ஆப்நகரம்

Amazon Great Freedom Sale : சிக்ஸ் பேக் மெயின்டெயின் பண்ண டெய்லி இந்த 5 Dry fruits’யை சாப்பிட்டாலே போதும்.

சிக்ஸ் பேக் வைக்க புரோட்டின் நிறைந்த best dry fruits’களை தினசரி சாப்பிட வேண்டும். இது அதிக புரோட்டின் மற்றும் நியூட்ரியண்ட்ஸ்களை உலர் பழங்கள், உடலை சுறுசுறுப்பாகவும், ஆரோக்கியமாகவும் வைக்கும். இந்த உலர் பழங்கள் நேர்த்தியான முறையில் காய வைக்கப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இதனை பாடி பில்டிங் மற்றும் டயட் மேற்கொள்ளவோர் சாப்பிடுவதற்கு நல்லது. இந்த உலர் பழங்கள் இப்போது 65% சிறப்பு தள்ளுபடியில் Amazon sale’ல் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம். உலர் பழத்தின் நன்மைகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Somanagouda Biradar | Written bySamuel V | Samayam Tamil 6 Aug 2022, 10:28 pm
உடலை ஸ்ட்ராங்காகவும், ஃபிட்டாகவும் வைக்க புரோட்டின் சத்து மிகமுக்கியமான ஒன்று ஆகும். புரோட்டின் நிறைந்த உணவுகளை தினசரி சாப்பிட்டாலே போதும், உடல் ஸ்லிம்மாகவும், சிக்ஸ் பேக் உடனும் இருக்கும். அந்த வகையில் தினசரி best dry fruits’யை சாப்பிடுவது நல்லது. இது அதிக புரோட்டின் மற்றும் நியூட்ரியண்ட்ஸ்களை தருவதால், உடல் சுறுசுறுப்பாகவும், ஆக்டிவாகவும் இருக்கும். இந்த உலர் பழங்களை இப்போது 65% சிறப்பு தள்ளுபடியில் Amazon sale’ல் வாங்கலாம்.
Samayam Tamil Amazon Great Freedom Sale : சிக்ஸ் பேக் மெயின்டெயின் பண்ண டெய்லி இந்த 5 Dry fruits’யை சாப்பிட்டாலே போதும்.


best dry fruits உடலுக்கு நிறைய நன்மைகளை தருவதால், தினசரி கொஞ்சம் சாப்பிடுவது அவ்வளவு நல்லது. இந்த உலர் பழங்களை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். இது முழுமையான ஊட்டச்சத்து, இம்யூன் பவர், மெட்டபாலிசம் ஆகியவற்றை தருவதால், உடல் ஆரோக்கியம் உறுதியாக இருக்கும். உலர் பழங்கள் பற்றி பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Happilo Premium International Healthy Nutmix :


இந்த mixed dry fruits’ல் பாதாம், முந்திரி, உலர் திராட்சை, வால்நட், பிஸ்தா போன்றவற்றை கொண்ட கலவை ஆகும். இது அதிக புரோட்டின் மற்றும் நியூட்ரியண்ட்ஸ்களை தருவதால், உடல் ஆரோக்கியம் உறுதியாக இருக்கும். இதனை தினசரி சாப்பிட்டாலே போதும், உடல் எடை சீராக மாறிவிடும். இது மெட்டபாலிசம் மற்றும் இம்யூன் பவருக்கு நல்ல ஆதாரமாக விளங்கும். இந்த உலர் பழங்கள் விலை இப்போது வெறும் 250 ரூபாய் மட்டுமே ஆகும். GET THIS


Green Finity Fresh and Healthy Premium Raw Nuts Dry Fruits :


இந்த உலர் பழங்கள் 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது. இது உடலுக்கு தேவையான புரோட்டின் மற்றும் மல்டி நியூட்ரியண்ட்ஸ்களை வழங்குவதால், உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். இந்த காம்போ பேக்கில் பாதாம், முந்திரி, பிஸ்தா மற்றும் திராட்சை கொடுக்கப்படுகிறது. இவை மெட்டபாலிசம் மற்றும் இம்யூன் பவரை அதிகரிக்க செய்யும். இந்த dry fruits online’ல் வெறும் 1000 ரூபாய்க்கு வாங்கலாம். GET THIS


Happilo Premium Dry Fruits Combo :


இந்த mixed dry fruits காம்போவில் காம்போவில் பாதாம், முந்திரி, திராட்சை மற்றும் பிஸ்தாவை பெறலாம். இவை கால்சியம், மினரல்ஸ், வைட்டமின், புரோட்டின் போன்ற நியூட்ரியண்ட்ஸ்களை வழங்குகிறது. இது உடலை வலுவாகவும், திடமாகவும் வைக்கும். தினசரி சிறிதளவு சாப்பிட்டாலே போதும், உடல் எடை சீராக ஆகிவிடும். இந்த உலர் பழங்களை அமேசானில் 25% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Nutraj 100% Natural Premium Raw California Almonds :


இந்த நட்ராஜ் பாதாம்கள் 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது. இதில் எந்தவொரு கெமிக்கலும், பிரிசர்வேடிவ்ஸ்களும் சேர்க்கப்படவில்லை. இது உடலுக்கு தேவையான வைட்டமின் E, புரோட்டின், மெக்னீசியம் மற்றும் கால்சியம் சத்துக்களை வழங்குகிறது dry fruits benefits. இதனை தினசரி சாப்பிட்டாலே போதும், உடல் எடை சீராகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். இந்த dry fruits online’ல் 44% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Tata Sampann 100% Pure Premium Cashews Whole :


இந்த முந்திரி பருப்புகள் இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது. இது அதிக புரோட்டின் மற்றும் வைட்டமின் சத்துக்களை தருவதால், உடல் ஆரோக்கியம் 100% உறுதியாக இருக்கும். இதனை அனைத்து வயதினரும் சாப்பிடலாம். உடல் எடையை குறைக்கவும், டயட் மெயின்டெயின் செய்யவும் இது ஏற்றது dry fruits benefits. இந்த முந்திரி பருப்பை அமேசானில் 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் இப்போது வாங்கலாம். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசானில் கிடைத்தன.

அடுத்த செய்தி