ஆப்நகரம்

துணியை பிரகாசமாகவும் பளிச்சுனு வைக்க உதவும் 5 வாஷிங் பவுடர்கள்.

துணிகளில் உள்ள கடினமான கறைகளை ஈசியாக நீக்க முடியும், சிறந்த வாஷிங் பவுடர்கள் இதற்கு உடனடி தீர்வளிக்கிறது. கறைகளை நீக்குவதோடு மட்டுமின்றி துணிகளை பிரைட்டாகவும், க்ளீனாகவும் வைக்க உதவுகிறது. மேலும், வெளியில் செல்லும் போது வாசனையாக இருக்கும்.

Samayam Tamil 14 Sep 2021, 4:04 pm
துணிகளில் உள்ள கறைகளை நீக்குவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும், அதிலும் கடினமான கரைகளை நீக்க முடியாமல் பல நல்ல துணிகள் பாழாகிவிடுகின்றன. சில வகையான கறைகள் மட்டும் எப்போதுமே போகாது. அவை துணியிலேயே படிந்து விடும். தரமான வாஷிங் பவுடர்களை கொண்டு எவ்வளவு கடினமான கறைகளையும் நீக்க முடியும்.
Samayam Tamil buy here the best 5 detergent washing powder to removes tough stains fea ture
துணியை பிரகாசமாகவும் பளிச்சுனு வைக்க உதவும் 5 வாஷிங் பவுடர்கள்.


ஏரியல், டைட் போன்ற வாஷிங் பவுடர்கள் அனைத்து விதமான கறைகளையும் நீக்கி விடும். இதில் தரமான டிடர்ஜண்ட் பொருட்களை கொண்டு தயாரிக்க படுவதால் கடினமான கறைகளை நிமிடத்தில் நீக்கிவிடும். இந்த வாஷிங் பவுடர்கள் அமேசான் (washing powder amazon) பக்கத்தில் கிடைக்கின்றன. நிறைய வெரைட்டி பிராண்டுகளில் (washing powder brands) மற்றும் ஃப்ளேவர்களில் குறைந்த விலையில் உள்ளன. அவை என்னவென்று இந்தத்தொகுப்பில் தெரிந்து கொள்ளலாம்.

Tide Plus Double Power Detergent Washing Powder :


இந்த டைட் வாஷிங் பவுடர் (tide powder detergent) ஸ்டைன் மேக்னெட் தன்மை கொண்டதால், துணிகளில் உள்ள கடினமான கறைகளை உடனடியாக நீக்கிவிடுகிறது. கிச்சனில் வரும் கரைகளை நீக்குவதற்காகவே பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. இது கறைகளை நீக்கி துணியை பிரைட்டாக வைக்க உதவுகிறது. GET THIS


Surf Excel Matic Front Load Detergent Washing Powder :


இது சிறந்த மேட்டிக் டிடர்ஜண்ட் பவுடர்களில் ஒன்று என்று முதன்மை வாஷிங் மெஷின் நிறுவனங்கள் குறிப்பிட்டுள்ளன. இது துணிகளில் உள்ள அனைத்து விதமான கறைகளையும் நீக்கி துணியை சுத்தமாக வைக்கிறது. மேலும், இதன் ஒரு ஸ்கூப் பவுடர் மற்ற வாஷிங் பவுடர்களின் இரண்டு ஸ்கூப்பிற்கு சமம். GET THIS


Ariel Matic Top Load Detergent Washing Powder :


இந்த ஏரியல் மேட்டிக் வாஷிங் பவுடர் (ariel detergent washing powder ) ஒரே சலவையில் துணிகளில் உள்ள அனைத்து விதமான கறைகளையும் நீக்கிவிடும். டீ, காபி, தக்காளி போன்ற கடிமான கறைகளையும் ஈஸியாக சுத்தம் செய்துவிடுகிறது. வேர்ல்பூல், பானாசோனிக் போன்ற முன்னணி வாஷிங் மெஷின் நிறுவனங்கள் இந்த டிடர்ஜண்ட் பவுடரையே பயன்படுத்துகின்றன. GET THIS


Mr. White Detergent Powder :


இது இந்தியாவில் தயாரிக்கப்படும் டிடர்ஜண்ட் பவுடர்களில் ஒன்று (detergent washing powder in india ). இது துணிகளில் உள்ள கறைகளை எளிதில் நீக்குகிறது. குறிப்பாக வெள்ளை நிற துணிகளுக்காக பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டது. துணிகளை சூப்பர் ஒயிட்டாக மாற்றிவிடும். GET THIS


Rin Advanced Detergent Powder :


இது துணிகளில் உள்ள கறைகளை நீக்கி புது துணிகள் போல் ஆக்கிவிடும். இதிலுள்ள ஈசி டிசொல்யூஷன் பார்முலா கடினமான கறைகளையும் சுலபமாக நீக்கிவிடுகிறது. மேலும், துணிகளை வாசனையாக வைக்கிறது. இது மிகக்குறைந்த விலையில் (powder detergent price) அமேசான் பக்கத்தில் கிடைக்கிறது. GET THIS

அடுத்த செய்தி