ஆப்நகரம்

உடலை ஃபிட் & ஸ்ட்ராங்காக வைக்க உதவும் பிரீமியம் குவாலிட்டி walnut kernels.

நம் உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவும் வால்நட்டுகள் (Walnut kernels) மூலம் உடலை வலுவாகவும், திடமாகவும் வைத்து கொள்ளலாம். அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் மிகக்குறைந்த விலையில் பெற்று கொள்ளலாம். இதில் ஆன்டி-ஆக்சிடென்ட் மற்றும் நியூட்ரிஷன்கள் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு உறுதியளிக்கிறது.

Samayam Tamil 1 Nov 2021, 2:51 pm
உடற்பயிற்சி செய்வோர் முதல் சர்க்கரை நோய் உள்ளவர்கள் வரை அனைவருக்கும் கொலஸ்ட்ரால் மற்றும் கொழுப்புகள் அறவே தவிர்க்க வேண்டிய ஒன்று. அவை இல்லாத உணவுகள் அல்லது ஸ்நாக்குகளை தான் எடுத்து கொள்ளல் வேண்டும். அதற்கு இந்த வால்நட்டுகள் (Walnut kernels) பெரிதும் உதவுகிறது. இது முழுக்க முழுக்க நியூட்ரிஷன்கள் நிறைந்துள்ளதால் உடலை ஆரோக்கியமாகவும், வலிமையாகவும் வைக்க உதவுகிறது.
Samayam Tamil here are the best walnut kernels significant source of antioxidants fea ture
உடலை ஃபிட் & ஸ்ட்ராங்காக வைக்க உதவும் பிரீமியம் குவாலிட்டி walnut kernels.


அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் (amazon great indian sale 2021) சிறப்பான தள்ளுபடியில் இந்த வால்நட்டுகள் கிடைக்கிறது. இதனை தினசரி காலை மாலை என இருவேளைகள் எடுத்து கொண்டால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பு கரைந்து உடலை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. இந்த வால்நட்டுகளின் பிராண்டுகள் மற்றும் அதிலுள்ள நண்மைகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Nutraj Dried Broken Walnut Kernels :


இந்த (Nutraj walnut kernels) வால்நட் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது. எந்தவொரு அடிக்டிவ்ஸ், கலர், பிரிசர்வேடிவ்ஸ்களும் சேர்க்கப்படாமல் நேர்த்தியான முறையில் உருவாக்கப்படுகிறது. இதில் அதிக நியூட்ரிஷன் (Nutrition walnut kernels) மற்றும் மினரல்ஸ் உள்ளதால் உடல் ஆரோக்கியத்தை உறுதி செய்கிறது. இது உடலில் ஆன்டி-ஆக்சிடெண்ட்டாக செயல்படுகிறது. GET THIS


Amazon Brand - Solimo Premium Walnut Kernels :


இது நேர்த்தியான முறையில் பேக் செய்யப்பட்ட வால்நட்டுகள் (Walnut kernels). இது பல்வேறு வைட்டமின் கொண்ட பருப்பு வகைகள் மற்றும் உலர்ந்த பழங்கள் கொண்டு தயாரிக்கப்பட்டது. இதில் அதிக மினரல்ஸ் கொண்டுள்ளதால், உடலை வலிமையாகவும் ஃபிட்டாகவும் வைக்க உதவுகிறது. இது இயற்கையான மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால் உடலுக்கு பாதுகாப்பானது. GET THIS


Tulsi California Walnuts Kernels Premium :


இது நேச்சுரல் மற்றும் ஹை-குவாலிட்டி கொண்ட துளசி கலிபோர்னியா வால்நட்டுகள் (Tulsi walnut kernels). இது அருமையான சுவை மற்றும் மெல்லுவதற்கு மிருதுவான தன்மையை கொண்டது. இது அதிக ஆன்டி-ஆக்சிடென்டுகள் உள்ளதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. வைட்டமின் E, ஒமேகா 3 ஆகிய ஊட்டச்சத்துக்கள் உள்ளதால் மூளை வளர்ச்சிக்கு உதவுகிறது. GET THIS


Happilo 100% Natural Premium Californian Inshell Walnuts :


இது 100% சதவீதம் பிரீமியம் குவாலிட்டி வால்நட்டுகள் (Premium walnut kernels). இதில் ஹை-புரோட்டின், டயட் ஃபைபர் ஆகிய ஊட்டச்சத்துக்கள் அடங்கியது. இது க்ளூட்டன் ஃப்ரீ மற்றும் 0% ட்ரான்ஸ் கொழுப்பு (0% cholesterol walnut) கொண்டதால் உடல் ஆரோக்கியத்திற்கு வழிவகுக்கிறது. இதிலுள்ள ஆன்டி-ஆக்சிடென்ட் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. GET THIS


Naturoz California Walnut Kernels Premium Dried


இந்த சிறந்த குவாலிட்டி வால்நட்டுகள் (Walnut kernels) அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது. இது பிரீமியம் குவாலிட்டி, அருமையான சுவை, ஆகியவற்றை உள்ளடக்கியது. இதனை சிறந்த ஸ்நாக் உணவுகளில் ஒன்று. இது உடற்பயிற்சி செய்வோருக்கு அதிக நன்மைகளை தரக்கூடியது. இது உடலிலுள்ள தேவையற்ற கொழுப்புகளை நீக்க உதவுகிறது. GET THIS

அடுத்த செய்தி