ஆப்நகரம்

பற்களை வெள்ளையாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க சிறந்த Ayurvedic Charcoal Tooth Powder!

உங்கள் பற்களில் உள்ள அழுக்குகள் மற்றும் வாய் துர்நாற்றத்தை போக்க நினைத்தால் அதற்கு இயற்கை பொருட்கள் சேர்க்கப்பட்ட பற்பொடிகள் உதவுகிறது. இந்த பற்பொடிகளில் செயலாக்கப்பட்ட கரித்தூள், லெமன் மற்றும் புதினா போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த Tooth Powder உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கி வெண்மையாக்கும். உங்களுக்கு இந்த Tooth Powder வேண்டும் என்றால் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள்.

Produced byDebnil Saha | Samayam Tamil 10 Nov 2022, 6:28 pm
நம் வாய் ஆரோக்கியத்தில் மிக முக்கியமானது பற்களை வெண்மையாகவும், பளபளப்பாகவும் வைப்பது தான். இதற்காக ஆயுர்வேத முறைப்படி பற்பொடிகள் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பற்பொடிகள் செயலாக்கப்பட்ட கரித்தூளில் இருந்து தயாரிக்கப்படுகிறது. இவை பற்களில் உள்ள அழுக்குகள், பற்களுக்கிடையே உள்ள உணவுப் பொருட்களை அகற்ற உதவுகிறது. இந்த Tooth Powder யை பயன்படுத்தி நீங்கள் முழுமையான வாய்வழி பராமரிப்பை பெற முடியும். இதில் நெல்லிக்காய், கிராம்பு, பாஸ்மா போன்ற பல பொருட்கள் இதில் சேர்க்கப்பட்டுள்ளன. இந்த tooth powder உங்கள் பற்களை வலுப்படுத்த உதவுகிறது. உங்கள் வாய்வழி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும் Tooth powder களை உடனே Amazon ல் வாங்குங்கள்.
Samayam Tamil பற்களை வெள்ளையாகவும், ஆரோக்கியமாகவும் பராமரிக்க சிறந்த Ayurvedic Charcoal Tooth Powder!


K.P. NAMBOODIRI S Tooth Powder-Strong


இந்த Tooth Powder 80 கிராம் அளவில் வருகிறது. இதில நிறைய ஆயுர்வேத மூலிகைகள் சேர்க்கப்பட்டு உள்ளன. இது 4.5 ரேட்டிங்கில் Amazon ல் கிடைக்கிறது. இதில் நெல்லிக்காய், கிராம்பு, பாஸ்மா போன்ற இயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இது 4.5 ரேட்டிங்கில் Amazon ல் கிடைக்கிறது. இது நம் ஈறுகளை ஆரோக்கியமாக வைக்க உதவுகிறது. நம் பற்களை இது வெண்மையாக்கும். வாய் துர்நாற்றத்தை போக்கி வாய் வழி ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது. நல்ல ப்ரஷ்ஷான காற்றை சுவாசிக்க உதவுகிறது. எனவே உங்கள் வாய் வழி ஆரோக்கியத்தை மேம்படுத்த நினைப்பவர்கள் உடனே Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Spruce Shave Club Activated Charcoal Teeth Whitening Powder


இது செயலாக்கப்பட்ட கரியிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இந்த பவுடரைக் கொண்டு உங்கள் பற்களை வெண்மையாக்க முடியும். இந்த பவுடர் ஈறுகளுக்கு பாதுகாப்பை கொடுக்கும். இந்த பற்பொடியால் பற்களில் படிந்திருக்கும் மஞ்சள் மற்றும் குட்கா கறைகளை நம்மால் போக்க முடியும். இதில் புதினா, கிராம்பு எண்ணெய், இமாலய பிங்க் உப்பு போன்ற இயற்கையான பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இதில் எந்தவித ஃப்ளூரைடு கெமிக்கல்களும் சேர்க்கப்படவில்லை. இதிலுள்ள கிராம்பு எண்ணெய் யூஜெனோல் வாயில் உள்ள கெட்ட பாக்டீரியாக்களை அழிக்கிறது. இதிலுள்ள பிங்க் உப்பு பற்கள் பிரச்சினைகளை ஆற்றுகிறது. செயலாக்கப்பட்ட கரித்தூள் பற்களில் உள்ள கறைகளை போக்க உதவுகிறது. GET THIS


Vicco Vajradanti Tooth Powder


இந்த வீக்கோ வஜ்ரதந்தி பற்பொடி 200 கிராம் பேக்கில் வருகிறது. இது ஈறுகள் மற்றும் பற்களை வலிமையாக்க உதவுகிறது. இது பற்களை வலிமையாக வைக்கவும், பளபளப்பாக வைக்கவும் உதவுகிறது. 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் இந்த பற்பொடியை தாராளமாக பயன்படுத்தலாம். இந்த பற்பொடி பற்களில் உள்ள கறைகளை போக்க உதவுகிறது. பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை நீக்கி வெண்மையாக ஜொலிக்க வைக்க உதவுகிறது. உடனே இதை Amazon ல் ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Jecrina Professional Oral Hygiene Teeth Whitening Oral Care


இதில் இயற்கையான செயலாக்கப்பட்ட கரித்தூள் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த பற்பொடி உங்கள் ஈறுகளுக்கு அதிக பாதுகாப்பை வழங்குகிறது. இதன் மூலம் உங்கள் பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்க முடியும். இது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்கி பற்களை வெண்மையாக்குகிறது. இதன் மூலம் காபி, குட்கா மற்றும் ஒயின் போன்ற கறைகளை பற்களில் இருந்து நீக்க முடியும். இதில் தேங்காய் கரி, லெமன், பென்டோனைட் களிமண் மற்றும் புதினா போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. இந்த பற் பொடியை Amazon ல் பெறலாம். GET THIS


Perfora Teeth Whitening Powder


இது பற்களை வெண்மையாக்கும் பற்பொடியாகும். இது பற்களை என்றும் பளபளப்பாக வைக்க உதவுகிறது. இதில் டிரிபிள் புதினா ஃபார்முலா சேர்க்கப்பட்டு உள்ளது. இது வாய் துர்நாற்றத்தை போக்க உதவுகிறது. இது உங்களுக்கு நல்ல புத்துணர்ச்சியை கொடுக்கும். இது பற்களில் உள்ள மஞ்சள் கறைகளை போக்க உதவுகிறது. இதில் சோடியம் பை கார்பனேட், கலோலின் களிமண், புதினா, கற்றாழை ஜெல், அஸ்வகந்தா, லாவெண்டர் போன்ற நிறைய பொருட்கள் சேர்க்கப்பட்டு உள்ளன. உங்கள் பற்களை வெண்மையாக ஜொலிக்க வைக்க இதை உடனே ஆர்டர் செய்யுங்கள். GET THIS


Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி