பாடகி , நடிகை , எழுத்தாளர் என பல முகங்களை கொண்டவர் நடிகை ஆண்ட்ரியா. பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துள்ள ஆண்ட்ரியா, விஸ்வரூபம், அரண்மனை, உத்தம வில்லன், துப்பறிவாளன், வட சென்னை, மாஸ்டர் உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். தற்போது மாளிகை, பிசாசு 2, கா, நோ என்ட்ரி என பல படங்களில் நடித்து வருகிறார்.