கேம் விளையாடுவது ஒரு பொழுதுபோக்காக பார்க்கும் காலம் சென்று, அதை முழு நேர வேலையாகவே செய்து வருகின்றனர். அதற்கு யூடியூப் ஒரு சிறந்த தளமாக விளங்குகிறது. இங்கு கேமர்கள் தங்களது திறமைகளை நாள்தோறும் பதிவிட்டு வருவதால், தங்களுக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே உருவாகிறது. பார்வையாளர்களின் எண்ணிக்கை மற்றும் விரும்பங்கள் பொறுத்து யூடியூப் ஒரு சதவிகித வருவாயை தருகிறது. 1 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் ஒரு நல்ல கேமிங் லேப்டாப்பை gaming laptop under 1 lakh வாங்குங்கள்.
இது அதிவேக திறன் கொண்ட ஹை-பிராசஸர் உள்ளதால், அசத்தலான கேமிங் அனுபவத்தை உங்களுக்கு தரும். இதிலுள்ள கிராஃபிக்ஸ் மூலம் தத்ரூபமான செயல்பாட்டை பெறலாம். இவை அனைத்துமே உங்கள் கேமிங் அனுபவம் மற்றும் திறமைகளை நாளுக்கு நாள் அதிகரிக்க உதவுகிறது. சிறந்த கேமிங் லேப்டாப்புகள் best gaming laptop பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
Asus Rog Strix G17 Gaming Laptop :
இந்த ஏசஸ் G17 கேமிங் லேப்டாப் asus gaming laptop 17.3 இன்ச் அளவிலான முழு எச்டி டிஸ்பிலேவை கொண்டுள்ளது. இதில் சக்தி வாய்ந்த ஏஎம்டி ரைஸன் 7 4800H பிராசஸர் உள்ளதால், அசத்தலான கேமிங் அனுபவத்தை உங்களுக்கு வழங்குகிறது. 8 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் வசதி உள்ளது. அதிநவீன கிராஃபிக்ஸ் கார்ட் 1650 GDDR6 உள்ளதால், உங்கள் கேமிங் திறமைகளை நாளுக்கு நாள் மேம்படுத்தி கொண்டே போகலாம். இதனை 27% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம் gaming laptop price. GET THIS
HP Victus FHD Gaming Laptop :
இந்த எச்பி விக்டஸ் கேமிங் லேப்டாப் hp gaming laptop 16.1 இன்ச் அளவிலான முழு எச்டி டிஸ்பிலேவை கொண்டுள்ளது. லேட்டஸ்ட் பிராசஸரான ஏஎம்டி ரைஸன் 7 5800H உள்ளதால், சூப்பரான கேமிங் அனுபவத்தை பெறலாம். இதில் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் வசதி உள்ளது. இதில் அதிநவீன RTX 3050 கிராஃபிக்ஸ் கார்ட் உள்ளதால், உங்கள் கேமிங் அனுபவத்தை அதிகரித்து கொண்டே போகலாம். இந்த கேமிங் லேப்டாப்பை 23% சிறப்பு தள்ளுபடியில் ஆன்லைனில் வாங்கலாம் gaming laptop under 1 lakh. GET THIS
ASUS TUF Gaming Laptop :
இந்த ஏசஸ் கேமிங் லேப்டாப் asus gaming laptop 15.6 இன்ச் அளவிலான முழு எச்டி டிஸ்பிலேவை கொண்டுள்ளது. இதில் சக்தி வாய்ந்த இன்டெல் கோர் i7-11600H பிராசஸர் உள்ளதால், சிறப்பான கேமிங் அனுபவத்தை தரும். இதில் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் வசதி உள்ளது. அதிநவீன திறன் கொண்ட RTX 3050 கிராஃபிக்ஸ் கார்ட் உள்ளதால், மிருதுவான செயல்பாட்டை பெறலாம். இந்த கேமிங் லேப்டாப்பை 30% அதிரடி சலுகையில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்யுங்கள் gaming laptop under 1 lakh. GET THIS
Lenovo Legion 5 Gaming Laptop :
இந்த லெனோவா லெஜியன் 5 கேமிங் லேப்டாப் 15.6 இன்ச் அளவிலான முழு எச்டி டிஸ்பிலேவை கொண்டுள்ளது. இது கேமிங்கிற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. இதில் ஏஎம்டி ரைஸன் 5 4600H உள்ளதால், அசத்தலான கேமிங் அனுபவத்தை பெறலாம். 8 ஜிபி ரேம் மற்றும் 256 இன்டர்னல் வசதி உள்ளது. அட்வான்ஸ் கிராஃபிக்ஸ் கார்ட் GTX 1650 உள்ளதால், மிருதுவான கேமிங் செயல்பாட்டை பெறலாம். இந்த லேப்டாப்பை 35% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம் gaming laptop price. GET THIS
HP Pavilion Gaming Laptop :
இந்த எச்பி பெவிலியன் கேமிங் லேப்டாப் hp gaming laptop கேமிங்கிற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. இதில் 16 ஜிபி ரேம் மற்றும் 512 ஜிபி இன்டர்னல் வசதி உள்ளது. அதிவேக திறன் கொண்ட ஏஎம்டி ரைஸன் 7 5800H பிராசஸர் உள்ளதால், சிறப்பான கேமிங்கை பெறலாம். அட்வான்ஸ் கிராஃபிக்ஸ் கார்ட் RTX 3050 உள்ளதால் உங்கள் கேமிங் அனுபவத்தை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே போகலாம். 24% சிறப்பு தள்ளுபடியில் கிடைப்பதால், இப்போதே வாங்கலாம். GET THIS
Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசான் பக்கத்தில் கிடைத்தன.