மாடலிங் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனவர் நடிகர் ஆரவ். இவர் ஓ காதல் கண்மணி படத்தில் துல்கர் சல்மான் உடன் பணிபுரியும் நபராக சிறுவேடத்தில் நடித்திருந்தார். பிறகு சைத்தான், மார்க்கெட் ராஜா போன்ற படங்களில் நடித்தார். சைத்தான் வெளியான சமயத்தில் தான் இவர் பிக்பாஸ் சீசன் 1ல் பங்கெடுத்து கொண்டு, டைட்டிலும் வென்றார். ஓவியா உடனான காதல் காரணத்தால் இவர் ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமாக உருவெடுத்தார்.All images credit :Arav Instagram