ஆப்நகரம்

சீக்கிரமா உங்க எடையை குறைக்க என்ன தான் வழி ! ஒரே வழி கிரீன் டீ குடிப்பது தான்.

வேகமாக உடல் எடையை குறைக்க, தினசரி best green tea குடிப்பது தான் சரி. இது உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, கொலஸ்ட்ராலை கண்ட்ரோலாக வைக்கும். இது அதிக இம்யூன் பவர் மற்றும் மெட்டபாலிசத்தை வழங்குவதால், உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதனை தினசரி குடித்தாலே போதும், உடல் எடை குறைந்து ஸ்லிம்மாக ஆகிவிடுவோம். இந்த கிரீன் டீக்களை அமேசானில் மிகக்குறைந்த விலையில் கிடைப்பதால், உடனே ஆர்டர் செய்து வாங்குங்கள். கிரீன் டீ நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Samayam Tamil 29 Jul 2022, 2:01 pm
உடல் எடையை குறைக்க விரும்புவோர், தினசரி best green tea குடித்தாலே போதும். உடல் எடை சீக்கிரமே குறைந்து விடும். கிரீன் டீ உடலிலுள்ள நச்சுத்தன்மை, தேவையற்ற கொழுப்பு ஆகியவற்றை குறைத்து ஆரோக்கியமாக வைக்கும். இது உடலுக்கு தேவையான இம்யூன் பவர் மற்றும் மெட்டபாலிசத்தை தருவதால், உடல் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இந்த கிரீன் டீக்களை அமேசானில் சிறப்பு தள்ளுபடியில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம்.
Samayam Tamil சீக்கிரமா உங்க எடையை குறைக்க என்ன தான் வழி ! ஒரே வழி கிரீன் டீ குடிப்பது தான்.


இந்த எடை குறைக்கும் கிரீன் டீக்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தேயிலைகள் கொண்டு தயாரிக்கப்படுவதால், முழுமையான ஊட்டச்சத்து மற்றும் நியூட்ரியண்ட்ஸ்களை தரும். இந்த கிரீன் டீக்கள் நிறைய நன்மைகளை உடலுக்கு தருவதால், சீக்கிரமே ஸ்லிம் ஆகிவிடலாம். best green tea’கள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Tetley Long Leaf Original Green Tea :


இந்த tetley green tea 100% தேர்ந்தெடுக்கப்பட்ட தேயிலைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது. இது உடலுக்கு அதிக இம்யூன் பவர் மற்றும் மெட்டபாலிசத்தை தருவதால், உடல் ஆரோக்கியம் உறுதியாக இருக்கும். இதனை தினசரி குடித்தாலே போதும், உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து, ஸ்லிம்மாக வைக்கும். இந்த tetley green tea அமேசானில் வெறும் 400 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS


Girnar Food & Beverages Detox Green Tea :


இந்த green tea for weight loss 100% இயற்கையான மூலிகை பொருட்களால் தயாரிக்கப்பட்டது. இது தேர்ந்தெடுக்கப்பட்ட தேயிலைகள் கொண்டு தயாரிக்கப்படுவதால், முழுமையான ஊட்டச்சத்தை பெறலாம். இது உடலிலுள்ள நச்சுத்தன்மை மற்றும் கொழுப்பை நீக்கி, உடலை ஸ்லிம்மாக வைக்க உதவுகிறது green tea benefits. இது சுவையாகவும், நறுமணமாகவும் இருப்பதால், குடிப்பதற்கு நன்றாக இருக்கும். இந்த கிரீன் டீயை அமேசானில் வெறும் 330 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS


Lipton Honey Lemon Green Tea :


இந்த லிப்டன் கிரீன் டீ lipton green tea, தேர்ந்தெடுக்கப்பட்ட தேயிலைகள் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதில் தேன் மற்றும் எலுமிச்சை உள்ளதால், வயிற்றிலுள்ள நச்சுத்தன்மை மற்றும் கொழுப்பை வேகமாக நீக்குகிறது. இது அதிக மெட்டபாலிசம் மற்றும் இம்யூன் பவரை வழங்குவதால், உடல் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இந்த green tea price அமேசானில் வெறும் 540 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS


Organic India Classic Tulsi Green Tea :


இந்த green tea for weight loss உங்கள் உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். இதில் தேர்ந்தெடுக்கப்பட்ட தேயிலைகள், துளசி போன்றவை உள்ளதால், உடலிலுள்ள நச்சுத்தன்மையை நீக்கி சுத்தமாக வைக்கும். இது உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, ஸ்லிம்மான உடலமைப்பை உங்களுக்கு தரும் green tea benefits. இதனை ஆண், பெண் இருவருமே குடிக்கலாம். இந்த கிரீன் டீ அமேசானில் வெறும் 230 ரூபாய்க்கு இப்போது கிடைக்கிறது. GET THIS


Lipton Pure & Light Loose Green Tea :


இந்த lipton green tea உங்கள் உடல் எடை குரைக்க சிறந்த தேர்வாக இருக்கும். இது உடலுக்கு அதிக மெட்டபாலிசம் மற்றும் இம்யூன் பவர் ஆகியவற்றை வழங்குவதால், உடல் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இதனை தினசரி குடித்தாலே போதும், உடல் எடை சீக்கிரமே குறைந்து விடும். ஆண், பெண் இருவருமே குடிக்க ஏற்றது. இந்த green tea price அமேசானில் 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் இப்போது வாங்கலாம். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.

அடுத்த செய்தி