ஆப்நகரம்

சுகர் ஃப்ரீ மற்றும் க்ளூட்டன் ப்ரீ கொண்ட சிறந்த 5 Digestive rusks .

பெரும்பாலும் நம்முடைய உணவுகளை காட்டிலும், ஸ்நாக்குகளில் தான் அதிக ஊட்டச்சத்து குறைப்பாடு உள்ளது. அதனால் ஊட்டச்சத்து நிறைந்த டைஜஸ்டிவ் ரஸ்குகளுக்கு (Digestive rusk) மாறிவிடுங்கள். இவை அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவலில் சிறப்பு தள்ளுபடியில் கிடைக்கிறது.

Samayam Tamil 14 Oct 2021, 9:06 am
நாம் அன்றாட வாழ்க்கையில் எடுத்து கொள்ளும் உணவுகள் ஆரோக்கியமானதாக இருக்க வேண்டியது அவசியம். உடலுக்கு வைட்டமின், கால்சியம், மினரல்ஸ் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை பொதுவாக ஸ்நாக் உணவுகளில் கிடைப்பதில்லை. அதற்கு இந்த டைஜஸ்டிவ் ரஸ்குகள் (Digestive rusk) சிறந்த தேர்வாக இருக்கும். அமேசான் கிரேட் இந்தியன் பெஸ்டிவல் சேலில் (amazon great indian sale 2021) மிகக்குறைந்த விலையில் கிடைக்கிறது.
Samayam Tamil here are the digestive rusk with high fibre and gluten free fea ture
சுகர் ஃப்ரீ மற்றும் க்ளூட்டன் ப்ரீ கொண்ட சிறந்த 5 Digestive rusks .


இந்த டைஜஸ்டிவ் ரஸ்குகள் சுகர் ஃப்ரீ, க்ளூட்டன் ஃப்ரீ, ஆயில் ஃப்ரீ என்பதால் எந்தவொரு கொலஸ்ட்ராலும், கொழுப்பும் வராது. இவை செரிமானத்திற்கு பெரிதும் உதவக்கூடியது. இது ஹை-ஃபைபர் (High fibre rusk) கொண்டதால் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. இந்த டைஜஸ்டிவ் பிராண்டுகள் மற்றும் அதிலுள்ள நன்மைகள் (Digestive rusk benefits) பற்றி இந்த தொகுப்பில் காணலாம்.

POLKA Sugar Less Diet Rusk :


இந்த ரஸ்க் (Digestive rusk) இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது. மற்ற ரஸ்குகளை விட 90% சதவீதம் குறைந்தளவு சர்க்கரை கொண்டது. இது சிறந்த டயட் உணவாகவும், எடை குறைக்கும் உணவாகவும் எடுத்து கொள்ளலாம். இது எந்தவொரு ஆர்டிபிஷியல் சுவை சேர்க்கப்படாமல் தூய்மையான ஒலிகோ பிரக்ட்டோஸ் கொண்டு தயாரிக்கப்படுகிறது. எனவே, அதிக ஃபைபர் (High fibre rusk) சத்துக்களை உடலுக்கு வழங்குகிறது. GET THIS


Wheafree Gluten Free Cake Rusk :


இந்த ரஸ்க் (Digestive rusk) 100% சதவீதம் நேச்சுரல் மற்றும் ஹெல்தியான க்ளூட்டன் ஃப்ரீ (Gluten free rusk) கொண்ட பொருட்கள் கொண்டு தயாரிக்கப்படுகிறது. இது உடலை ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் வைக்க உதவுகிறது. உடல் எடையை குறைப்பது மற்றும் செரிமானத்திற்கு உதவுவது போன்ற நன்மைகளை கொண்டது. GET THIS


Nutribee 100% Whole Wheat Sweet Rusk :


இது 100% சதவீதம் முழு கோதுமை கொண்டு தயாரிக்கப்படும் ரஸ்குகள் (wheat bran rusks). இதனை மாலை நேரத்தில் டீ அல்லது காபியுடன் சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும். இதில் மைதா சுகர் (Sugar free diet rusk), வெண்ணெய், பிரிசர்வேட்டிவ்ஸ் எதுவும் சேர்க்கபடவில்லை. இது உடலுக்கு மினரல்ஸ் மற்றும் புரோட்டின் சத்துக்களை தருகிறது. GET THIS


Britannia Toastea Premium Bake Rusk :


இந்த பிரிட்டானிய பிரீமியம் ரஸ்க் ஏலக்காய் சுவையை மையமாக கொண்டு தயாரிக்கப்பட்டது. இது இயற்கையன கோதுமை (wheat bran rusks) மற்றும் பாமாயில் கொண்டு தயாரிக்கப்படுவதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. இதில் எந்தவொரு பிரிசர்வேட்டிவ்ஸ் மற்றும் அடிக்டிவ்ஸ்கள் சேர்க்கப்படாததால் உடலுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்காக இருக்கும். GET THIS


Nutribee 100% Whole Wheat Moringa Rusk :


இது 100% தூய்மையான கோதுமைகளால் தயாரிக்கப்பட்டதால் உடலிலுள்ள தேவையற்ற கொழுப்பை கரைக்க உதவுகிறது. இதில் மைதா, சுகர் (Sugar free diet rusk), பிரிசர்வேட்டிவ்ஸ், அடிக்டிவ்ஸ்களும் சேர்க்கபடவில்லை. எனவே உடல் ஆரோக்கியத்திற்கு உறுதி அளிக்கிறது. இது உடலுக்கு வைட்டமின் B6, C, E, K மற்றும் உயர்தர ஃபைபர்களை வழங்குகிறது. GET THIS

அடுத்த செய்தி