ஸ்டார் அந்தஸ்தில் இருந்து, ஏழ்மையில் இறந்த இந்திய நடிகர், நடிகைகள்!
Samayam Tamil22 May 2020, 12:45 pm
1/19
கூக்கூ மோரே
ஆங்கிலேயே இந்தியரான மோரே நிறைய இந்தி படங்களில் நடித்தவர். நிறைய வசதியுடன் வாழ்ந்து வந்த இவர், புற்றுநோய் வந்து மரணிக்கும் தருவாயில் சுத்தமாக பணவசதி இல்லாத நிலையில் இறந்தார்.
2/19
மகேஷ் ஆனந்த்
3/19
மும்பையில் தனது வீட்டில் மரணம் அடைந்தார் மகேஷ் ஆனந்த். 90களில் இவர் பிரபலமான நடிகராகி இருந்தார். நிறைய வெற்றி படங்களில் இவர் நடித்திருந்தார். இவரது இறுதி நாட்களில் பட வாய்ப்புகளுக்காகவும், பணத்திற்காகவும் நிறைய கஷ்டப்பட்டார்.
சிறுநீரகம் மற்றும் நுரையீரல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தார் சீதாராம் பஞ்சால். மருத்துவ செலவிற்கு போதுமான பணவசதி இல்லாத காரணத்தால் இவர் மரணமடைந்தார். இவர் ஸ்லம்டாக் மில்லியனர் போன்ற பிரபலமான படங்களில் நடித்தவர் ஆவார்.
6/19
நளினி ஜெயவந்
7/19
1040,50களில் நிறைய பிரபலமான படங்களில் நடித்த நளினி, இரண்டாவது கணவரை பிரிந்த பிறகு தனிமையில் வாழ்ந்து வந்தார். 2010ம் ஆண்டு இவர் மரணிக்கும் போது, மருத்துவ சிகிச்சைக்கு கொடுக்க பணம் இல்லாத நிலையில் மரணம் அடைந்தார்.
8/19
மீனா குமாரி
9/19
இந்தி சினிமாவின் முடிசூடா ராணியாக இருந்தவர் மீனா குமார். ஆனால், இவர் மரணிக்கும் தருவாயில் இருந்த போது, மருத்துவ செலவுகளை செலுத்த கூட முடியாமல் பரிதாபமான நிலையில் இருந்தார்.
10/19
பர்வீன் பாபி
11/19
பர்வீன் பாபி புகழ்பெற்ற கவர்ச்சி நடிகையாக இருந்தவர். இறந்த போது, நடிகை என்ற பெயர் மட்டுமே இவரிடம் இருந்தது.
12/19
அச்சால் சச்தேவ்
13/19
இளம் வயதில் திரையுலகில் நுழைந்த இந்நடிகை. புனேவில் மருத்துவமனையில் இறந்த போது, கையில் சுத்தமாக காசு இல்லாத நிலையில் இருந்தார்.
14/19
விமி
15/19
இளம் வயதிலேயே மரணித்த இந்த நடிகை, மரண தருவாயில் மிக மோசமான பொருளாதார நிலையில் இருந்தார். இவர் வருத்தம் என்னவெனில், இவரது உடலை இடுகாடு வரைக்கும் ரிக்ஷாவில் வைத்து எடுத்து சென்றனர்.
16/19
ஏ .கே ஹங்கள்
17/19
சினிமாவில் வெற்றிகரமான நடிகராக இருந்த ஏ.கே. ஏழ்மையான நிலையில் இறந்தார்.
18/19
பரத் பூஷன்
19/19
பெரும் நட்சத்திரமாக இருந்த பரத் பூஷன், சூதாட்டத்திற்கு அடிமையான காரணத்தால் எல்லா பணத்தையும் இழந்தார். இவரது கடைசி நாட்கள் மிக மோசமானதாக இருந்தது.
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.