ஆப்நகரம்

வெயிட் லாஸ் பண்ண டெயிலி புரோட்டின் நிறைந்த வால்நட்டுகளை சாப்பிட்டாலே போதும்.

உடல் எடையை குறைக்க புரோட்டின் சத்துக்கள் தான் மிக அவசியமான ஒன்று. உடலில் புரதச்சத்து இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்க முடியும். உடல் எடையை குறைக்க அதிக புரோட்டின் சத்துக்களை கொண்ட இயற்கையான வால்நட்டுகளை சாப்பிட்டாலே போதும். இது எடையை குறைக்க உதவுவதோடு, ஆரோக்கியமான உடலமைப்பையும் பெறலாம். இதனை அமேசான் பக்கத்தில் மிகக்குறைந்த விலையில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்குங்கள். சிறந்த வால்நட்டுகள் high protein walnuts பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Samayam Tamil 27 May 2022, 5:55 pm
உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி சிறந்த வழி என்றாலும், அதற்கேற்ற உணவுகளை சாப்பிட வேண்டியது அவசியம். உடல் எடையை குறைப்பதில் புரோட்டின் சத்துகளுக்கு முக்கியமான பங்கு உள்ளது. உடலிள்ள தேவையற்ற கொழுப்பை குறைக்க அதிக புரோட்டின் உணவுகளை எடுத்து கொள்ள வேண்டும். அந்த வகையில் புரோட்டின் சத்துக்கள் நிறைந்த வால்நட்டுகள் high protein walnuts சிறந்த தேர்வாக இருக்கும். இதனை அமேசான் பக்கத்தில் சிறப்பு தள்ளுபடியில் கிடைப்பதால், வீட்டிலிருந்த படியே ஆர்டர் செய்து வாங்கலாம்.
Samayam Tamil வெயிட் லாஸ் பண்ண டெயிலி புரோட்டின் நிறைந்த வால்நட்டுகளை சாப்பிட்டாலே போதும்.


இந்த வால்நட்டுகள் உடலுக்கு தேவையான புரோட்டின் சத்துக்களை தருவதால், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம். தினசரி இரண்டு சாப்பிட்டாலே போதும், உடல் எடையை வேகமாக குறைக்கலாம். சிறந்த வால்நட்டுகள் high protein walnuts பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Nutraj 100% Natural Dried Premium California Walnut Kernels :


இந்த நட்ராஜ் வால்நட்டுகள் 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. இது உடலுக்கு தேவையான அதிக புரோட்டின் சத்துக்களை வழங்குகிறது walnuts benefits. இவை உடல் எடையை குறைப்பதற்கும் சரி அதிகரிப்பதற்கும் சரி சிறந்த தேர்வாக இருக்கும் Walnut for weight loss. இதனால் உடல் ஆரோக்கியமாகவும், சீராகவும் இருக்கும். இதனை 34% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Tulsi California Walnuts Kernels :


இந்த துளசி கலிபோர்னியா வால்நட்டுகள் 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. இது சாப்பிடுவதற்கு சுவையாகவும், மணமாகவும் இருக்கும். உடலுக்கு தேவையான புரோட்டின், ஆன்டி-ஆக்சிடன்ட், மினரல்ஸ் ஆகிய சிறப்பம்சங்களை கொண்டுள்ளது. மேலும், அதிக கலோரிகள் கிடைப்பதால், வேகமான உடல் வளர்ச்சியை பெறலாம் walnuts calories. இதனால் ஆரோக்கியமான உடல் வளர்ச்சியை பெறலாம். இதனை ஆன்லைனில் 30% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Happilo Premium 100% Natural Kashmiri Walnut Kernels :


இந்த ஹப்பிலோ வால்நட் 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. இதில் எந்தவொரு கெமிக்கலும், சுவையும் சேர்க்கப்படவில்லை. இதனால் முழுமையான ஊட்டச்சத்தை பெற முடியும். உடலுக்கு தேவையான ஓமெகா 3 மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட் ஆகியவற்றை வழங்குவதால், ஆரோக்கியமான உடலமைப்பை பெறலாம் Walnut for weight loss. இந்த வால்நட்டுகளை அமேசான் பக்கத்தில் 400 ரூபாய்க்கும் குறைவான விலையில் இப்போது வாங்கலாம். GET THIS


UpCrop California Extra-Light Halves Walnuts Kernels :


இந்த கலிபோர்னியா வால்நட்டுகள் உடல் ஆரோக்கியத்தை ஆரோக்கியமாகவும், சீராகவும் வைக்கிறது walnuts benefits. இது 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. இதனால் முழுமையான ஊட்டச்சத்தை பெற முடியும். இது புரோட்டின், ஆன்டி-ஆக்சிடன்ட், மினரல்ஸ், ஃபைபர் ஆகிய நியூட்ரியண்ட்ஸ்களை தருவதால் ஆரோக்கியமா முறையில் உடல் எடையை குறைக்க முடியும் walnuts nutrition. GET THIS


Fruitri Premium Kashmiri Walnut :


இந்த வால்நட்டுகள் 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. இது உடலுக்கு தேவையான ஆன்டி-ஆக்சிடன்ட், மினரல்ஸ், புரோட்டின், ஒமேகா மற்றும் வைட்டமின் போன்ற நியூட்ரியண்ட்ஸ்களை தருவதால், ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைக்கலாம் walnuts nutrition. இது உடலுக்கு தேவையான அதிக கலோரிகள் மூலம் வேகமான உடல் வளர்ச்சியை பெறலாம் walnuts calories. 35% சிறப்பு தள்ளுபடியில் இப்போது வாங்கலாம். GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசான் பக்கத்தில் கிடைத்தன.

அடுத்த செய்தி