ஆப்நகரம்

இந்த தீபாவளிக்கு அரோமா நிறைந்த basmati rice மூலம் சுவையான பிரியாணி செய்து அசத்துங்கள்.

நல்ல நாள் என்றாலே நிச்சயம் அன்றைக்கு வீடுகளில் அறுசுவை உணவு தான். இந்த தீபாவளிக்கு அசத்தலான பாசுமதி அரிசி (Basmati rice) கொண்டு சுவையான பிரியாணியை சமைத்து மகிழலாம். சைவ, அசைவ முறைகளில் வெரைட்டி பிரியாணி உணவுகளை செய்து இந்த தீபாவளியை ருசியாக கொண்டாடுங்கள்.

Samayam Tamil 5 Nov 2021, 5:07 pm
பண்டிகைகள், நிகழ்ச்சிகள், விழாக்கள் போன்ற நேரங்களில் நமது வீடுகளில் பலகாரங்கள் மற்றும் சுவையான உணவுகள் செய்வது வழக்கம். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வீடுகளுக்கு வழங்கி மகிழ்ச்சியாக கொண்டாடுவோம். சுவையான உணவு என்றாலே முதலில் நினைவிற்கு வருவது பிரியாணி தான், தரமான பாசுமதி அரிசி (Basmati rice) கொண்டு ருசியான பிரியாணிகளை செய்து குடும்பத்தை குஷி ஆக்கலாம். இந்த பாசுமதி அரிசி மூலம் சைவ மற்றும் அசைவ உணவுகளை செய்ய முடிவதால், அனைவருக்கும் ஏற்றது.
Samayam Tamil இந்த தீபாவளிக்கு அரோமா நிறைந்த basmati rice மூலம் சுவையான பிரியாணி செய்து அசத்துங்கள்.


மற்ற சாதாரண அரிசிகளை விட இந்த பாசுமதி அரிசி மசாலாக்களுடன் ஒன்றிப்போகும் தன்மை கொண்டது மற்றும் அளவில் சற்று நீளமானது. இவற்றை அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் சேலில் (amazon great indian festival) மிகக்குறைந்த விலையில் பெற்றிடலாம். சிறந்த பாசுமதி அரிசி பிராண்டுகள் பற்றியும் அதிலுள்ள சிறப்பம்சங்கள் பற்றியும் இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Kohinoor Super Silver Basmati Rice 5 Kg :


இந்த கோஹினூர் பாசுமதி அரிசி (Kohinoor basmati rice) மிகவும் நேர்த்தியான முறையில் தயாரிக்கப்பட்டது. 2 வருடத்திற்கு நல்ல ஹை-குவாலிட்டியில் இருக்க கூடிய வகையில் பேக் செய்யப்பட்டுள்ளது. இதில் அதிக இனிப்பு மற்றும் சுவையை தர கூடிய அரோமா உள்ளதால், சுவையான பிரியாணியை பெற முடியும். இது க்ளூட்டன் இல்லாத ஹை-குவாலிட்டி பாசுமதி அரிசியாகும். GET THIS


Daawat Rozana Super :


இந்த தவாத் பாசுமதி அரிசி (Daawat basmati rice) பிரியாணிக்கு ஏற்ற மீடியமான நீளத்தை கொண்டது. இவை ஹிமாலயன் ஆறுகளில் சுத்திகரிக்கப்பட்டு நேர்த்தியான முறையில் தயாரிக்கப்படுகிறது. அதிக சுவை மற்றும் நறுமண கொண்ட அரோமா உள்ளதால், ருசியான பிரியாணியை செய்ய முடியும். இது பிரத்தேயேகமாக பிரியாணிக்கென்று தயாரிக்கப்பட்டது. GET THIS


India Gate Basmati Rice, Rozana, 5kg :


இந்த இந்தியா கேட் பாசுமதி அரிசி அதிகளவு நார்ச்சத்தை உடலுக்கு வழங்குகிறது. இதில் சுவை மற்றும் நறுமணமிக்க அரோமா உள்ளதால், ருசியான பிரியாணியை பெற முடியும். பிரியாணி மட்டுமில்லாமல் புலாவ் போன்ற சைவ உணவுகளை சமைப்பதற்கும் ஏற்றது. இந்த தீபாவளிக்கு அருமையான பிரியாணி செய்ய இந்த பாசுமதி அரிசி (Basmati rice for biryani) மிகச்சிறந்த தேர்வாக இருக்கும். GET THIS


Fortune Rozana Basmati Rice :


இந்த ஃபார்ச்சூன் பாசுமதி அரிசி (Fortune basmati rice) மூலம் தீபாவளிக்கு சுவையான பிரியாணி செய்யலாம். இது ஒன்றோடு ஒன்று ஒட்டிக்கொள்ளாத தன்மை கொண்டதால், பிரியாணி நல்ல உதிரியாக இருக்கும். சமைத்த பிறகு இந்த பாசுமதி அரிசியின் தனிசுவையும் அதில் ஒன்றி தெரியும். எனவே பிரியாணி இன்னும் கூடுதல் சுவையாகவும் மற்றும் நறுமணமாகவும் இருக்கும். GET THIS


INDIA GATE Super Premium Basmati Rice :


இந்த இந்தியா கேட் பாசுமதி அரிசி (India gate basmati rice) பிரீமியம் குவாலிட்டி கொண்டது. இது நீளமான மற்றும் மெல்லிய தோற்றத்தை கொண்டதால், உடையாது மற்றும் ஒட்டிக்கொள்ளாத தன்மையை கொண்டது. இதில் அதிக சுவை மற்றும் நறுமணம் தரும் அரோமா உள்ளதால், ருசியான பிரியாணியை செய்யலாம். இந்த தீபாவளிக்கு சுவையான பிரியாணியை இந்த பாசுமதி அரிசி சிறந்த தேர்வாக இருக்கும். GET THIS

அடுத்த செய்தி