21 நாள் லாக்-டவுன் அறிவித்திருக்கும் நிலையில், அனைவரும் வீட்டில் அடங்கி இருக்கின்றனர். நடிகர்கள், நடிகைகளும் தாங்கள் வீட்டில் செய்யும் வேலைகளை சமூக தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள். இவர்களில், யார், யார் என்னென்ன செய்கிறார்கள், என்ன பதிவிட்டுள்ளார் என்று தொடர்ந்து காணலாம்...
ஹ்ரித்திக் ரோஷன், தனது முன்னாள் மனைவி தனது வீட்டுக்கு வந்து மகன்களை உடனிருந்து கவனித்துக்கொள்ளும் படத்தை பகிர்ந்திருந்தார்.
ஆலியா தனது வீட்டினை சுற்றி காட்டும் வகையில், வீட்டினை படம் எடுத்து பகிர்ந்திருந்தார்.
தனது வீட்டின் அலங்கார வேலைப்பாடுகளை படம் எடுத்து பகிர்ந்திருந்தார் கத்ரீனா
ஷாருக் கொரோன குறித்து ரசிகர்களுக்கு ஒரு வீடியோ பதிவிட்டிருந்தார். அதன் பின்னணியில் அவரது வீட்டின் அலங்கார வேலைப்பாடுகளை காண முடிந்தது.
சீனியர் நடிகரான அமிதாப், தான் உடற்பயிற்சி செய்வதை படமெடுத்து பகிர்ந்திருந்தார்.
கார்த்திக் ஆர்யன் நிறைய வீடியோக்கள் பகிர்ந்திருந்தார். அவற்றுள் அவர் சமையலறையில் இவளை செய்வது, வீட்டை சுத்தம் செய்வது போன்ற வீடியோக்களும் அடங்கி இருந்தன.