ஆப்நகரம்

வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்ய உதவும் குவாலிட்டியான Gym Bench தள்ளுபடி விலையில்!

வீட்டில் இருந்த படியே உடற்பயிற்சி செய்ய நினைப்பவர்கள் இந்த வர்க் அவுட் பெஞ்ச்யை தேர்ந்தெடுக்கலாம். இந்த வர்க் அவுட் பெஞ்ச்கள் உங்களுக்கு உடல் வலிமையை தருவதோடு உடற்பயிற்சி செய்ய ஏதுவான சூழலையும் உருவாக்கித் தருகிறது. அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022 ல் குறைந்த விலையில் கிடைக்கும் வர்க் அவுட் பெஞ்ச்களை வாங்கி பயனடையுங்கள்.

Produced byDebnil Saha | Samayam Tamil 23 Oct 2022, 1:09 pm
இன்றைய சூழலில் உடல் பருமன் என்பது எல்லோரும் சந்திக்கும் ஒரு மிகப்பெரிய பிரச்சினையாக இருந்து வருகிறது. மக்களும் தங்கள் எடையை குறைக்க ஏராளமான வர்க் அவுட் விஷயங்களை பின்பற்றி வருகின்றனர். இதற்காக ஏகப்பட்ட உடற்பயிற்சி உபகரணங்களும் ஆன்லைனில் கிடைக்கிறது. அப்படி இருந்தும் வர்க் அவுட் பெஞ்ச் மாதிரி வருவது கிடையாது. இந்த வர்க் அவுட் பெஞ்ச் மூலம் ஏகப்பட்ட வலிமை உடற்பயிற்சிகளை செய்ய முடியும். இந்த வர்க் அவுட் பெஞ்ச்கள் தசை மற்றும் திடமான உடலைப் பெற உதவுகிறது. உங்கள் வீட்டில் சிறிது இடம் இருந்தாலே போதும் இந்த வர்க் அவுட் பெஞ்ச்களை போட்டு உடற்பயிற்சி செய்ய முடியும். தற்போது அமேசானின் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2022 ல் 3000 க்கும் குறைவான வர்க் அவுட் பெஞ்ச்கள் கிடைக்கின்றன . உடலை கட்டுக்கோப்பாக வைக்க நினைப்பவர்களுக்கு இது ஒரு அரிய வாய்ப்பாக இருக்கும்.
Samayam Tamil வீட்டில் இருந்தபடியே உடற்பயிற்சி செய்ய உதவும் குவாலிட்டியான Gym Bench தள்ளுபடி விலையில்!


IBS Adjustable Flat Bench


இந்த IBS வர்க் அவுட் பெஞ்ச் வெறும் 2999 ரூபாய் மட்டுமே. இதை உங்கள் வசதிக்கு ஏற்ப மாற்றிக் கொண்டு உடற்பயிற்சி செய்ய முடியும். அனைத்து விதமான வலிமை உடற்பயிற்சிகளையும் நீங்கள் செய்யலாம். இந்த ஒரே ஒரு வர்க் அவுட் பெஞ்ச்சில் ஏகப்பட்ட அம்சங்கள் உள்ளன. இனி உடற்பயிற்சி செய்ய நீங்கள் ஜிம்மை நாட வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டில் இருந்த படியே உங்களால் வர்க் அவுட் செய்ய முடியும். இதை நீங்கள் சாய்த்தும் , சரிய வைத்தும் ஏன் கிடைமட்டமாக ஆக்கியும் கூட உங்களால் வர்க் அவுட் செய்ய முடியும். இதை கனமான ஸ்டீல் மற்றும் தடினமான லேயர் பேடியிலிருந்து தயாரிக்கின்றனர். GET THIS


National Bodyline Multipurpose Flat Fitness Bench


இந்த பிட்னஸ் பெஞ்ச் உடற்பயிற்சி செய்வதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு உள்ளது. வீட்டிலேயே எடை தூக்கும் பயிற்சியை செய்பவர்களுக்கு இது உதவியாக இருக்கும். டம்பல் பயிற்சிகள், முக்கிய அடிப்படையிலான பயிற்சிகளை இதன் மூலம் செய்ய முடியும். இதன் எடை 120 கிலோ எடை வரை இருக்கும். இந்த பிட்னஸ் பெஞ்ச் மூலம் நிறைய உடற்பயிற்சிகளை செய்யலாம். அலாய் ஸ்டீலைக் கொண்டு செய்துள்ளனர். நீடித்து உழைக்கக் கூடியது. உங்களுக்கு ஏற்ற பிட்னஸ் உபகரணம் இது என்றால் கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யுங்கள். GET THIS


ALLYSON FITNESS Foldable Flat Bench


இது ஒரு மடிக்கக் கூடிய பிளாட் ஃபிட்னஸ் பெஞ்ச் ஆகும். இது 500 கிலோ எடை வரை கொண்டுள்ளது. இது கனமாக இருக்காது என்பதால் இதை எங்கு வேண்டுமானாலும் நீங்கள் எடுத்துச் செல்லலாம். வலிமை பயிற்சி, பல்நோக்கு பயிற்சிகள், ஜிம் உடற்பயிற்சிகள் போன்றவற்றை செய்து வர முடியும். நீடித்த உழைப்பை தரக் கூடியது. எஃகு உலோகத்தால் ஆனது. இதன் அடித்தளம் தாங்கும் திறன் கொண்டு வடிவமைக்கப்பட்டு உள்ளது. உங்களின் தேர்வு இதுவாக இருந்தால் கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யுங்கள். GET THIS


Kore Heavy Duty Multipurpose Home Gym Bench


இந்த ஹோம் ஜிம் பெஞ்ச் வீட்டில் இருந்தே உடற்பயிற்சி செய்ய ஏதுவான ஒன்றாக உள்ளது. இதில் மேல் மற்றும் கீழ் உடலை வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகளை செய்ய முடியும். இது மிகவும் நீடித்து உழைக்கக் கூடியது. பல்வேறு வகையான உடற்பயிற்சிகளை இதன் மூலம் நீங்கள் செய்ய முடியும். மூன்று நிலைகளில் அமர்ந்து கூட இந்த உடற்பயிற்சிகளை நீங்கள் செய்யலாம். சரி செய்யக்கூடிய வகையில் ஏகப்பட்ட அம்சங்கள் இதில் கொடுக்கப்பட்டு உள்ளன. குறைந்த விலையில் உங்கள் வீட்டில் இருந்த படியே உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் தேவை என்றால் இது உங்களுக்கு உதவியாக இருக்கும். GET THIS


Note: அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் விற்பனையில் பம்பர் தள்ளுபடியில் வாங்க இங்கே கிளிக் செய்யவும்.

Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி