நாம் ஆபீஸ் வேளைக்கு பயன்படுத்தும் லேப்டாப்பானது விளையுயர்ந்தவையாக இருப்பதால், அவற்றை பாதுகாப்பான முறையில் கையாள வேண்டும். லேப்டாப்பை கொண்டு செல்ல நல்ல தரமான லேப்டாப் பேக்கை branded laptop bag பயன்படுத்த வேண்டும். அவை நீடித்து உழைக்க கூடியதாகவும் இருக்க வேண்டியது அவசியம். அமேசான் பக்கத்தில் சிறப்பு தள்ளுபடியில் கிடைப்பதால், உங்களுக்கு பிடித்த லேப்டாப் பேக்கை இப்போதே ஆர்டர் செய்யலாம்.
இந்த லேப்டாப் பேக் branded laptop bag வெயில், மழை போன்ற அனைத்து காலநிலையிலும் சிறந்தது. இந்த பேக்குகளை சுலபமாக மாட்டி கொள்ள கூடிய பஞ்சுகளால் ஆன தோள்பட்டையை கொண்டுள்ளது. இதில் லேப்டாப் வைப்பதற்கு பிரத்யேகமான இடவசதி உள்ளது. சிறந்த லேப்டாப் பேக்குகள் best laptop bags பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.
Wildcraft Black Laptop Backpack :
இந்த வைல்ட் கிராஃப்ட் லேப்டாப் பேக் wildcraft laptop bags 21 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இது நீடித்து உழைக்க கூடிய தரமான துணிகளால் ஆனது. மழைக்காலத்தில் எந்தவொரு பாதிப்பும் ஏற்படாமல் தடுக்கும் வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தன்மை கொண்டது. இதில் இரண்டு பெரிய கம்பார்ட்மெண்டுகள் உள்ளதால், லேப்டாப், புத்தகங்கள், போன், ஹெட்போன் போன்றவற்றை கொண்டு செல்லலாம். இந்த பேக்கை wildcraft laptop bags 1500 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். GET THIS
Gear Black Laptop Backpack :
இந்த கியர் லேப்டாப் பேக் branded laptop bag கவர்ச்சியான கருப்பு நிறத்தலானது. இது நீடித்து உழைக்க கூடிய ஹை-குவாலிட்டி பாலிஸ்டர் துணியால் ஆனது. தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தன்மை கொண்டதால், உங்கள் லேப்டாப் பத்திரமாக இருக்கும். இது 30 லிட்டர் கொள்ளளவு கொண்ட இடவசதியை கொண்டதால், நிறைய பொருட்களை கொண்டு செல்லலாம். ஆண்கள் பயன்படுத்தும் ஸ்டைலில் வடிவமைக்கப்பட்டுள்ளது laptop bag for men. இந்த லேப்டாப் பேக்கை 50% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS
Mi Business Casual Laptop Backpack :
இந்த எம்ஐ கேசுவல் பேக் லேப்டாப் வைப்பதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்படுகிறது. இது 21 லிட்டர் கொள்ளளவு கொண்டதால், நிறைய பொருட்களை கொண்டு செல்லலாம். தண்ணீர் பட்டாலும் நனையாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தன்மை கொண்டது laptop bags waterproof. இதில் இரண்டு பெரிய கம்பார்ட்மெண்டுகள் உள்ளதால், அனைத்து பொருட்களையும் கொண்டு செல்லலாம். இந்த லேப்டாப் பேக்கை 1000 ரூபாய்க்கு ஆன்லைனில் வாங்கலாம். GET THIS
Lenovo Casual Laptop Backpack :
இந்த லெனோவா லேப்டாப் பேக் கேசுவல் ஸ்டைலில் இருக்கும். நீர்புகாத தன்மை கொண்ட வாட்டர் ரெசிஸ்டன்ஸ் துணியால் ஆனது laptop bags waterproof. இதில் லேப்டாப் மற்றும் எலக்ட்ரானிக் சாதனங்கள் பாதுகாப்பாகவும், பாத்திரமாகவும் இருக்கும். இதன் கேசுவல் டிசைன் பள்ளி, கல்லூரி போன்றவற்றிக்கு கொண்டு செல்லலாம். இந்த லேப்டாப் பேக்கை 35% அதிரடி சலுகையில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்யுங்கள். GET THIS
American Tourister Casual Backpack :
இந்த அமெரிக்கன் டூரிஸ்ட்டர் பேக் branded laptop bag ஆண்கள் பயன்படுத்தும் ஸ்டைலை உடையது laptop bag for men. இதன் கலர் மற்றும் டிசைன் பார்ப்பதற்கு ஸ்டைலாக இருக்கும். இது நீடித்து உழைக்க கூடிய ஹை-குவாலிட்டி பாலியஸ்டர் துணியால் ஆனது. தண்ணீர் பட்டாலும் சேதமடையாத வாட்டர் ரெசிஸ்டன்ஸ் தன்மை உடையது. இந்த பேக்கை 50% தள்ளுபடியில் 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். GET THIS
Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசான் பக்கத்தில் கிடைத்தன.