ஆப்நகரம்

தசைகளை வலிமையாக்கும் Whey Protein Powder உங்களுக்கு வேண்டுமா, Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்

உடற்பயிற்சி செய்பவர்களும், தசைகளை வலுவாக வைக்க நினைப்பவர்களும், விளையாட்டு வீரர்களுக்கு புரோட்டீன் பவுடர் அவசியமான ஒன்றாகும். ஆனால் சுத்தமான புரோட்டீன் பவுடரை பெற Amazon உங்களுக்கு சிறந்த ஆஃபரை கொடுக்கிறது. உங்களுக்கு இந்த Whey protein powder தேவை என்றால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்.

Produced byDebnil Saha | Samayam Tamil 1 Nov 2022, 6:13 pm
தசைகளை எப்பொழுதும் வலிமையாக வைப்பது நம் ஆரோக்கியத்தில் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இது நம் தசைகளை வலிமையாக வைக்கவும், வளர்ச்சியை மேம்படுத்தவும் உதவுகிறது. தசைகளின் கட்டுமானத்திற்கு புரோட்டீன் மிகவும் அவசியமானது. இந்த புரோட்டீன் பவுடர்கள் தற்போது ஆன்லைனில் கிடைக்கிறது. எளிதில் சீரணிக்க கூடியது. விளையாட்டு வீரர்கள் மற்றும் தசை பலவீனம் இருப்பவர்கள் இந்த புரோட்டீன் பவுடரை எடுத்துக் கொண்டு வரலாம். உடற்பயிற்சி செய்வதோடு இந்த புரோட்டீன் பவுடரையும் எடுத்துக் கொண்டு வருவது உங்கள் தசைகளை மேலும் வலிமையாக்கும். நிறைய ப்ளேவர்களிலும் இந்த புரோட்டீன் பவுடர்கள் Amazon ல் கிடைக்கிறது. உங்களுக்கு இந்த Whey protein powder தேவை என்றால் உடனே ஆர்டர் செய்யுங்கள்.
Samayam Tamil தசைகளை வலிமையாக்கும் Whey Protein Powder உங்களுக்கு வேண்டுமா, Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்


Bon ISO Whey 100% Protein Isolate


இது 100% சுத்தமான புரோட்டீன் பவுடர் ஆகும். இது உயர்தர பேக்கிங்கில் 1 கிலோ பேக்குடன் வருகிறது. இது உங்கள் தசைகளை வலுவாக வைக்கவும், எலும்புகளை வலுப்படுத்தவும் உதவுகிறது. இந்த புரோட்டீன் பவுடரில் 5.5 கிராம் அமினோ அமிலங்கள், 329 மி. கி கால்சியம், 24 கிராம் புரதம் மற்றும் அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்றவை காணப்படுகிறது. இது உங்கள் உடலை கட்டுக்கோப்பாக வைக்கவும், தசைகளை உறுதியாகவும் வலிமையாகவும் வைக்க உதவுகிறது. கால்சியம் மற்றும் புரோட்டீன் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய இந்த புரோட்டீன் பவுடரை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம். GET THIS


Optimum Nutrition (ON) Gold Standard 100% Whey Protein Powder


இந்த புரோட்டீன் பவுடர் டபுள் ரிச் சாக்லேட் சுவையில் வருகிறது. 100% சுத்தமான புரோட்டீன் பவுடர் ஆகும். இந்த புரோட்டீன் பவுடரை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே பயன்படுத்தலாம். இது தசைக்கு நல்ல சக்தியை கொடுக்க கூடியது. இதில் 24 கிராம் அளவிற்கு புரோட்டீன் காணப்படுகிறது. 4 கிராம் குளுட்டமைன் மற்றும் குளுடாமிக் அமிலம் மற்றும் 5 கிராம் BCAA உள்ளன. காலையில் உடற்பயிற்சிக்கு முன்னும், எடை பயிற்சிக்குப் பிறகும் இதை நீங்கள் பயன்படுத்தி வரலாம். உங்களுக்கு இந்த புரோட்டீன் பவுடர் சிறந்த ஒன்றாக இருந்தால் கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யுங்கள். 14, 000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த புரோட்டீன் பவுடரை வாங்கி உள்ளனர். GET THIS


Muscle Asylum Premium 1kg Whey Protein Blend


இந்த புரோட்டீன் பவுடர் 4.5 ரேட்டிங்கில் கிடைக்கிறது. இது தசைகளை வலிமையாக்குவதோடு தசைகளின் மீட்சிக்கும் உதவுகிறது. இந்த புரோட்டீன் பவுடர் பிஸ்தா சுவையில் வருகிறது. 1000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த புரோட்டீன் பவுடரை வாங்கி உள்ளனர். இதில் 24 கிராம் அளவிற்கு புரோட்டீன் காணப்படுகிறது. அமினோ அமிலங்களை கொண்டுள்ளது. புரதத்தை உடல் சிறப்பாக உறிஞ்ச உதவுகிறது. இது செரிமான நொதிகள் மற்றும் தாதுக்களுடன் காணப்படுகிறது. உடற்பயிற்சிக்கு முன், பின் மற்றும் இடையில் என எந்த நேரத்திலும் சரியான அளவில் நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். உங்களுக்கு இந்த புரோட்டீன் பவுடர் பயன் தரும் என்றால் கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யுங்கள். GET THIS


Bigmuscles Nutrition Premium Gold Whey


இந்த புரோட்டீன் பவுடர் ஒரு கிலோ பேக்கில் ஐசோலேட் கலவையுடன் வருகிறது. இது Gold Whey Protein இல் Amazon Belgian Chocolate Flavor இல் வருகிறது. இதில் 25 கிராம் சுத்தமான புரதம் காணப்படுகிறது. இதில் அமினோ அமிலங்கள் மற்றும் குளுடாமிக் அமிலம் இதில் உள்ளன. இந்த புரதப் பொடியில் செயற்கை சர்க்கரைகள் எதுவும் சேர்க்கப்படவில்லை. பாடி பில்டர்களுக்கு, தசை பலவீனம் இருப்பவர்களுக்கு இது ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். உங்களுக்கு இந்த புரோட்டீன் பவுடர் தேவை என்றால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். 24,000 க்கும் மேற்பட்ட மக்கள் இதை அமேசானில் ஆர்டர் செய்து உள்ளனர். GET THIS


Optimum Nutrition (ON) Gold Standard 100% Whey Protein Powder


இந்த Whey protein powder 4.5 ரேட்டிங்கில் Amazon ல் கிடைக்கிறது. உடலுக்கு தேவையான அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்களை கொண்டுள்ளது. இது டபுள் ரிச் சாக்லேட் சுவையுடன் வருகிறது. இதில் 24 கிராம் அளவிற்கு புரோட்டீன் காணப்படுகிறது. பெப்டைடுகள் மற்றும் ஹைட்ரோலைசெட்டுகள் போன்றவை காணப்படுகிறது. தசை மீட்பு மற்றும் தசைகளின் மறுகட்டமைப்பு போன்றவற்றிற்கு உதவுகிறது. குளுட்டமைன் மற்றும் குளுடாமிக் அமிலம் ஆகியவை காணப்படுவது தசைகளை மீட்டமைக்க உதவுகிறது. பசையம் இல்லாதது. சைவ உணவு உண்பவர்களுக்கு இது மிகவும் ஏற்றது. ஸ்மூத்திகள் மற்றும் மில்க் ஷேக்குகளில் இதை பயன்படுத்தி வரலாம். உடற்பயிற்சிக்கு முன் அல்லது பின், உணவுக்கு இடையில் இந்த புரோட்டீன் பவுடரை சீராக எடுத்துக் கொண்டு வரலாம். இந்த புரோட்டீன் பவுடரை Amazon ல் ஆர்டர் செய்து பயனடையுங்கள். GET THIS


Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி