ஆப்நகரம்

சர்க்கரை மற்றும் தேனுக்கு பதிலாக இந்த 100% நேச்சுரல் jaggery powder’களை பயன்படுத்துங்க.

இனிப்பு உணவுகள் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் அவற்றை அளவோடு தான் எடுத்து கொள்ள வேண்டும். குறிப்பாக பெரியவர்கள், குறைந்தளவு இனிப்புகள் தான் எடுத்து கொள்ள வேண்டும். ஆனால் வெல்லம் தூள் (Jaggery powder) மூலம் சமைத்த இனிப்புகள் என்றால், எவ்வளவு வேண்டுமானாலும் சமைக்கலாம்.

Samayam Tamil 6 Dec 2021, 9:08 am
இனிப்பு உணவுகள் அளவோடு சாப்பிட்டால் தான் உடலுக்கு எந்தவொரு பாதிப்பும் ஏற்படாது. சற்று அதிகமானாலும் கூட பெரிய பின்விளைவை ஏற்படுத்த கூடும். ஏனெனில் சர்க்கரையின் அளவு சற்று அதிகமானாலும் கூட உடலுக்கு பல்வேறு தீங்கை உண்டுபண்ணும். ஆனால் இயற்கையான வெல்லம் தூள் (Jaggery powder) மூலம் தயாரிக்கப்பட்ட அனைத்து இனிப்பு உணவுகளையும் எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம். இது அவை உடலுக்கு அதிக நார்சத்து மற்றும் வைட்டமின்களை வழங்குகிறது. உடலிலுள்ள சர்க்கரை அளவை சீராக வைக்கவும் உதவுகிறது.
Samayam Tamil சர்க்கரை மற்றும் தேனுக்கு பதிலாக இந்த 100% நேச்சுரல் jaggery powder’களை பயன்படுத்துங்க.


இந்த வெல்லம் தூள் ஆரோக்கியமான முறையில் இயற்கை மூலப்பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுவதால், உடல் நலத்திற்கு வழிவகுக்கிறது. இது இரத்த ஓட்டம் முத்தம் இரத்த அழுத்தம் வரை அனைத்தையும் சீராகவும், ஆரோக்கியமாகவும் வைக்கிறது. சிறந்த வெல்லம் தூள்களின் பிராண்டுகள் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக காணலாம்.

Vedaka Jaggery Powder :


இந்த வேதக்கா வெல்லம் தூள் (Vedaka jaggery powder) 100% சதவீதம் இயற்கையான முறையில் ஆரோக்கியமாக தயாரிக்கப்படுகிறது. இதில் எந்தவொரு சர்க்கரை, ஆர்டிபிஷியல் கலர், சுவை மற்றும் பிரிசர்வேட்டிவ்ஸ்களும் சேர்க்கப்படவில்லை. இது உடலுக்கு அதிக புரதசத்து மற்றும் நார்சத்துக்களை வழங்குகிறது. இதனை சர்க்கரை மற்றும் தேனிற்கு பதிலாக பயன்படுத்தலாம். GET THIS


Patanjali Madhuram Jaggery Powder :


இந்த பதஞ்சலி மதுரம் வெல்லம் தூள் (Patanjali jaggery powder) 100% சதவீதம் இயற்கையான கரும்பு சர்க்கரைகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனை சாதாரண சர்க்கரை மற்றும் தேனுக்கு பதிலாக பயன்படுத்தலாம். இது உடலுக்கு அதிக ஃபைபர் மற்றும் புரோட்டீன் சத்துக்களை வழங்குகிறது. இது இயற்கையான முறையில் தயாரிக்கப்படுவதால் இதன் முழுமையான சத்துக்களை பெற முடியும். GET THIS


RELISH Pure and Natural Chemical Free Jaggery Powder :


இந்த பியூர் மற்றும் நேச்சுரல் கெமிக்கல் ஃப்ரீ வெல்லம் தூள் (Chemical free jaggery powder) இயற்கையான முறையில் தயாரிக்கப்படுகிறது. இதில் எந்தவொரு பிரிசர்வேட்டிவ்ஸ், ஆர்டிபிஷியல் கலர், சுவை மற்றும் நறுமணமும் சேர்க்கப்படவில்லை. இது உணவுகளை அதிக சுவையாக்குவதோடு, உடலுக்கு அதிக சத்துக்களையும் வழங்குகிறது. GET THIS


Dhampure Speciality Organic Jaggery Powder :


இந்த ஆர்கானிக் வெல்லம் தூள் (Organic jaggery powder) 100% சதவீதம் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்டது என்று சான்றளிக்கப்பட்டுள்ளது. இது உடலுக்கு அதிக வைட்டமின், அயர்ன், மினரல்ஸ் மற்றும் ஃபைபர் போன்ற சத்துக்களை வழங்குகிறது. இதில் எந்தவொரு பிரிசர்வேட்டிவ்ஸ், ஆர்டிபிஷியல் கலர், சுவை மற்றும் நறுமணமும் சேர்க்கப்படவில்லை. இதனை வெள்ளை சர்க்கரை மற்றும் தேனுக்கு பதிலாக பயன்படுத்தலாம். GET THIS


24 Mantra Organic Jaggery Powder :


இந்த 24 மந்த்ரா ஆர்கானிக் வெல்லம் தூள் (Organic jaggery powder) 100% சதவீதம் ஆர்கானிக் முறையில் தயாரிக்கப்பட்டது. எந்தவொரு பிரிசர்வேட்டிவ்ஸ் மற்றும் பெஸ்டிஸைடுகளும் சேர்க்காமல் இயற்கையாக விளைந்த கரும்பிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சர்க்கரை கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது உடலுக்கு மைக்ரோ நியூட்ரியன்ட்ஸ் மற்றும் எனர்ஜியை தருகிறது. GET THIS

அடுத்த செய்தி