ஆப்நகரம்

உங்க ஈறுகள் பலவீனமாகி விட்டதா அப்போ இந்த இந்த 5 எலக்ட்ரி டூத் பிரஷ்களை யூஸ் பண்ணுங்க. இப்போது 1000 ரூபாய்க்கும் குறைந்த விலையில் !

பற்களை ஆரோக்கியமான முறையில் சுத்தம் செய்ய best electric toothbrush’களை பயன்படுத்த வேண்டும். இது பற்களை சுத்தம் செய்வதோடு, ஈறுகளையும் வலுவாக வைக்கும். இது பிளாக்கு மற்றும் மஞ்சள்கறையை நேர்த்தியான முறையில் சுத்தம் செய்து, பிரகாசமான பற்களை உங்களுக்கு தரும். இந்த எலக்ட்ரிக் பிரஷ்களை அமேசானில் வெறும் 1000 ரூபாய்க்கு கிடைப்பதால், இப்போதே ஒரு நல்ல பிராண்டை ஆர்டர் செய்து வாங்குங்கள். சிறந்த எலக்ட்ரிக் டூத் பிரஷ்கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Somanagouda Biradar | Written bySamuel V | Samayam Tamil 11 Aug 2022, 2:45 pm
பற்கள் வெள்ளையாக இருந்தால் தான் சிரிக்கும் பொழுது அழகாக இருக்கும். ஈறுகள் பலவீனமாக உள்ளவர்கள் சாதாரண டூத் பிரஷ்களால் சுத்தம் செய்ய கூடாது, best electric toothbrush’களை கொண்டு தான் சுத்தம் செய்ய வேண்டும். இது பற்கள் மற்றும் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்க உதவும். இது கிருமிகள், பாக்டீரியாக்கள், மஞ்சள்கறை, பிளாக்கு ஆகியவற்றை நீக்கி பற்களை வலுவாக வைக்க உதவும். இந்த எலக்ட்ரிக் டூத் பிரஷ்கள் அமேசானில் 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைப்பதால், இப்போதே ஒரு நல்ல பிராண்டை ஆர்டர் செய்து வாங்குங்கள்.
Samayam Tamil உங்க ஈறுகள் பலவீனமாகி விட்டதா அப்போ இந்த இந்த 5 எலக்ட்ரி டூத் பிரஷ்களை யூஸ் பண்ணுங்க. இப்போது 1000 ரூபாய்க்கும் குறைந்த விலையில் !


இந்த எலக்ட்ரிக் பிரஷ்கள் அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்டதால், பற்களை சுத்தம் செய்து பிரகாசமாக வைக்கும். இது பற்களுக்கு எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாமல் தடுக்கிறது. best electric toothbrush’கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Colgate ProClinical 150 Charcoal Sonic Battery Powered Electric Toothbrush :


இந்த electric toothbrush adults சோனிக் பேட்டரி உள்ளதால், நிமிடத்திற்கு 20,000 ஸ்ட்ரோக்குகளை உருவாக்கும். இதனால் அனைத்து கடினமான கறைகளையும் சுத்தம் செய்து, பிரகாசமான பற்களை உங்களுக்கு தரும். இதில் மரக்கரி உள்ளதால், கிருமிகள் மற்றும் பாக்டீரியாக்களை அழித்து, பற்களை ஆரோக்கியமாக வைக்கும். இந்த electric toothbrush price அமேசானில் 800 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். GET THIS


Caresmith spark Rechargeable Electric Toothbrush :


இந்த எலக்ட்ரிக் டூத் பிரஷ் உங்கள் பற்களை பளிச்சுனு வைக்கும் அட்வான்ஸ் டெக்னாலஜி கொண்டது. இதில் USB போர்ட் உள்ளதால், சார்ஜ் செய்து கொண்டு பயன்படுத்தலாம். 20 மணிநேரம் சார்ஜ் செய்தால், 4 நாட்கள் வரை உழைக்கும். இது பற்களின் கடினமான இடுக்குகளிலும் சென்று சுத்தம் செய்யும் என்பதால், பிளாக்குகள் மற்றும் மஞ்சள்கறை முற்றிலும் நீங்கிவிடும். இந்த electric toothbrush price அமேசானில் வெறும் 850 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


MI Rechargeable Electric Toothbrush :


இந்த எம்ஐ எலக்ட்ரிக் டூத் பிரஷ் Mi electric toothbrush, அட்வான்ஸ் டூயல் ப்ரோ மோடுகளை கொண்டுள்ளது. இது பற்களிலுள்ள மஞ்சள்கறை மற்றும் பிளாக்குக்குகளை நீக்கி சுத்தமாக வைக்கும். இதில் USB போர்ட் உள்ளதால், சார்ஜ் செய்து கொண்டு பயன்படுத்தலாம். இது நிமிடத்திற்கு 18,000 அதிர்வுகளை உருவாக்குவதால், பற்களிலுள்ள கடினமான கறைகளை கூட சுத்தம் செய்து விடும். இந்த Mi electric toothbrush’யை அமேசானில் வெறும் 600 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Oral B Cross Action Battery Powered Toothbrush :


இந்த ஓரல் பி டூத் பிரஷ் Oral B electric toothbrush, கிராஸ் ஆக்ஷன் டெக்னாலஜி கொண்டது. இது பற்களின் கடினமான இடுக்குகளிலும் சென்று சுத்தம் செய்யும். கிருமிகள், பாக்டீரியாக்கள், பிளாக்கு, மஞ்சள் கறை போன்றவற்றை நீக்கி சுத்தமான பற்களாக மற்றும். இந்த Oral B electric toothbrush உடன் இரண்டு AA பேட்டரி போட்டாலே போதும், 2 முதல் 4 மாதங்கள் வரை உழைக்கும். இந்த electric toothbrush amazon’ல் 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் இப்போது வாங்கலாம். GET THIS


Jsb Electric Power Toothbrush :


இந்த electric toothbrush adults தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ப்ரூஃப் தன்மை கொண்டது. இது பற்களின் கடினமான கறைகளை கூட சுலபமாக நீக்கி விடும். இது மஞ்சள் கறை, பிளாக்கு, கிருமிகள், பாக்டீரியாக்கள் போன்றவற்றை அழித்து, பற்களை ஆரோக்கியமாக வைக்கும். இதனுடன் 2 தலைகள் கொடுக்கப்படுகிறது. இந்த electric toothbrush amazon’ல் வெறும் 900 ரூபாய்க்கு இப்போது வாங்கலாம். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.

அடுத்த செய்தி