தமன்னா பற்றி தெரியாத சில உண்மைகள்

Samayam Tamil 19 Dec 2018, 12:02 pm
  • தமன்னா

    1989ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி மும்பையில் பிறந்தவர் தான் மில்க் பியூட்டி என்றழைக்கப்படும் தமன்னா. இவருடைய அப்பா மிகப்பெரிய வைர வியாபாரி.

  • தமன்னா

    மில்க் பியூட்டி என்றழைக்கப்படும் தமன்னா. இவருடைய அப்பா மிகப்பெரிய வைர வியாபாரி.

  • தமன்னா

  • தமன்னா

  • மேலும் படங்கள்!Download App
  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா

  • தமன்னா பற்றி தெரியாத சில உண்மைகள்

    டான்ஸ், புத்தம் வாசிப்பது, இணையத்தில் தேடுதல் வேட்டை போன்றவை இவருடைய பொழுது போக்கு.

  • தமன்னா பற்றி தெரியாத சில உண்மைகள்

    தமன்னாவின் மிகப்பெரிய ரோலாக கருதப்படுவது பாகுபலி படத்தின் ரோல் தான்.

  • தமன்னா பற்றி தெரியாத சில உண்மைகள்

    தமன்னாவிற்கு பிடித்தவைகள்: வருத்த உணவு சாப்பிட பிடிக்கும், வெள்ளை தான் பிடித்த கலர், மியூசிக் கேட்பது, ஜிம்மில் உடற்பயிற்சி செய்வது பிடிக்குமாம்.

  • தமன்னா பற்றி தெரியாத சில உண்மைகள்

    தமன்னாவிற்கு குர்தா, லெஹெங்கா, அனார்கலி, ஜீன்ஸ் மற்றும் டி-சர்ட் போன்ற உடைகள் தான் அதிகம் பிடிக்குமாம். ஆனால், பெரும்பாலும், இந்திய பாரம்பரிய உடைகளில் வலம் வந்துள்ளார்.

  • தமன்னா பற்றி தெரியாத சில உண்மைகள்

    மும்பை தான் பிடித்த இடம். மகேஷ் பாபு, பிரீத்தி ஜிந்தா ஆகியோர் தான் அதிகம் பிடித்த நடிகர் மற்றும் நடிகை. பிடித்த படம்: ஹிம்மட்வாலா, கேரளா மற்றும் கோவா போன்ற இடங்கள் சிறந்த சுற்றுலா தளங்கள்.

  • தமன்னா பற்றி தெரியாத சில உண்மைகள்

    இந்திய அணியின் டெஸ்ட் போட்டி கேப்டனான விராட் கோலிக்கு தோழியாக இருந்து வருகிறார். இருவரும் செல்கான் மொபைல் விளம்பரத்தில் நடித்ததன் மூலம் ஃப்ரண்ட்ஸ் ஆகியுள்ளனர் என்பது குறிப்பிட்த்தக்கது. மேலும், அரசின் பேட்டி பச்சோ பேட்டி பதோவின் விளம்பர தூதராக உள்ளார்.

  • தமன்னா பற்றி தெரியாத சில உண்மைகள்

    பாலிவுட்டில் அறிமுகமாவதற்கு முன்பு மாடலாக இருந்து பின்பு நடிகையானார். அதன் பிறகு முன்னணி ஹீரோக்களான விஜய், தனுஷ், சூர்யா, கார்த்திக், அஜித் ஆகியோருடன் நடிக்கும் அளவுக்கு முன்னணி ஹீரோயினாக மாறினார்.

  • தமன்னா பற்றி தெரியாத சில உண்மைகள்

    மேக்கப் இல்லாமல் நடித்தாலும் அழகாக தெரியும் நடிகைகளில் ஒருவர். தமன்னா சிந்தி வம்சாவளியை சேர்ந்தவர்.

  • தமன்னா பற்றி தெரியாத சில உண்மைகள்

    1989ம் ஆண்டு டிசம்பர் 21ம் தேதி மும்பையில் பிறந்தவர் தான் மில்க் பியூட்டி என்றழைக்கப்படும் தமன்னா. இவருடைய அப்பா மிகப்பெரிய வைர வியாபாரி.

  • தமன்னா பற்றி தெரியாத சில உண்மைகள்

    தொலைக்காட்சி விளம்பரங்களில் மாடலாக நடித்துள்ளார். குறிப்பாக செல்கான் மொபைல்ஸ், ஃபேண்டா மற்றும் சந்திரிக்கா ஆயுர்வேதிக் சோப் போன்றவை ஆகும். சேலத்தைச் சேர்ந்த நகைக்கடையான ஏவிஆர் மற்றும் கஜானா ஜூவல்லரி போன்றவற்றின் விளம்பர தூதராக இருந்துள்ளார்.

  • தமன்னா பற்றி தெரியாத சில உண்மைகள்

    2005ம் ஆண்டு தன்னுடைய 15வது வயதில் Chand Sa Roshan Chehra என்ற ஹிந்தி படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். இதே ஆண்டு ஸ்ரீ என்ற தெலுங்கு படத்தின் மூலம் தெலுங்கிலும் அறிமுகமானார். அதன் பிறகு 2006ம் ஆண்டு கேடி என்ற தமிழ் படத்தின் வில்லனுக்கு தங்கையாக நடித்து பிரபலமானார். ஆனால், அதற்கு முன்பாக தன்னுடைய 13வது வயதில் உனக்கு 20 எனக்கு 18 படத்தின் ஹீரோயின் த்ரிஷாவின் தோழியாக நடித்துள்ளார்.

  • தமன்னா பற்றி தெரியாத சில உண்மைகள்

    பெங்களூரில் பள்ளிப்படிப்பை முடித்த தமன்னா மும்பையில் தொலைதூரக்கல்வி மூலம் கலைப் பிரிவில் பட்டம் பெற்றுள்ளார்.