ஆப்நகரம்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்க வேண்டிய ஆரோக்கியமான Herbal Drinks

நீரிழிவு நோய் இருப்பவர்கள் இயற்கையான முறையில் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க மூலிகை சாறுகள் உதவுகின்றன. இந்த மூலிகை சாற்றில் பாகற்காய், நெல்லிக்காய், நாவல் பழம் போன்ற ஆயுர்வேத மூலிகைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இப்பொழுது இந்த மூலிகை சாற்றை உயர் தர பேக்கிங் உடன் அமேசானில் பெற முடியும். உங்கள் இரத்த சர்க்கரை அளவை எப்பொழுதும் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்றால் இன்றே ஆர்டர் செய்யுங்கள்.

Produced byDebnil Saha | Samayam Tamil 15 Oct 2022, 3:09 pm
நீரிழிவு நோய் என்பது இப்பொழுது எல்லாரையும் தாக்கும் ஒரு பிரச்சினையாக இருந்து வருகிறது. இந்தியாவில் மட்டுமல்ல உலகளவில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதற்காக நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க ஏகப்பட்ட மாத்திரை மருந்துகளை எடுத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளனர். இருப்பினும் நீரிழிவு நோயை இயற்கையான முறையில் கட்டுப்படுத்துவது என்றும் உங்களுக்கு பக்க விளைவுகளை ஏற்படுத்தாத ஒன்றாக இருக்கும். அதற்காகத்தான் அமேசானில் கிடைக்கும் இயற்கையான மூலிகை சாறுகள் நீரிழிவு நோய்க்கு சிறந்த ஒன்றாக இருக்கும். பாகற்காய், ஜாமுன், வெந்தயம் மற்றும் கற்றாழை போன்ற இயற்கை மூலிகைகள் ஜூஸ் தற்போது அமேசானில் கிடைக்கிறது. இவை உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. உங்கள் தினசரி உணவுப் பழக்கத்துடன் இந்த ஜூஸையும் அருந்தி வருவது நீரிழிவு நோயை தள்ளி வைக்க உதவி செய்யும். இந்த மூலிகை பொடியை அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022 ல் மூலம் எப்படி பெறலாம் என அறிவோம்.
Samayam Tamil சர்க்கரை நோய் உள்ளவர்கள் குடிக்க வேண்டிய ஆரோக்கியமான Herbal Drinks


Nutriorg Karela Juice 500ml


இந்த Nutriorg பாகற்காய் ஜூஸ் 500 மி. லி கிடைக்கிறது. இது இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இந்த இயற்கையான மூலிகை சாறு கொலஸ்ட்ரால் அளவையும் பராமரிக்க உதவுகிறது. பாகற்காயின் கசப்பு தன்மை மற்றும் நார்ச்சத்துக்கள் உடலில் உள்ள குளுக்கோஸ் அளவை குறைக்க உதவுகிறது. உணவை உடனடியாக சீரணிக்க வைக்கவும், உடலில் இருந்து கழிவுகளை வெளியேற்றவும், அஜீரணம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை களையவும் உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் தங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க இந்த பாகற்காய் ஜூலை எடுத்துக் கொண்டு வரலாம். இப்பொழுதே ஆர்டர் செய்து உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள். GET THIS


Krishna's Herbal & Ayurveda Diabic Care Juice


இந்த கிருஷ்ணா மூலிகை சாறு ஒரு ஆயுர்வேத முறைப்படி தயாரிக்கப்பட்ட நீரிழிவு சிகிச்சை சாறு ஆகும். இதில் வெந்தயம், நெல்லிக்காய், பாகற்காய், நாவல் பழம் போன்ற பல மூலிகைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இது 100% இயற்கையானது. இது நீரிழிவு நோயாளிகளின் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதில் ஆன்டி ஆக்ஸிடன்கள் மற்றும் நார்ச்சத்துக்கள் நிறைந்து உள்ளன. கூந்தல் மற்றும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் நீரிழிவு நோயை இயற்கையான முறையில் நிர்வகிக்க கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்து ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Kapiva Karela Jamun Juice


பாகற்காய், நாவல் பழம், நெல்லிக்காய் போன்ற ஆயுர்வேத மூலிகைகள் கொண்டு இந்த ஜூஸ் தயாரிக்கப்படுகிறது. இதில் அத்தியாவசிய ஆன்டி ஆக்ஸிடன்கள் காணப்படுகிறது. இந்த ஜூஸ் உங்கள் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. 100% ஆயுர்வேதிக் ஜூஸ் என்பதால் GMP சான்றளிக்கப்பட்டது. இந்த ஜூஸில் சர்க்கரை மற்றும் செயற்கை பொருட்கள் எதுவும் கலக்கப்படவில்லை. கல்லீரல் செயல்பாட்டை தூண்டி சர்க்கரை அளவை சீராக வைக்க உதவுகிறது. அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. GET THIS


Vitro Sugar Balance plus Juice


இந்த ஜூஸ் எல்லா நேரங்களிலும் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்க உதவுகிறது. இதில் துளசி, வேம்பு, நாவல் பழம், சீமைக்காய், பாகற்காய் போன்ற அனைத்து மூலிகைகளிம் சேர்க்கப்பட்டு உள்ளது. வெந்தயமும் இதில் உள்ளன. இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. இரத்த சர்க்கரை அளவை மேம்படுத்துகிறது. கிளைகோசைலேட்டட் ஹீமோகுளோபின் குறைக்கிறது. எனவே நீரிழிவு நோயாளிகளுக்கு இது சிறந்த தேர்வாக இருக்கும். 2 டேபிள் ஸ்பூன் ஜூஸை தண்ணீருடன் கலந்து ஒரு நாளைக்கு ஒரு வேளை என குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். இந்த ஜூஸை அமேசானில் பெற கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யுங்கள். GET THIS


DIABETIC CARE+ JUICE 1L HELPS IN DIABETES & LEVEL THE BLOOD SUGAR


இந்த டயாபெட்டிக் கேர் ஜூஸில் சோற்றுக் கற்றாழை, நெல்லிக்காய், பாகற்காய், கருப்பு நாவல் பழம் போன்ற நிறைய ஆயுர்வேத மூலிகைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. அடிக்கடி சிறுநீர் கழித்தல், இரத்த சர்க்கரை உயர்வு போன்ற நீரிழிவு நோய் அறிகுறிகளை குறைக்க உதவுகிறது. இரத்த ஓட்டத்தை மேம்படுத்துவதோடு நோயெதிர்ப்பு சக்தியையும் பராமரிக்க உதவுகிறது. எனவே நீரிழிவு நோயாளிகள் ஆரோக்கியமாக வாழ இப்பொழுதே இந்த ஜூஸை அமேசானில் ஆர்டர் செய்து பெறுங்கள். GET THIS


Note: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் பம்பர் தள்ளுபடியில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி