டி உங்களுக்கு புதுவித இசை அனுபவத்தை தரும். இதில் வாய்ஸ் கண்ட்ரோல் மற்றும் டச் கண்ட்ரோல் உள்ளதால், சுலபமாக பயன்படுத்தலாம். இதன் ஹைப்பர் சின்க் டெக்னாலஜி எந்தவொரு இரைச்சலுமின்றி கேட்கலாம். இந்த Noise earbuds’ஸை அமேசானில் வெறும் 1,300 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS


pTron Bassbuds Duo in-Ear Earbuds :


இந்த பிட்ரோன் இயர்பட்ஸ் Ptron earbuds, அதிக பேஸ் குவாலிட்டி சவுண்டை கொண்டது. இதன் சவுண்ட் குவாலிட்டி உங்களுக்கு புதுவித இசை அனுபவத்தை தரும். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தாலே போதும், சுமார் 32 மணிநேரம் வரை நீடித்து உழைக்கும். இது டச் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதிகளும் உள்ளது. இந்த earbuds under 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைப்பதால், இப்போதே வாங்கலாம். GET THIS


pTron Bassbuds Duo in-Ear Earbuds :


இந்த Ptron earbuds சுமார் 32 மணிநேரம் வரை நீடித்து உழைக்கும். இது டச் கண்ட்ரோல் மற்றும் வாய்ஸ் அசிஸ்டன்ட் வசதி உள்ளதால், பயன்படுத்துவதற்கு சுலபமாக இருக்கும். இது தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தன்மை கொண்டது. இது அதிக பேஸ் குவாலிட்டி சவுண்டை கொண்டதால், நல்ல பாடல்களை நாள்தோறும் கேட்கலாம். இந்த earbuds under 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் அமேசானில் வாங்கலாம். GET THIS


BoAt Airdopes 121v2 True Wireless Earbuds :


இந்த போட் இயர்பட்ஸ் Boat earbuds, வயர்லெஸ் டெக்னாலஜி கொண்டது. இதனை ஒருமுறை சார்ஜ் செய்தாலே போதும், 14 மணிநேரம் வரை நீடித்து உழைக்கும். இதில் பேட்டரி இண்டிகேட்டர் உள்ளதால், பேட்டரி பவரை பார்த்து தெரிந்து கொள்ளலாம். இதன் தனித்துவமான சவுண்ட் குவாலிட்டி உங்களுக்கு புதுவிதமான இசை அனுபவத்தை தரும். இந்த wireless earbuds’ஸை அமேசானில் வெறும் 1200 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS


BoAt Airdopes 141 Bluetooth Truly Wireless Earbuds :


இந்த Boat earbuds அட்வான்ஸ் ப்ளூடூத் வசதி கொண்டதால், வேகமாக இணைத்து கொள்ளலாம். இதனை ஒருமுறை சார்ஜ் செய்தாலே போதும், சுமார் 42 மணிநேரம் வரை நீடித்து உழைக்கும். இதில் கேமிங், பீஸ்ட், பேஸ் போன்ற மோடுகள் உள்ளதால், தனித்துவமான இசையை நீங்கள் பெறலாம். இதில் டச் கண்ட்ரோல் உள்ளதால், சுலபமாக பயன்படுத்தலாம். இந்த wireless earbuds’ஸை அமேசானில் வெறும் 1,500 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.

அடுத்த செய்தி