ஆப்நகரம்

ஹெல்தியான லைஃப் ஸ்டைலுக்கு விர்ஜின் ஆலிவ் ஆயிலை யூஸ் பண்ணுங்க.

நம் உடலில் வரும் பிரச்சனைகளுக்கு பெரும்பாலான காரணம் சமையல் எண்ணெய் தான். அவை கொலஸ்ட்ரால், கொழுப்பு, எடை அதிகரிப்பு, நீரிழிவு ஆகிய பிரச்சனைகளை உண்டுபண்ணுகிறது. அதற்கு இயற்கையான ஆலிவ் எண்ணெய்களை பயன்படுத்துவது சிறந்தது. அவை உடல் எடையை குறைக்க உதவுவதோடு, சுறுசுறுப்பான உடலமைப்பை பெற உதவுகிறது. இந்த ஆலிவ் எண்ணெய்கள் மிதமான சூட்டில் பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுவதால், முழுமையான ஊட்டச்சத்தை பெறலாம். சிறந்த ஆலிவ் எண்ணெய்கள் cooking olive oil பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Samayam Tamil 28 May 2022, 6:36 pm
சமையலுக்கு பயன்படுத்தும் எண்ணெய்கள் ஆரோக்கியமானது தான என்பதை உறுதி செய்த பின்னரே அவற்றை சமையலில் பயன்படுத்த வேண்டும். அதற்கு இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட ஆலிவ் எண்ணெய்களை cooking olive oil சமையலுக்கு பயன்படுத்துவது தான் சிறந்தது. இது உடலுக்கு தேவையான ஊட்டசத்து மற்றும் நியூட்ரியண்ட்ஸ்களை தருவதால், ஆரோக்கியமான உடலமைப்பை பெறலாம்.
Samayam Tamil ஹெல்தியான லைஃப் ஸ்டைலுக்கு விர்ஜின் ஆலிவ் ஆயிலை யூஸ் பண்ணுங்க.


இந்த ஆலிவ் எண்ணெய் உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட், மெட்டபாலிசம், இம்யூன் பவர் ஆகியவற்றை வழங்குவதால், சுறுசுறுப்பான உடலமைப்பை பெறலாம். உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை கரைத்து, ஸ்லிம்மான உடலமைப்பை தருகிறது. இயற்கையான ஆலிவ் எண்ணெய்கள் cooking olive oil பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Figaro Extra Virgin Olive Oil :


இந்த ஃபிகாரோ எக்ஸ்ட்ரா விர்ஜின் ஆலிவ் எண்ணெய் virgin olive oil 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. இது அதிக அரோமா சுவையை கொண்டுள்ளதால், உணவுகள் நறுமணமாக இருக்கும். உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட், மெட்டபாலிசம், இம்யூன் பவர் ஆகியவற்றை வழங்குகிறது. இதனால் உடல் ஆரோக்கியமாகவும், புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இதனை அமேசான் பக்கத்தில் 1000 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம் olive oil price. GET THIS


Del Monte Extra Virgin Olive Oil :


இந்த விர்ஜின் ஆலிவ் எண்ணெய் உங்கள் உடல் ஆரோக்கியத்தை உறுதியாக வைக்கும். இது உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட், மினரல்ஸ், மெட்டபாலிசம் ஆகியவற்றை வழங்குகிறது. இதனை உங்கள் அன்றாட உணவுகளில் சேர்த்து கொண்டால், சுறுசுறுப்பான உடலமைப்பை பெறலாம் olive oil benefits. இந்த ஆலிவ் எண்ணையை அமேசான் பக்கத்தில் 56% சிறப்பு தள்ளுபடியில் இப்போது வாங்கலாம் olive oil price. GET THIS


Disano Extra Virgin Olive Oil :


இந்த டிசானோ விர்ஜின் ஆலிவ் எண்ணெய் virgin olive oil நேர்த்தியான முறையில் பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. இது 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால், முழுமையான ஊட்டசத்தை பெறலாம். உடல் எடையை குறைத்து ஸ்லிம்மான உடலமைப்பை தரும். இது சருமம் மற்றும் தலைமுடிக்கு ஊட்டமளித்து, ஆரோக்கியமாக வைக்கிறது olive oil for hair. இதனை அமேசான் பக்கத்தில் 41% சிறப்பு தள்ளுபடியில் இப்போது வாங்கலாம். GET THIS


Borges Extra Virgin Olive Oil :


இந்த விர்ஜின் ஆலிவ் எண்ணெய் 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. இது நேர்த்தியான முறையில் பதப்படுத்தப்பட்டு தயாரிக்கப்படுவதால், அதிக எனர்ஜி மற்றும் ஆற்றலை பெறலாம். மெட்டபாலிசம், இம்யூன் பவர் அதிகமாக கிடைப்பதால், ஆரோக்கியமான உடலமைப்பை பெறலாம் olive oil benefits. இந்த எண்ணையை 34% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Oleev Olive Pomace Oil for Everyday Cooking :


இந்த ஆலிவ் எண்ணெய் நேர்த்தியான முறையில் பதப்படுத்தப்பட்டு, காற்றுபுகாதவாறு பேக் செய்யப்பட்டு வருகிறது. இது உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட், மெட்டபாலிசம், இம்யூன் பவர் போன்றவற்றை வழங்குகிறது. சருமம் மற்றும் தலைமுடிக்கு ஊட்டமளித்து ஆரோக்கியமாக வைக்கிறது olive oil for hair. இதனை 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசான் பக்கத்தில் கிடைத்தன.

அடுத்த செய்தி