ஆப்நகரம்

குறைஞ்ச விலையில தரமான யோகா மேட் வாங்கணுமா? இதோ ஆன்லைன்ல கிடைக்குதே

நீங்கள் தினசரி செளகரியமாக யோகா செய்வதற்கு யோகா மேட் உதவி செய்கிறது. யோகா மேட் மூலம் நிறைய உடற்பயிற்சிகளை எளிதாக செய்ய முடியும். இந்த யோகா மேட்டை எங்கு வேண்டுமானாலும் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். உங்களுக்கு இந்த yoga mats பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்.

Produced byDebnil Saha | Samayam Tamil 30 Nov 2022, 10:27 am
உங்கள் உடலை என்றுமே ஆரோக்கியமாக வைப்பதில் யோகா உடற்பயிற்சிகள் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. யோகா பயிற்சியை தினசரி செளகரியமாகவும் வசதியாகவும் செய்ய யோகா மேட் உதவுகிறது. இந்த யோகா மேட் பல வண்ணங்களில் பல டிசைன்களில் வருகிறது. இது உங்களுக்கு மென்மையான உணர்வை கொடுக்கும். இதில் உட்கார்ந்து யோகா செய்யும் போது செளகரியமாக உணர்வீர்கள். இதை எளிதாக மடித்து நீங்கள் போகும் இடங்களுக்கு எடுத்துச் செல்ல முடியும். இவற்றை நீங்கள் வீட்டிலும் வெளியிலுமே பயன்படுத்தலாம். நல்ல அகலமான மற்றும் நீளமான அம்சங்களில் வருகிறது. இதை ஆண்கள் மற்றும் பெண்கள் இருவருமே பயன்படுத்தி வரலாம். ஜிம்மிற்கு செல்லும் போது கூட இதை நீங்கள் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். உங்களுக்கு இந்த yoga mats பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்.
Samayam Tamil குறைஞ்ச விலையில தரமான யோகா மேட் வாங்கணுமா? இதோ ஆன்லைன்ல கிடைக்குதே


VIFITKIT 4mm Anti-Skid Yoga Mat


இந்த 4 மி. மீ தடிமன் கொண்ட சிறந்த யோகா மேட் ஆகும். இந்த யோகா மேட் மக்களால் அதிகளவு வாங்கப்படுகிறது. 6000 க்கும் மேற்பட்ட மக்கள் இதை வாங்கி உள்ளனர். ஆன்டி ஸ்கிட் தன்மையுடன் வருகிறது. எனவே இது உங்களுக்கு பாதுகாப்பானது. Non toxic EVA material ஆல் ஆனது. வியர்வை எதிர்ப்பு உள்ளது. வாட்டர் ரெசிஸ்டெண்ட் மற்றும் எளிதாக சுத்தம் செய்ய முடியும். உங்கள் பாதங்களுக்கு நல்ல மென்மையான தன்மையை கொடுக்கிறது. உங்களுக்கு இந்த யோகா மேட் வசதியான ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Boldfit Yoga Mat with Carry Strap


இது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான தடினமான மற்றும் வசதியான யோகா மேட் ஆகும். இதை நீங்கள் எளிதாக எடுத்துச் செல்ல முடியும். இந்த நீல நிறம் உங்களுக்கு ஸ்டைலான லுக்கை கொடுக்கும். இதன் எடை 42,000 கிராம் ஆகும். இதன் நீளம் 181 செ. மீ மற்றும் அகலம் 61 செ. மீ ஆகும். இந்த யோகா மேட் பல வண்ணங்களில் கிடைக்கிறது. அமேசானின் சிறந்த சாய்ஸாக இது உள்ளது. 1300 க்கும் மேற்பட்ட மக்கள் இதை வாங்கி உள்ளனர். உங்களுக்கு இந்த யோகா மேட் வசதியான ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


BodyBand Yoga Mat for Women and Men


இது யோகா மற்றும் பிற உடல் செயல்பாடுகளை செய்ய உதவுகிறது. இந்த யோகா பாய் 4.5 ரேட்டிங்கில் கிடைக்கிறது. 6 மி. மீ தடிமனில் வருகிறது. மொத்த எடை 907 கிராம் ஆகும். இதன் நீளம் 183 செ. மீ, அகலம் 60 செமீ ஆகும். இதை ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலரும் இதை பயன்படுத்தி வரலாம். எளிதில் நழுவாது. நல்ல grip யை கொடுக்க கூடியது. வாட்டர் ப்ரூவ் அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டு உள்ளன. உங்களுக்கு இந்த யோகா மேட் வசதியான ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


AmazonBasics 13mm Extra Thick Yoga Mat


இது ஒரு நீல நிற யோகா மேட் ஆகும். இதை மடக்கி எங்கு வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துச் செல்ல முடியும். இந்த மேட் 13 மி. மீ தடிமனுடன் வருகிறது. இந்த யோகா மேட் மூலம் நீங்கள் எளிதாக உடற்பயிற்சிகளை செய்ய முடியும். 70,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த யோகா மேட்டை வாங்கி உள்ளனர். அமேசானின் சிறந்த சாய்ஸாக இது உள்ளது. அதிகப்படியான தடிமனில் வருவதால் எளிதாக உடற்பயிற்சி செய்ய முடியும். நைட்ரைல் புடாடீன் ரப்பரால் ஆனது. எனவே நீடித்து உழைக்கக் கூடியது. உங்களுக்கு இந்த யோகா மேட் வசதியான ஒன்றாக இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


SOLARA Premium Yoga Mat for Women


இது பெண்களுக்காக பெரிய அளவில் தயாரிக்கப்பட்ட யோகா மேட் ஆகும். இதன் நீளம் 6 அடியாகும். எனவே இதன் மூலம் எல்லா விதமான உடற்பயிற்சிகளையும் செய்ய முடியும். இந்த யோகா மேட் மேற்பரப்பு ஸ்லிப் இல்லாத பிடியை வழங்குகிறது. இந்த யோகா மேட் மிகவும் மென்மையானது. வசதியானது. இந்த பிரிமீயம் ரக யோகா மேட் உங்களுக்கு பிடித்து இருந்தால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி