பெங்களூரில் சிறப்பாக நடைபெற்ற ரன்வீர் - தீபிகா திருமண வரவேற்பு- விசேஷ படங்கள்

Samayam Tamil 18 Dec 2018, 5:08 pm

இத்தாலி லேக் கோமா நகரத்தில் பாலிவுட் நட்சத்திரங்கள் தீபிகா படுகோன் - ரன்வீர் சிங் திருமணம் நடைபெற்றது. அதை தொடர்ந்து தீபிகாவின் சொந்த ஊரான பெங்களூரில் அவர்களது திருமண வரவேற்பு நடைபெற்றது. கடந்த 21ம் தேதி நடைபெற்ற இந்த திருமண வரவேற்பின் விசேஷ புகைப்படங்களை பார்க்கலாம்.

  • தீபிகா படுகோனே - ரன்வீர் திருமண புகைப்படங்கள்

  • தீபிகா – ரன்வீர் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் வித்யா பாலன்

  • தீபிகா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சாயீப் அலி கானுடன் வந்த கரீனா கபூர்

  • பாலிவுட்டில் ரொமான்ஸ் ஜோடி ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே

  • மேலும் படங்கள்!Download App
  • பாலிவுட்டில் சிறந்த ஜோடி தீபிகா – ரன்வீர்

  • வரவேற்பு நிகழ்ச்சியில் ரேகா

  • தீபிகா படுகோனே வரவேற்பு நிகழ்ச்சியில் பத்ரலேஹா

  • தீபிகா படுகோனே வரவேற்பு நிகழ்ச்சியில் ராணி முகர்ஜி

  • தீபிகா படுகோனே வரவேற்பு நிகழ்ச்சியில் அனுஷ்கா சர்மா

  • தீபிகா படுகோனே வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.எஸ்.தோனி மற்றும் ஹர்திக் பாண்டியா

  • தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சி

  • தந்தன் ரவீனா

  • மாதுரி தீக்ஷித்

  • தீபிகா – ரன்வீர் படுக்கையறை

  • தீபிகா – ரன்வீர்

  • தீபிகா – ரன்வீர் வரவேற்பு நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா ராய்

  • தீபிகா – ரன்வீர் சிங் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் அமிதாப் பச்சன்

  • தீபிகா – ரன்வீர் வரவேற்பு நிகழ்ச்சியில் கரீனா கபூர்

  • தீபிகா – ரன்வீர் வரவேற்பு நிகழ்ச்சியில் ஷாருக்கான்

  • தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் வரவேற்பு புகைப்படங்கள்!

  • தீபிகா படுகோனே வரவேற்பு நிகழ்ச்சியில், மல்கோத்ரா

  • தீபிகா படுகோனே வரவேற்பு நிகழ்ச்சியில், மல்கோத்ரா

  • தீபிகா படுகோனே வரவேற்பு நிகழ்ச்சியில் எம்.எஸ்.தோனி மற்றும் ஹர்திக் பாண்டியாd

  • தீபிகா படுகோனே வரவேற்பு நிகழ்ச்சியில் கத்ரீனா கைஃப்

  • தீபிகா படுகோனே

  • ரன்வீர் - தீபிகா திருமண புகைப்படங்கள்

  • ரன்வீர் - தீபிகா திருமண புகைப்படங்கள்

  • ரன்வீர் - தீபிகா திருமண புகைப்படங்கள்

  • ரன்வீர் - தீபிகா திருமண புகைப்படங்கள்

  • ரன்வீர் - தீபிகா திருமண புகைப்படங்கள்

  • ரன்வீர் - தீபிகா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

    கடந்த 21ம் தேதி நடிகை தீபிகாவின் சொந்த ஊரான பெங்களூரில் நட்சத்திர தம்பதிகளுக்கு திருமண வரவேற்பு நடைபெற்றது.

  • ரன்வீர் - தீபிகா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

    பெங்களூரு லீலா பேலஸ் ஸ்டார் ஹோட்டலில் நடைபெற்ற, இந்த வரவேற்பில் நடிகை தீபிகா படுகோனின் குடும்ப உறுப்பினர்கள், நண்பர்கள் மற்றும் தீபிகாவின் தந்தை பிரகாஷ் படுகோனின் நண்பர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • ரன்வீர் - தீபிகா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

    மனைவி தீபிகாவை யாரும் நெருங்க விடாதபடி அவருடனே சுற்றிக்கொண்டிருந்தார் ரன்வீர். இந்த காட்சி வரவேற்பு நிகழ்சிக்கு வந்திருந்த விருந்தினர்களை ஆச்சர்யப்பட வைத்தது.

  • ரன்வீர் - தீபிகா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

    மணக்கோலத்தில் வரவேற்பு மேடைக்கு வந்த நடிகை தீபிகா மற்றும் ரன்வீர், பிரபல கொல்கத்தா ஆடை வடிவமைப்பாளர் சபயாச்சி முகர்ஜி வடிவமைத்திருந்த உடைகளை அணிந்திருந்தனர்.

  • ரன்வீர் - தீபிகா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

    தனது பொன்வெந்நிற பட்டுப்புடவைக்கு மேட்ச்சாக தீபிகா அணிந்திருந்த இந்த பச்சைக் கல் பதித்த கழுத்து அட்டிகை, ஃபேஷன் ஆர்வலர்களை பெரிதும் கவர்ந்தது.

  • ரன்வீர் - தீபிகா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

    தாய் உஜ்ஜெயினி மற்றும் தோழி உடன் தீபிகா

  • ரன்வீர் - தீபிகா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

    இவர் தீபிகாவின் தாய் உஜ்ஜெயினி மற்றும் அவரது நெருங்கிய தோழி

  • ரன்வீர் - தீபிகா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

    நட்சத்திர தம்பதிகளை வாழ்த்த வந்த பேட்மிட்டன் வீராங்கனை பி.வி. சிந்து

  • ரன்வீர் - தீபிகா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

    ரன்வீர் - தீபிகா திருமண வரவேற்புக்கு தனது மனைவியுடன் வருகை தந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் அனில் கும்பளே

  • ரன்வீர் - தீபிகா திருமண வரவேற்பு புகைப்படங்கள்

    பெங்களூரில் சிறப்பாக நடைபெற்ற ரன்வீர் - தீபிகா திருமண வரவேற்புக்கு மனைவியுடன் வருகை தந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ். லக்‌ஷமணன்.