ஆப்நகரம்

உங்கள் ஆற்றல், செயல்திறனை அதிகரித்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடும் சிறந்த Shilajit Resins

பலரின் மாறிவரும் வாழ்க்கை முறை, உணவு முறை, சுற்றுசூழல் ஆகிய பல காரணங்கள் உடலில் ஆற்றல் இழப்பு, செயல்திறன் குறைபாடு, நோய் எதிர்ப்புச் சக்தி குறைபாடு போன்ற பல பிரச்சினைகள் உருவாகிறது. இதை கருத்தில் கொண்டு, இதற்கு தீர்வாக இருக்கும் சிறந்த ஷிஜாலித் ரெசின் பற்றிய தகவல்களை இங்கே கொண்டு வந்துள்ளோம். ஆற்றலை அதிகரிக்க இது ஒரு நல்ல தேர்வாக கருதப்படுகிறது. இதை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் உட்கொள்ளலாம். இது உடலின் ஆற்றலை அதிகரித்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடும்.

Produced byDebnil Saha | Samayam Tamil 20 Sep 2022, 1:55 pm
ஆண்களுக்கும் பெண்களுக்கும் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை அதிகரிப்பதில் ஷிலாஜித் ஒரு முக்கிய பங்களிப்பாக இருக்கிறது. ஆயுர்வேதத்திலும் நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இவை பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இவை பல இயற்கையான மூலிகைப் பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. அவற்றில் பல தாதுக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் காணப்படுகின்றது, இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும். மேலும், உங்கள் இல்லற வாழ்வில் மகிழ்ச்சியைத் தர மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
Samayam Tamil உங்கள் ஆற்றல், செயல்திறனை அதிகரித்து ஆரோக்கியமான வாழ்க்கைக்கு வித்திடும் சிறந்த Shilajit Resins


அலுவலக வேலைகளைச் செய்துவிட்டு சோர்வடைந்து, ஆற்றல் இல்லாமல் களைப்படைந்து இருந்தால், இந்த ஷிலாஜித் ரெசின் உட்கொள்வது பெரும் பலனைத் தரும். இயற்கையான ஷிலாஜித் ரெசின் பற்றிய விரிவான தகவல்களை இங்கே பார்க்கலாம்.

Farmity Pure Ayurvedic Shilajit Resin


இது 15 கிராம் பேக்கில் வரும் ஷிலாஜித் ஆகும் (original shilajit), இதை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பயன்படுத்தலாம். நிறுவனத்தின் தகவலின்படி, இது தூய்மையான வடிவத்தில் உள்ளது மற்றும் உங்களுக்கு ஃபுல்விக் மற்றும் ஹ்யூமிக் அமிலங்களின் சிறந்த செறிவை வழங்குகிறது. இந்த natural shilajit, நல்ல அளவு கனிமங்களும் காணப்படுகின்றன. இது உடற்பயிற்சியின் பின் தசை மீட்பு மற்றும் உடலின் செயல்திறனை மேம்படுத்த பயனுள்ளதாக இருக்கும். GET THIS


Upakarma Ayurveda Pure and Natural Shilajit


உபகர்மா ஷிலாஜித் தூய்மையான மற்றும் இயற்கையான ஷிலாஜித் அரை திரவமாகும். இதில் நல்ல அளவு வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன (shilajit benefits). உடற்பயிற்சி செய்த பிறகு நீங்கள் சோர்வாக உணர்ந்தால், அதை உட்கொள்வது சோர்வைக் குறைத்து உங்கள் ஆற்றல் மட்டத்தை மேம்படுத்தும். பட்டாணி அளவு எடுத்து இளஞ்சூடான நீர், பால் அல்லது கிரீன் டீயில் கரைத்து அருந்தலாம். இந்த shilajit price மிகவும் குறைவான விலையில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம். GET THIS


Kapiva Himalayan Shilajit Resin


இந்த கப்பிவா ஷிலாஜித் (Kapiva shilajit) ரெசின் ஃபுல்விக் அமிலம் நிறைந்தது. மேலும், இது முற்றிலும் இயற்கையான பொருட்களைக் கொண்டு தயார் செய்யப்படுகிறது. நிறுவனத்தின் தகவலின்படி, இது சுத்திகரிக்கப்பட்ட ஷிலாஜித் மற்றும் 20 கிராம் பேக்கில் வாங்க கிடைக்கும். இந்த Kapiva shilajit, தினசரி உட்கொண்டு வர உடலின் வலிமை மற்றும் சகிப்புத்தன்மையை மேம்படுத்த முடியும். இது இமயமலைப் பாறைகளில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. GET THIS


Herbs and Beyond Pure & Natural Shilajit Resin


ஆயுர்வேத பண்புகள் நிரம்பிய தூய ஆர்கானிக் ஷிலாஜித் (natural shilajit) இதுவாகும். வீட்டில் வேலை செய்யும் பெண்கள் மற்றும் அலுவலகத்திலிருந்து சோர்வாக வரும் ஆண்கள் இதைப் பயன்படுத்தலாம். இது உங்கள் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் என்று நம்பப்படுகிறது. இந்த original shilajit, நுகர்வு மன அழுத்தத்தை குறைக்கும் மற்றும் உங்கள் உடலில் ஆற்றல் உணர்வை மேம்படுத்தும். GET THIS


Vedapure Original Shilajit Resin


இது 25 கிராம் பேக்கில் கிடைக்கும் ஷிலாஜித் ரெசின் ஆகும். இது உடலில் உள்ள ஊட்டச்சத்துக் குறைபாட்டைப் பூர்த்தி செய்வதில் உதவியாகக் கருதப்படுகிறது மற்றும் மனதை அமைதியாக வைத்திருப்பதற்கும் பயனுள்ளதாக இருக்கும் (shilajit benefits). இது சகிப்புத்தன்மையை மேம்படுத்துவதோடு உடலைக் கட்டமைக்கவும் உதவும். தினமும் 300 முதல் 500 மி.கி வரை எடுத்துக்கொள்ளலாம். இந்த shilajit price மிகவும் குறைவான விலையில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம். GET THIS


Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி