2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
Samayam Tamil18 Dec 2018, 5:05 pm
1/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
2017ம் ஆண்டு அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் யார் என்பது குறித்து வாசகர்கள் மத்தியில் சென்னை டைம்ஸ் கருத்துக்கணிப்பு நடத்தி முடிவுகள் வெளியிட்டது. அந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ள 30 ஆண்கள் யார் யார் எந்த இடங்களைப் பிடித்துள்ளனர் என்பதை பார்க்கலாம்.
2/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
அனிருத்:
சென்னை டைம்ஸ் வெளியிட்ட பிரபலங்கள் பட்டியலில் இசையமைப்பாளர் அனிருத் முதலிடம் பிடித்துள்ளார். இந்தப் பட்டியலில் இடம் பிடித்த முதல் இசையமைப்பாளர் அனிருத் என்பது குறிப்பிடத்தக்கது.
3/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
சிவகார்த்திகேயன்:
கடந்தாண்டு அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியலில் சிவகார்த்திகேயன் 2வது இடம் பிடித்துள்ளார். கடந்தாண்டு, இவரது நடிப்பில் வேலைக்காரன் படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்புப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
4/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
ஹரிஷ் கல்யாண்:
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ஹரீஷ் கல்யாண். இதுவரை வெளியுலகில் அதிகம் பேசப்பாடாத இவர், கடந்தாண்டு அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியலில் 3வது இடம் பிடித்துள்ளார்.
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
துருவ்
சியான் விக்ரமின் மகன் துருவ். இதுவரை ஒரு படத்தில் கூட நடிக்காத துருவ் தற்போது அர்ஜூன் ரெட்டியின் தமிழ் ரீமேக்கில் நடித்து வருகிறார். வெளியுலகில் அதிகம் வராத துருவ் டைம்ஸ் பட்டியலில் 4வது இடம் பிடித்துள்ளார்.
6/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
துல்கர் சல்மான்:
இதுவரை 25க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ள துல்கர் சல்மான் டைம்ஸ் பட்டியலில் 5வது இடம் பிடித்துள்ளார்.
7/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
ராணா டகுபதி:
பாகுபலி படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகர் ராணா. தமிழிலும் ஒரு சில படங்களில் நடித்துள்ளார். முன்னணி நடிகரில் ஒருவரான இவர் டைம்ஸ் பட்டியலில் 6வது இடம் பிடித்துள்ளார்.
8/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
தனுஷ்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் 7வது இடத்தில் உள்ளார்.
9/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
ஆரவ்:
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் ஆரவ். சைத்தான் படத்தின் மூலம் சின்ன கதாபாத்திரம் ஏற்று நடித்த இவர் டைம்ஸ் பட்டியலில் 8வது இடம் பிடித்துள்ளார்.
10/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
ஹிப் ஹாப் ஆதி:
மீசைய முறுக்கு படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. இவரது, டக்கரு டக்கரு என்ற பாடல் ஜல்லிக்கட்டு போராட்டத்திற்கு உத்வேகம் கொடுத்தது. இந்த நிலையில், தற்போது டைம்ஸ் வெளியிட்ட அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியலில் ஆதி 9வது இடம் பிடித்துள்ளார்.
11/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
அதர்வா:
இதுவரை வித்தியாசமான கதாபாத்திரங்களை வெளிப்படுத்தி வந்த நடிகர் அதர்வா. அதன் பிறகு தற்போது, செம போத ஆகாத, இமைக்கா நொடிகள், பூமாரங் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில், டைம்ஸ் பட்டியலில் 10வது இடம் பிடித்துள்ளார்.
இவரைத் தொடர்ந்து மற்ற நடிகர்கள் யார் யார் எந்த இடங்களை பிடித்துள்ளனர் என்பதை பார்க்கலாம்.
12/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
ரவிச்சந்திரன் அஸ்வின்
13/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
சிம்பு
14/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
ஆர்யா
15/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
சித்தார்த்
16/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
ஜெயம் ரவி
17/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
நிவின் பாலி
18/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
தினேஷ் கார்த்திக்
19/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
காளிதாஸ் ஜெயராம்
20/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
ஜீவா
21/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
கார்த்திக் நரேன் - இயக்குனர்
22/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
பரத் ராஜ்
23/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
ஆதித்யா படேல்
24/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
அஸ்வின் ககுமனு
25/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
அமித் பார்கவ்
26/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
சித் ஸ்ரீராம்
27/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
அசோக் செல்வன்
28/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
அரவிந்த் எஸ்.ஏ.
29/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
சந்தானம்
30/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
கவுதம் கார்த்திக்
31/31
2017ல் அதிகம் விரும்பப்பட்ட ஆண்கள் பட்டியல்: ஹீரோக்களை ஓரங்கட்டி அனிருத் முதலிடம்!
We use cookies and other tracking technologies to provide services in line with the preferences you reveal while browsing the Website to show personalize content and targeted ads, analyze site traffic, and understand where our audience is coming from in order to improve your browsing experience on our Website. By continuing to browse this Website, you consent to the use of these cookies. If you wish to object such processing, please read the instructions described in our privacy policy/cookie policy.