ஆப்நகரம்

ஹெல்தி வெயிட் கெயினுக்கு, புரோட்டின் நிறைந்த ஹப்பிலோ முந்திரி பருப்புக்களை சாப்பிட்டாலே போதும்.

நிறைய பேருக்கு தங்களது உடலில் கொழுப்பு இருக்கவே கூடாது என்று நினைப்பார்கள். அது முற்றிலும் தவறானது, சரியான அளவு கொழுப்பும் இருக்க வேண்டும். அப்போது தான் உடல் சீரான செயல்பாட்டில் இருக்கும். அதற்கு அதிக புரதம் நிறைந்த முந்திரி பருப்புகளை natural cashews nuts சாப்பிட வேண்டும். இது உடலுக்கு தேவையான வைட்டமின், புரோட்டின், நியூட்ரியண்ட்ஸ்களை தருவதால், உடல் வலுவாகவும் புத்துணர்ச்சியாகவும் இருக்கும். இயற்கையான முந்திரி பருப்புகள் Best cashew nuts பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Samayam Tamil 15 Jun 2022, 2:19 pm
முந்திரி பருப்புகள் உணவுகளில் சேர்க்க காரணம், அவை இயற்கையாகவே அதிகமான சுவை மற்றும் நறுமணத்தை கொண்டிருக்கும். அதனால் தான் சுவீட்டுகள் முதல் பிரியாணி வரை முந்திரி பருப்புகள் natural cashews nuts சேர்க்கப்படுகிறது. அவை அதிக புரோட்டின் சத்துக்களை கொண்டுள்ளதால், விளையாட்டு வீரர்கள் முதல் பாடி பில்டிங் செய்வோர் வரை அனைவரும் சாப்பிடுவார்கள். இப்போது அமேசான் பக்கத்தில் மிகக்குறைந்த விலையில் கிடைப்பதால், இப்போதே ஆர்டர் செய்து வாங்கலாம்.
Samayam Tamil ஹெல்தி வெயிட் கெயினுக்கு, புரோட்டின் நிறைந்த ஹப்பிலோ முந்திரி பருப்புக்களை சாப்பிட்டாலே போதும்.


இந்த இயற்கையான சுவை உங்கள் உணவுகளை அதிக சுவையாகவும், நறுமணமாகவும் ஆக்குகிறது. இந்த முந்திரி பருப்பை அனைத்து உணவுகளிலும் சேர்த்து கொள்ளலாம். இவற்றை உணவுகளின் மேல் அலங்காரம் செய்வதற்கும் பயன்படுத்தலாம். சிறந்த முந்திரி பருப்புகள் Best cashew nuts பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Happilo 100% Natural Premium Whole Cashews :


இந்த ஹப்பிலோ முந்திரி பருப்புகள் natural cashews nuts 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. இது அதிக புரோட்டின், வைட்டமின் மற்றும் நியூட்ரியண்ட்ஸ்களை தருவதால் high protein cashews, ஆரோக்கியமான உடலமைப்பை பெறலாம். இவற்றை சுவீட் முதல் பிரியாணி வரை அனைத்து வகையான உணவுகளில் சேர்த்து கொள்ளலாம். இந்த 500 கிராம் முந்திரி பருப்பை 600 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம். GET THIS


Amazon Brand - Solimo Premium Cashews :


இந்த முந்திரி பருப்பை சுவீட் செய்வதற்கும், உணவுகளின் மேல் அலங்காரம் செய்வதற்கு பயன்படுத்தலாம். இவை 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால், முழுமையான ஊட்டச்சத்தை பெறலாம் cashew nut benefits. தினசரி சிறிது சாப்பிட்டாலே போதும், ஆரோக்கியமான உடல் வளர்ச்சியை பெறலாம். இதனை ஃப்ரிட்ஜில் பதப்படுத்தி வைப்பது நல்லது. இந்த முந்திரி பருப்பை 29% சிறப்பு தள்ளுபடியில் வாங்கலாம். GET THIS


Tata Sampann 100% Pure Premium Cashews Whole :


இந்த முந்திரி பருப்பு நன்மைகள் பற்றி நாம் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம். இது உடலுக்கு தேவையான புரோட்டின், வைட்டமின், நியூட்ரியண்ட்ஸ்கள் ஆகியவற்றை வழங்குவதால் high protein cashews, உடல் வலுவாகவும், திடமாகவும் இருக்கும். இதனால் அதிக ஆற்றல் மற்றும் எனர்ஜியை பெறலாம். 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால், முழுமையான ஊட்டச்சத்தை பெறலாம். GET THIS


Amazon Brand - Vedaka Popular Whole Cashews :


இந்த முந்திரி பருப்புகள் natural cashews nuts 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. இது உடல் ஆரோக்கியத்தை உறுதியாக வைப்பதால், அதிக ஆற்றல் மற்றும் எனர்ஜியை பெறலாம். இதனை தினசரி சாப்பிட்டாலே போதும் வேகமான உடல் வளர்ச்சியை பெறலாம். சுவீட் முதல் பிரியாணி வரை அனைத்து உணவுகளிலும் சேர்த்து கொள்ளலாம். இந்த முந்திரி பருப்பை அமேசான் பக்கத்தில் 300 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம் cashew nut price. GET THIS


Nutraj 100% Natural Premium Whole Cashew Nuts :


இந்த நட்ராஜ் முந்திரி பருப்பு 100% இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. அதிக புரோட்டின் சத்துக்களை கொண்டுள்ளதால், ஆரோக்கியமான உடல் வளர்ச்சியை பெறலாம். மெக்னீசியம், காப்பர், பாஸ்பரஸ் ஆகிய நியூட்ரியண்ட்ஸ்களை வழங்குவதால் cashew nut benefits, அன்றாட உணவுகளில் சேர்த்து கொள்வது நல்லது. இந்த முந்திரி பருப்பை அமேசான் பக்கத்தில் 500 ரூபாய்க்கும் குறைவான விலையில் வாங்கலாம் cashew nut price. GET THIS


Disclaimer : இந்த கட்டுரையானது சமயம் தமிழ் பத்திரிகையாளர்களால் எழுதப்படவில்லை. கட்டுரை எழுதும் நேரத்தில் இந்த தயரிப்புகள் பற்றிய விவரங்கள் அமேசான் பக்கத்தில் கிடைத்தன.

அடுத்த செய்தி