ஆப்நகரம்

இரத்த அழுத்தத்தை அளவிடும் லேட்டஸ்ட் blood pressure monitor

நம் உடலில் மிக முக்கிய பாகம் இதயம் ஆகும். அதனால் இரத்த அழுத்தம் எவ்வாறு இருக்கிறது என்பதனை தொடர்ந்து கண்காணிக்க வேண்டியது அவசியமானது ஆகும். அந்த வகையில் டிஜிட்டல் ரத்த அழுத்தத்தினை (Blood pressure monitor) அளவிடும் கருவியினை பற்றி விரிவாக பார்க்கலாம்.

Samayam Tamil 11 Oct 2021, 8:50 am
இந்த கருவியானது வீட்டிலிருந்தபடியே உங்கள் ரத்தத்தில் அழுத்தத்தை கண்டறிய பயன்படக்கூடியது. அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேல் 2021 இல் (amazon great indian festival 2021 offers) சிறப்பான சலுகையில் இவை நம்ப முடியாத விலையில் கிடைக்கிறது.
Samayam Tamil இரத்த அழுத்தத்தை அளவிடும் லேட்டஸ்ட் blood pressure monitor

இதனை கொண்டு தினசரி உங்கள் இரத்த அழுத்த அளவை கணக்கெடுத்து உங்கள் ஆரோக்கியத்தை பத்துக்கப்பாக வைத்து கொள்ளலாம். இந்த டிஜிட்டல் இரத்த அழுத்த மானிட்டர் (Blood pressure monitor)மிகக்குறைந்த விலையில் கிடைப்பதால், இதனை வாங்குவதற்கு இதுவே சரியான நேரம். அதனை பற்றி விரிவாக இப்பொழுது பார்க்கலாம்

Dr. Morepen Automatic Blood Pressure Monitor:


இது ஆட்டோமேட்டிக் முறையில் இயங்கும் டிஜிட்டல் ரத்த அழுத்தத்தினை கண்டறியும் கருவியாகும் (Automatic blood pressure monitor). இவை எடை குறைவானது ஆகும். இவை நான்கு பேட்டரிகள் உடன் இயங்குவதால் நீண்ட காலம் இயங்க கூடியது ஆகும். இதில் இரத்த அழுத்தத்தினை மட்டுமல்லாது நீங்கள் பல்ஸ் மற்றும் இன்னும் சில அளவீடுகளை சேர்த்து பார்த்துக் கொள்ள முடியும். GET THIS


Omron Digital Blood Pressure Monitor:


இந்த கருவி மிகச் சிறியது ஆகும். அனைவரின் கைக்கும் சரியாக பொருந்தக்கூடிய 22 முதல் 32 சென்டிமீட்டர் அளவு கொண்ட உபகரணம் இதில் இருக்கிறது. இவற்றின் மானிட்டர் திரை மிகப்பெரியது (Digital blood pressure monitor). இவை காட்டும் அளவுகள் சரியானதாக இருக்கும். GET THIS


BPL Medical Digital Blood Pressure Monitor:


இந்த ஆட்டோமேட்டிக் டிஜிட்டல் ரத்த அழுத்த கண்டறியும் கருவி உயர்தர தரம் வாய்ந்தது (BPL blood pressure monitor). இது மிகவும் சிறியது ஆகும். இவற்றில் இரத்த அழுத்தம் மட்டுமின்றி சிஸ்டோலிக், டயஸ்டாலிக் அழுத்தம் போன்றவற்றை கண்டறிய முடியும். 2.5 inch lcd display கொண்டது (Digital blood pressure monitor). ஆட்டோமெட்டிக்காகவே அணைந்து கொள்ளும் தன்மை கொண்டது. GET THIS


Dr Trust Fully Automatic Blood Pressure BP Monitor:


இந்த (Dr trust blood pressure monitor) பெரிய எல்சிடி டிஸ்ப்ளே கொண்ட இது ஆட்டோமேட்டிக் டிஜிட்டல் ரத்த அழுத்தம் கண்டறியும் கருவி ஆகும் (Automatic blood pressure monitor). இவற்றில் நீங்கள் சிஸ்டோலிக் டயஸ்டாலிக், பல்ஸ் ஆகியவற்றின் அளவினையும் தெரிந்துக் கொள்ள முடியும். 120 தடவை உங்களுடைய ரிசல்ட்டினை சேமித்து வைத்துக் கொள்ள முடியும். இவை பேட்டரிகள் கொண்டது. GET THIS


Dr Morepen BP Monitor :


இவை ட்டோமேட்டிக் டிஜிட்டல் ரத்த அழுத்த கண்டறியும் கருவி ஆகும் (Blood pressure monitor). 18.6 x 11.1 x 12.5 Centimeters அளவு கொண்டது ஆகும், உலக சுகாதார அமைப்பு (WHO) இன் ரத்த அழுத்தம் அளவீட்டின் படி உங்கள் ரத்த அழுத்த அளவீடு இருக்கிறதா எனக் கண்டறிந்து கொள்ளக்கூடிய வசதி இதில் இருக்கிறது. GET THIS

அடுத்த செய்தி