ஆப்நகரம்

டெய்லி முந்திரி சாப்பிட்டா நல்லதா ! வெயிட் போடுமா ! கண்டிப்பா இல்லை, இந்த முந்திரியை சாப்பிட்டா சுறுசுறுப்பாக ஆய்டுவீங்க.

உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க இந்த best cashew nut’களை சாப்பிட்டாலே போதும். முந்திரி பருப்பு உடலுக்கு அதிக புரோட்டின் மற்றும் ஃபைபர் சத்துக்களை தருவதால், உடல் புத்துணர்ச்சியாக வைக்கும். இயற்கையான முந்திரி பருப்புகள் முழுமையான ஊட்டச்சத்தை தருவதால், பாடி பில்டிங் செய்வோர் மற்றும் விளையாட்டு வீரர்கள் அதிகம் சாப்பிடுவார்கள். இந்த முந்திரி பருப்பு அமேசானில் சிறப்பு தள்ளுபடியில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம். முந்திரியின் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Samayam Tamil 28 Jul 2022, 2:39 pm
முந்திரி பருப்புகளை சமையலில் சேர்ப்பதன் காரணம், அது உணவுகளை அதிக சுவையாகவும், நறுமணமாகவும் வைக்கும். இயற்கையான best cashew nut முழுமையான ஊட்டச்சத்தை தருவதால், உடல் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும். இது அதிக புரோட்டின் மற்றும் ஃபைபர் சத்துக்களை தருவதால், உடலுக்கு அதிக புத்துணர்ச்சியளிக்கும். அதனால் தான் விளையாட்டு வீரர்களும், பாடி பில்டிங் செய்பவர்களும் அதிகம் சாப்பிடுவார்கள்.
Samayam Tamil டெய்லி முந்திரி சாப்பிட்டா நல்லதா ! வெயிட் போடுமா ! கண்டிப்பா இல்லை, இந்த முந்திரியை சாப்பிட்டா சுறுசுறுப்பாக ஆய்டுவீங்க.


இந்த முந்திரி பருப்பை உணவுகளில் சேர்த்து கொள்வதோடு மட்டுமின்றி, சாதாரணமாகவும் சாப்பிடலாம். தினசரி இரண்டு முந்திரி பருப்பை சாப்பிட்டாலே போதும், உடல் ஆரோக்கியத்தை 100% உறுதியாக வைக்கலாம். best cashew nut பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Happilo 100% Natural Premium 200g Whole Cashews :


இந்த whole cashews 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. இதில் எந்தவொரு கெமிக்கல் மற்றும் க்ளுட்டனும் சேர்க்கப்படாததால், முழுமையான ஊட்டச்சத்தை பெறலாம். இந்த cashew nut calories, வைட்டமின், மினரல்ஸ், புரோட்டின், ஃபைபர் மற்றும் சத்துக்களை தருவதால், உடல் சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த முந்திரி பருப்பை அமேசானில் 26% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Tata Sampann 100% Pure Premium Cashews Whole :


இந்த முந்திரி பருப்பு உங்கள் உடல் ஆரோக்கியத்தை 100% உறுதியாக வைக்க உதவும். தினசரி இரண்டு முந்திரி பருப்பை சாப்பிட்டாலே போதும், உடல் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இதனை அனைத்து உணவுகளிலும் கூட சேர்த்து கொள்ளலாம் cashew benefits. இது உங்களுக்கு வைட்டமின், மினரல்ஸ், புரோட்டின் சத்துக்களை வழங்குவதால், தசைகள் விரிவடையும். இந்த cashew price அமேசானில் 600 ரூபாய்க்கும் குறைவான விலைக்கு வாங்கலாம். GET THIS


Nuts About You Cashews Premium :


இந்த whole cashews உங்களுக்கு அதிக புரோட்டின், மினரல்ஸ், வைட்டமின் போன்ற நியூட்ரியண்ட்ஸ்களை வழங்குகிறது. இதனால் உங்கள் உடல் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இதனை தினசரி சாப்பிட்டாலே போதும், உடல் வளர்ச்சி மற்றும் மூளை வளர்ச்சிக்கு பெரிதும் உதவும் cashew benefits. இதனை உணவுகளிலும் சேர்த்து கொள்வது நல்லது. இந்த cashew price அமேசானில் 41% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Nutraj 100% Natural Premium Whole Cashew Nuts :


இந்த raw cashew nut 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது. இது உங்களுக்கு அதிக வைட்டமின், மினரல்ஸ், புரோட்டின் போன்ற நியூட்ரியன்ஸ்ட்களை தருவதால், உடல் சுறுசுறுப்பாக இருக்கும். இது உடற்பயிற்சி செய்யவும், பாடி பில்டிங் செய்யவும் பெரிதும் உதவும். இதனால் தசைகள் விரிவடைந்து, அழகான உடல் கட்டழகை பெறலாம். இந்த முந்திரி பருப்பை அமேசானில் 45% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Himalayan Natives 100% Natural Premium Whole Cashews :


இந்த raw cashew nut 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. இந்த cashew nut calories, புரோட்டின், வைட்டமின், மினரல்ஸ், ஆகிய நியூட்ரியண்ட்ஸ்களை தருவதால், உடல் சுறுசுறுப்பாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இது தசைகள் விரிவடை உங்களுக்கு பெரிதும் உதவும். இந்த 200 கிராம் முந்திரி பருப்பு விலை வெறும் 220 ரூபாய் என்பதால், உடனே ஆர்டர் செய்து வாங்கலாம். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.

அடுத்த செய்தி