தமிழகத்தில் வாக்குப்பதிவு: திரைப்பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வாக்குப்பதிவு சிறப்பு புகைப்பட தொகுப்பு!

Samayam Tamil 18 Apr 2019, 6:36 pm

தமிழ்நாட்டில், ஒரே கட்டமாக, 38 மக்களவைத் தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெறுகிறது. காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அந்த வகையில், இன்று காலை 7 மணிக்கே வாக்குப்பதிவு தொடங்கியுள்ளது. இதில், சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது வாக்கை பதிவு செய்துள்ளனர்.

  • ஐஸ்வர்யா ராஜேஷ்

  • சுஜா வருணீ

  • விவேக்

  • வெங்கட் பிரபு

  • மேலும் படங்கள்!Download App
  • சந்தானம்

  • ஜூலி

  • ஆரவ்

  • சின்மயி

  • சின்மயி

  • விதார்த்

  • சசிகுமார்

  • ஆர்.ஜே.பாலாஜி

  • கபிலன் வைரமுத்து

  • மோகன் ராஜா

  • அட்லீ

  • ஆனந்தராஜ்

  • அமீர்

  • ஏஎல் விஜய்

  • ஆதி

  • சங்கீதா

  • சாய் தன்ஷிகா

  • சிவகார்த்திகேயன்

  • சிவகார்த்திகேயன்

  • விஜய் சேதுபதி

    ரசிகர்கள் படை சூழ வருகை தந்த விஜய் சேதுபதி வாக்கை பதிவு செய்தார்.

  • விஜய் சேதுபதி

  • விஜய் சேதுபதி

  • மக்கள் செல்வன்

  • சொர்ணமால்யா

  • சிரிஷ்

  • சஞ்சீவ்

  • ரெஜினா கஸாண்ட்ரா

  • ஜி வி பிரகாஷ்

  • ஜி வி பிரகாஷ்

  • அருண் விஜய்

  • ​நடிகர் பரத்

    நடிகர் பரத் சாலிகிராமம் காவேரி பள்ளியில் வாக்கு பதிவு செய்தார்

  • அருண் விஜய்

  • சவுந்தர்யா ரஜினிகாந்த்

  • ஏ ஆர் முருகதாஸ்

  • முதல்வர் எடப்பாடி பழனிசாமி

  • த்ரிஷா

  • த்ரிஷா

  • எஸ்வி சேகர்

  • நாசர்

  • நடிகர் பிரேம்

  • ஐஸ்வர்யா தனுஷ்

    ஆழ்வார்பேட்டையில் தனது வாக்கை பதிவு செய்த ஐஸ்வர்யா தனுஷ்

  • விஜயகாந்த்

    விஜய்காந்த் மற்றும் குடும்பத்தினர் - காவேரி பள்ளி, சாலி கிராமம்

  • திமுக தலைவர் முக ஸ்டாலின்

  • சூர்யா

  • முக ஸ்டாலின்

  • நடிகர் சிவகுமார்