ஸ்மார்ட் டிவிகள் வீட்டில் ஒரு ஸ்மார்ட்போன் இருப்பதற்கு சமம். அவை நெட்ப்ளிக்ஸ், யூடியூப், ஹாட்ஸ்டார், அமேசான் பிரைம், எச்டி டிஸ்பிலே, டால்பி சவுண்ட் குவாலிட்டி போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. எல்லாருக்கும் இருக்கும் ஒரே சிந்தனை, அனைத்து வசதிகளும் கொண்ட ஸ்மார்ட் டிவி வாங்க வேண்டும், அதுவும் குறைந்த விலைக்கு வாங்க வேண்டும் என்பது தான். அதற்கு 40 இன்ச் ஸ்மார்ட் டிவியே Best 40 inch smart tv போதும், இது அனைத்து லேட்டஸ்ட் வசதிகளையும் கொண்டிருக்கிறது. இதனை அமேசான் பக்கத்தில் சிறப்பு தள்ளுபடியில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்யலாம்.
இந்த 40 இன்ச் ஸ்மார்ட் டிவிகள் ஒரு நடுத்தர அளவிலான வீட்டிற்கு சிறந்தது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தங்களுக்கு பிடித்த நிகழ்ச்சி மற்றும் தொடர்களை விரும்பி பார்ப்பார்கள். சிறந்த 5 ஸ்மார்ட் டிவிகளின் பிராண்டுகள் Best 40 inch smart tv பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
Mi 40 inches Horizon Edition Full HD Android LED TV :
இந்த எம்ஐ 40 இன்ச் ஸ்மார்ட் டிவி mi smart tv முழு எச்டி திரையை கொண்டுள்ளது. இது 1920x1080 பிக்சல் ரெசொல்யூஷன் மற்றும் 60 ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிலே மூலம் நல்ல தெளிவாகவும், தத்ரூபமாகவும் பார்க்கலாம். இதில் 3 HDMI மற்றும் 2 USB போர்ட்டுகள் உள்ளதால், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்றவற்றை இணைத்து கொள்ளலாம். மேலும், இந்த ஸ்மார்ட் டிவியில் mi smart tv நெட்ப்ளிக்ஸ், யூடியூப், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற எண்ணற்ற சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. GET THIS
eAirtec 40 inches HD Ready Smart LED TV :
இந்த பிராண்ட் 40 இன்ச் ஸ்மார்ட் எல்இடி டிவி 40 inch tv எச்டி குவாலிட்டி டிஸ்பிலேவை கொண்டுள்ளது. இதில் 1 HDMI மற்றும் 2 USB போர்ட்டுகள் உள்ளதால், மற்ற எலக்ட்ரானிக் சாதனங்களை இணைத்து கொள்ளலாம். 20 வாட்ஸ் பவர் கொண்ட அசத்தலான ஸ்பீக்கர்கள் மூலம் சூப்பரான சவுண்டை பெறலாம். இதிலுள்ள டிஸ்பிலே A+ கிரேட் IPS பேனல் கொண்டதால், எளிதில் சேதமடையாது. இதனை ரூ.15000க்கும் குறைவான விலையில் வாங்கலாம் led tv price. GET THIS
Huidi 40 Inches HD Ready Smart LED TV :
இந்த ஸ்மார்ட் எல்இடி டிவி 40 இன்ச் அளவிலானது 40 inch tv. இதில் 1366 x 768 பிக்சல் ரெசொல்யூஷன் மற்றும் 60 ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிலே உள்ளதால், தெளிவான திரையமைப்பை பெறலாம். 2 HDMI மற்றும் 2 USB போர்ட்டுகள் உள்ளதால், ஸ்மார்ட்போன், லேப்டாப், பெண்டிரைவ் போன்றவற்றை இணைத்து கொள்ளலாம். மேலும், இந்த இதில் நெட்ப்ளிக்ஸ், யூடியூப், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், எம்எக்ஸ் பிளேயர் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. GET THIS
Westinghouse 40 Inches Full HD Smart Certified Android LED TV :
இந்த 40 இன்ச் ஸ்மார்ட் ஆண்ட்ராய்டு எல்இடி டிவி led tv 40 inch அசத்தலான முழு எச்டி டிஸ்பிலேவை கொண்டுள்ளது. இது 2021ல் வெளிவந்த மாடல் ஆகும். 24 வாட்ஸ் பவர் கொண்ட கிரிஸ்டல் க்ளியர் ஆடியோ உள்ளதால், சிறப்பான சவுண்ட் குவாலிட்டியை பெறலாம். இதில் 3 HDMI மற்றும் 2 USB போர்ட்டுகள் உள்ளதால் மற்ற எலக்ட்ரானிக் சாதனங்களை இணைத்து கொள்ளலாம். இதனை 2000 ரூபாய்க்கும் குறைவான விலையில் இப்போது வாங்கலாம் led tv price. GET THIS
Akai 40 Inches HD Ready Smart LED TV :
இந்த 40 இன்ச் எச்டி ரெடி ஸ்மார்ட் எல்இடி டிவியை அமேசான் பக்கத்தில் 30% சிறப்பு தள்ளுபடியில் இப்போது வாங்கலாம் led tv price. இதில் 1366 x 768 பிக்சல் ரெசொல்யூஷன் மற்றும் 60 ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட டிஸ்பிலேவை கொண்டுள்ளது. 2 HDMI மற்றும் 2 USB போர்ட்டுகள் உள்ளதால், ஸ்மார்ட்போன், லேப்டாப் போன்ற சாதனங்களை இணைத்து கொள்ளலாம். 20 வாட்ஸ் பவர் கொண்ட டிடிஎஸ் சவுண்ட் குவாலிட்டி கொண்டதால், அசத்தலான இசை அனுபவத்தை பெறலாம் led tv 40 inch. நெட்ப்ளிக்ஸ், யூடியூப், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார் போன்ற சிறப்பம்சங்களை உள்ளடக்கியுள்ளது. GET THIS
Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசான் பக்கத்தில் கிடைத்தன.