நாகினி சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை மவுனி ராய். தொடர்ந்து பாலிவுட் சினிமாவிலும் தனக்கான இடத்தை பிடித்துள்ள மவுனி ராய், நேற்று தொழில் அதிபர் சூரஜ் நம்பியாரை திருமணம் செய்து கொண்டார். அவர்களின் திருமணம் மலையாளி மற்றும் பெங்காலி முறையில் நடைபெற்றுள்ளது அவர்களின் திருமண சடங்கு போட்டோக்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது.