ஆப்நகரம்

ஆபிஸ் யூஸுக்கு கேமிங் லேப்டாப் செட் ஆகுமா ! அப்போ இந்த 5 கேமிங் லேப்டாப் பிராண்டுகளை மட்டும் வாங்குங்க.

பொதுவாகவே கேமிங் லேப்டாப்பை பொறுத்தவரை அனைத்து வேலைகளையும் வேகமாக செய்யக்கூடிய திறன் உடையது என்று தான் நம் அனைவருக்கும் தெரியும். அதனால் தான் கேம் விளையாடுபவர்களும் சரி, எடிட்டிங் செய்பவர்களும் சரி கேமிங் லேப்டாப்பையே வாங்குகிறார்கள். அவை ஆபிஸ் வேலைகளுக்கும் ஏற்றது என்று பெரும்பாலானவர்களுக்கு தெரியாது. ஒரு நல்ல best gaming laptop’கள் குறைவான விலையில் கிடைப்பதால், இப்போதே உங்களுக்கு பிடித்த பிராண்டை வாங்குங்கள். சிறந்த கேமிங் லேப்டாப்புகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Somanagouda Biradar | Written bySamuel V | Samayam Tamil 30 Jul 2022, 2:01 pm
கேம் விளையாடுவதற்காக தான் கேமிங் லேப்டாப்புகள் பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. அது அதிவேக திறன் கொண்டதனால், கேம் விளையாட எந்தவொரு பிரச்சனையும் வராது. ஆனால், கேமிங் லேப்டாப்புகள் ஆபிஸ் வேலைகளுக்கு சரியானதா என்று கேட்டால், ஆம், நிச்சயம் ஆபிஸ் வேலைகளையும் இது வேகமாக முடிக்க உதவும். ஒரு நல்ல best gaming laptop’யை வாங்க வேண்டுமானால், அமேசானில் வெறும் 60000 ரூபாய்க்கே வாங்கலாம்.
Samayam Tamil ஆபிஸ் யூஸுக்கு கேமிங் லேப்டாப் செட் ஆகுமா ! அப்போ இந்த 5 கேமிங் லேப்டாப் பிராண்டுகளை மட்டும் வாங்குங்க.


இது உங்கள் ஆபிஸ் வேலைகளை சீக்கிரமே முடிக்க உதவுவதால், அனைத்து வெளிகளையும் முடித்து விட்டு சற்று நேரம் ஓய்வெடுக்கலாம். இது சக்தி வாய்ந்த பேட்டரி பவர் மற்றும் அதிவேக பிராசஸரை கொண்டுள்ளதால், 3 முதல் 4 மணிநேரம் வரை தொடர்ந்து வேலை செய்யலாம். best gaming laptop பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Lenovo Legion 5 AMD Ryzen 5 4600H 15.6 FHD IPS Gaming Laptop :


இந்த லெனோவா கேமிங் லேப்டாப் lenovo laptop, சக்தி வாய்ந்த AMD ரைஸன் பிராசஸரை உடையதால், சிறப்பான கேமிங் அனுபவத்தை தரும். இதில் 15.6 இன்ச் அளவிலான முழு எச்டி டிஸ்பிலே உள்ளதால், நல்ல திரையமைப்பை பெறலாம். மேலும், 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் வசதி உள்ளது. கீபோர்டின் பின்புறம் லைட்டுகள் உள்ளதால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இந்த lenovo laptop லேப்டாப் விலை இப்போது 60000 ரூபாய்க்கு குறைவு ஆகும். GET THIS


Mi Notebook Pro Laptop :


இந்த எம்ஐ நோட்புக் ப்ரோ லேப்டாப் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் வசதி கொண்டது. சக்தி வாய்ந்த இன்டெல் கோர் i5 பிராசஸர் உள்ளதால், கேமிங்கிற்கும் சரி, ஆபிஸ் வேலைக்கும் சரி சிறப்பாக இருக்கும். ஐரிஸ் கிராஃபிக்ஸ் உள்ளதால், தத்ரூபமான திரையமைப்பை பெறலாம். கீபோர்டில் லைட்டுகள் உள்ளதால், பார்ப்பதற்கு அழகாக இருக்கும். இந்த laptop price அமேசானில் 23% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


ASUS TUF Gaming A15, Gaming Laptop :


இந்த asus laptop 15.6 இன்ச் அளவிலான எச்டி டிஸ்பிலேவை கொண்டது. இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் வசதி உள்ளது. சக்தி வாய்ந்த AMD ரைஸன் 5 பிராசஸர் உள்ளதால், சிறப்பான கேமிங்கை உங்களுக்கு தரும். விண்டோஸ் 11 ஆப்ரேட்டிங் சிஸ்டம் கொண்டதால், செயல்பாடுகள் அட்வான்ஸாக இருக்கும். இந்த asus laptop அமேசானில் 60000 ரூபாய்க்கு குறைவான விலையில் வாங்கலாம். GET THIS


HP 14s, gaming laptop :


இந்த எச்பி லேப்டாப் hp laptop, கேமிங்கிற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. இது 14 இன்ச் அளவுகள் கொண்ட எச்டி டிஸ்பிலேவை கொண்டதால், தெளிவான திரையைமைப்பை பெறலாம். 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் வசதி உள்ளது. சக்தி வாய்ந்த AMD ரைஸன் 5 உள்ளதால், அதிவேக பெர்பாமன்ஸை தரும். இந்த hp laptop ஆபிஸ் வேலைகளுக்கும் சரி, கேமிங்கிற்கு சரி சிறப்பான செயற்பாட்டை தரும். GET THIS


Acer Aspire 5 Full HD IPS Thin & Light Laptop :


இந்த acer laptop முழு எச்டி டிஸ்பிலேவை கொண்டது. இது மெல்லிசான மற்றும் எடை குறைந்தது என்பதால், எங்கு வேண்டுமானாலும் சுலபமாக தூக்கி செல்லலாம். இதில் 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் வசதி உள்ளது.இந்த acer laptop சக்தி வாய்ந்த இன்டெல் கோர் i5 பிராசஸர் உள்ளதால், அனைத்து வேலைகளையும் வேகமாக செய்து விடும். இந்த laptop price அமேசானில் 33% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.

அடுத்த செய்தி