1999ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ம் நாள் நடிகர் விஜய் அவரது ரசிகை மற்றும் லண்டன் தொழிலதிபரின் மகளான சங்கீதாவை மனம் முடித்தார். பெற்றோரால் நிச்சயாக்கப்பட்ட இந்த குறுகிய கால காதல் திருமணம் பந்தம் இன்று 21ம் ஆண்டில் காலடி எடுத்து வைக்கிறது. இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் தளபதி விஜய் - சங்கீதா.