மறைந்த பிரபல நடிகை ஸ்ரீ தேவியின் மகள் ஜான்வி கபூர் பாலிவுட் சினிமாவில் பிரபல நடிகையாக திகழ்கிறார். அவ்வப்போது யாவர் வெளியிடும் புகைப்படங்களை ரசிக்கவே தனியொரு ரசிகர் பட்டாளம் உள்ளது. இந்நிலையில் ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் லைக்குகளை குவித்து வருகிறது.