ஆப்நகரம்

50 % ஆஃபரில் ஆரோக்கியமான Wholegrain Oats தற்போது Amazon ல் பெறலாம்

உங்கள் காலை உணவை ஆரோக்கியமானதாக மாற்ற ஓட்ஸ் உதவுகிறது. தற்போது சுத்தமான முறையில் பேக்கிங் செய்யப்பட்ட உயர்தர ஓட்ஸ் Amazon ல் கிடைக்கிறது. இந்த ஆரோக்கியமான Wholegrain Oats for weight loss யை உடனே ஆர்டர் செய்யுங்கள்.

Produced byDebnil Saha | Samayam Tamil 31 Oct 2022, 11:59 am
எப்பொழுதும் நல்ல ஆரோக்கியமான காலை உணவை எடுத்துக் கொள்வது அவசியம். அந்த வகையில் Wholegrain Oats for weight loss பெரும்பாலான மக்களின் பிரதான காலை உணவாக உள்ளது. ஓட்ஸ் உணவில் ஏராளமான புரதங்கள் காணப்படுகிறது. இது நம் தசைகளை வலுப்படுத்த உதவுகிறது. இதில் நிறையளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. ஓட்ஸ் உணவு செரிமான அமைப்பை மேம்படுத்துவதோடு அடிக்கடி பசியை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. நல்ல தரமான உயர்தர பேக்கிங் வசதியில் 50% ஆஃபரில் Wholegrain Oats யை Amazon ல் பெறலாம். இது உங்கள் காலை நேரத்தை ஆரோக்கியமானதாக மாற்றுகிறது.
Samayam Tamil 50 % ஆஃபரில் ஆரோக்கியமான  Wholegrain Oats தற்போது Amazon ல் பெறலாம்


Quaker Oats 2kg | Rolled Oats | 100% Natural Wholegrain


இந்த ஓட்ஸை 3 முதல் 5 நிமிடங்களில் விரைவாக சமைத்து முடித்து விடலாம். காலையில் ஆபிஸூக்கு செல்லும் போது விரைவாக சமைக்க இது ஏற்றது. இந்த ஆரோக்கியமான ஓட்ஸ் பாக்கெட்டை தற்போது Amazon ல் நீங்கள் பெற முடியும். 100% இயற்கையானது. 4.5 ரேட்டிங்கில் கிடைக்கிறது. ஓட்ஸில் உள்ள சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் மெதுவாக உடைந்து உங்களுக்கு ஆற்றலை வழங்குகிறது. கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பீட்டா குளுக்கன் நார்ச்சத்தும் இதில் உள்ளது. உங்களுக்கு இந்த ஓட்ஸ் பேக் தேவை என்றால் கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யுங்கள். 30,000 பேர் இந்த 2 கிலோ கிராம் ஓட்ஸ் பேக்கை தேர்ந்தெடுத்து உள்ளனர். GET THIS


Saffola Masala Oats | Tasty Evening Snack


இது சஃபோலா மசாலா ஓட்ஸ் ஆரோக்கியமாகவும் சுவையானதாகவும் இருக்கும். இது எடையை கட்டுக்குள் வைக்க உதவுகிறது. இதை 3 நிமிடங்களில் தயாரித்து விடலாம். காலையில் அவசர அவசரமாக அலுவலகத்திற்கு கிளம்பும் போது இதை எளிதாக சமைத்து எடுத்துச் செல்லலாம். இன்னும் ஆரோக்கியமான உணவாக மாற்ற இதனுடன் காய்கறிகள் மற்றும் மசாலா பொருட்களை நீங்கள் சேர்த்துக் கொள்ளுங்கள். 16,000 க்கு மேற்பட்ட மக்கள் இந்த ஓட்ஸ் பேக்கை வாங்கி உள்ளனர். 4.5 ரேட்டிங்கில் Amazon ல் கிடைக்கும் இந்த ஓட்ஸ் பேக்கை நீங்கள் பெறலாம். GET THIS


Yogabar 100% Rolled Oats


இந்த யோகாபார் ஓட்ஸ் 1.2 கிலோ கிராம் பேக்கில் கிடைக்கிறது. இவற்றில் பசையம் இல்லாத ஓட்ஸ் சேர்க்கப்பட்டு உள்ளது. இதில் கொலஸ்ட்ராலைக் குறைக்கும் பீட்டா குளுக்கன் ஃபைபர் கிடைக்கும்.இதில் ஒமேகா -3 கொழுப்பு அமிலங்கள் உள்ளன. இது உங்கள் தோல், இதயம் மற்றும் மூளை செயல்பாட்டை மேம்படுத்தும். இது புரதத்தின் நல்ல மூலமாக உள்ளது. ஒரு பேக் வாங்கினால் மற்றொரு பேக்கும் இலவசம. உங்களுக்கு இந்த பேக் பிடித்து இருந்தால் கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யுங்கள். GET THIS


Amazon Brand - Solimo Steel Cut Oats


இந்த Amazon Brand ஓட்ஸ் தற்போது 2 கிலோ பேக்கில் வருகிறது. இது ஒரு சிறந்த காலை உணவாகும். இதில் நிறைய அளவு நார்ச்சத்துக்கள் காணப்படுகிறது. இது செரிமானத்தை மேம்படுத்த உதவுகிறது. இது எடை இழப்புக்கு உதவியாக இருக்கும். இது உங்களுக்கு நீண்ட நேரம் பசிப்பதை தடுக்கிறது. 11,000 க்கும் மேற்பட்ட மக்கள் இந்த ஓட்ஸ் பேக்கை வாங்கி உள்ளனர். இது சிறந்த ஸ்டீல் கட் ஓட்ஸை கொண்டுள்ளது. சுத்தமான முறையில் பேக் செய்யப்படுகிறது. உங்களுக்கு இந்த ஓட்ஸ் பேக் தேவை என்றால் கீழே இருக்கும் லிங்க்கை க்ளிக் செய்யுங்கள். GET THIS


Disclaimer: இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.
எழுத்தாளர் பற்றி
Debnil Saha
Debnil Saha is working as a Consultant in Eisamay.com, Bengali News website of the Times Internet, a product of the Times of India Group.... மேலும் படிக்க

அடுத்த செய்தி