வளர்ந்து வரும் டிஜிட்டல் உலகில் அனைத்துமே ப்ளூடூத் டெக்னாலஜியாக மாறி கொண்டே வருகிறது. அதில் இயர்போன்கள் மிகமுக்கியமான ஒன்று ஆகும். சாதாரண இயர்போன்கள், ப்ளூடூத் இயர்போன்களாக மாறி, தற்போது இயர்பட்ஸ்களாக மாறியுள்ளது. ஒரு நல்ல சவுண்ட் குவாலிட்டி best bluetooth earbuds’களை வாங்க வேண்டுமென்றால், அமேசானில் புக் பண்ணுங்க. அமேசான் கிரேட் ஃப்ரீடம் சேலில் 45% வரை சிறப்பு தள்ளுபடியில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம்.
இந்த wireless earbuds காதுகளில் பொருந்த கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதால், வசதியாக அணிந்து கொள்ளலாம். இதில் சக்தி வாய்ந்த பேட்டரியை கொண்டுள்ளதால், 7 நாட்கள் வரை நீடித்து உழைக்கும். இந்த இயர்பட்ஸ்கள் உங்களுக்கு தனித்துவமான இசை அனுபவத்தை தரும். best bluetooth earbuds’கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
Jbl Live Pro+ Tws, Adaptive Noise Cancellation Earbuds :
இந்த Jbl earbuds சுமார் 28 மணிநேரம் வரை நீடித்து உழைக்க கூடிய சக்தி வாய்ந்த பேட்டரி பவரை கொண்டுள்ளது. இது நாய்ஸ் கேன்சல் வசதி கொண்டதால், எந்தவொரு இரைச்சலுமின்றி கேட்கலாம். இதன் தனித்துவமான சவுண்ட் குவாலிட்டி உங்களுக்கு புதுவித இசை அனுபவத்தை தரும். இதில் எச்டி மைக்ரோபோனும் உள்ளதால், தெளிவான முறையில் பேசலாம். இந்த Jbl earbuds’யை அமேசானில் 47% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS
Newly Launched Noise Truly Wireless Earbuds :
இந்த noise earbuds வயர்லெஸ் டெக்னாலஜி ஆகும். இதில் சக்தி வாய்ந்த பேட்டரி உள்ளதால், சுமார் 35 மணிநேரம் வரை நீடித்து உழைக்கும். எச்டி மைக்ரோபோன் உள்ளதால், நல்ல தெளிவாக பேசலாம். அட்வான்ஸ் ப்ளூடூத் வசதியை கொண்டுள்ளதால், சுலபமாக உங்கள் ஸ்மார்ட்போன் உடன் இணைத்து கொள்ளாலாம். இது புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட noise earbuds ஆகும். இதனை அமேசானில் வெறும் 1500 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS
Jabra Elite 3 in Ear True Wireless Earbuds :
இந்த Jabra earbuds நாய்ஸ் கேன்சல் வசதி கொண்டது. இதனால் எந்தவொரு இரைச்சலுமின்றி கேட்கலாம். இதில் எச்டி மைக்ரோபோன் உள்ளதால், தெளிவாக போன் பேசலாம். இதன் தனித்துவமான சவுண்ட் குவாலிட்டி உங்களுக்கு புதுவித இசை அனுபவத்தை தரும். இது சக்தி வாய்ந்த பேட்டரியை கொண்டுள்ளதால், சுமார் 2 முதல் 3 நாட்கள் வரை செயல்படும். இந்த Jabra earbuds’யை அமேசானில் 50% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS
Oneplus Buds Pro Bluetooth Truly Wireless in Ear Earbuds :
இந்த Oneplus earbuds அட்வான்ஸ் ப்ளூடூத் வசதி கொண்டதால், வேகமாக உங்கள் ஸ்மார்ட்போன் உடன் இணைத்து கொள்ளலாம். இது நாய்ஸ் கேன்சல் வசதி கொண்டதால், எந்தவொரு இரைச்சலுமின்றி கேட்கலாம். இது சுமார் 38 மணிநேரம் வரை நீடித்து உழைக்கும் திறன் கொண்டது. இதன் பேஸ் குவாலிட்டி சவுண்ட், உங்களுக்கு புதுவித இசை அனுபவத்தை தரும். இந்த Oneplus earbuds’யை அமேசானில் வெறும் 9000 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS
Redmi Buds 3 Lite, True Wireless Earbuds :
இந்த wireless earbuds அட்வான்ஸ் ப்ளூடூத் டெக்னாலஜி கொண்டது. இதனை உங்கள் ஸ்மார்ட்போன், டேப்லெட், லேப்டாப் போன்றவற்றுடன் இணைத்து கொள்ளலாம். இது டஸ்ட் ரெசிஸ்டன்ஸ் மற்றும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் திறன் கொண்டது. இதில் சக்தி வாய்ந்த பேட்டரி உள்ளதால், சுமார் 18 மணிநேரம் வரை நீடித்து உழைக்கும். இதில் எல்இடி இண்டிகேட்டர் உள்ளதால், இதன் சார்ஜர் அளவை தெரிந்து கொள்ளலாம். இந்த இயர்பட்ஸை அமேசானில் 47% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS
Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.