‘விருமன்’ படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளவர் பிரம்மாண்ட இயக்குனர் ஷங்கரின் மகள் அதிதி. இவர் தற்போது மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’ படத்தில் நடிக்கிறார். இவரின் க்யூட் போட்டோஸ் தற்போது இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது