குஷ்பூ - சுந்தர் சி ஜோடிக்கு பிறந்த இரு மகள்களில் ஒருவர் அனந்தித்தா சுந்தர். சிறு வயதில் இருந்து குஷ்பூவை போலவே கொழுகொழு உடல்வாகுடன் இருந்து வந்தார் அனந்திதா. ஆனால், கடந்த ஓரிரு ஆண்டுகளாக தனது உடல் பருமனை குறைக்க நிறைய முயற்சிகள் எடுத்து வந்த அனந்திதா சுந்தர், இன்று தனது அசத்தல் பாடி ட்ரான்ஸ்ஃபர்மேஷன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு ரசிகர்களை ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளார்.Image credit :anandita sundar