அதிகம் சம்பாதிக்கும் சர்வதேச கால்பந்து வீரர்களின் பட்டியல் இது.
லியோனல் மெஸ்ஸி: 84 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். அர்ஜெண்டினாவைச் சேர்ந்த இவர் பார்சிலோனா அணிக்காகவும் விளையாடுகிறார்.
நெய்மர்: 73 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். பிரேசிலைச் சேர்ந்த இவர் பாரிஸ் செயிண்ட் ஜெர்மைன் அணிக்காகவும் விளையாடுகிறார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ: 61 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். போர்ச்சுக்கலைச் சேர்ந்த இவர் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடுகிறார்.
காரெத் பாலே:28.6 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். வேல்ஸ் நாட்டைச் சேர்ந்த இவர் ரியல் மாட்ரிட் அணிக்காகவும் விளையாடுகிறார்.
லவேஸி: 28.8 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். அர்ஜெண்டினாவைச் சேர்ந்த இவர் ஹெபி சைனா ஃபார்ச்சூன் அணிக்காகவும் விளையாடுகிறார்.
ஆஸ்கர்: 25.9 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். பிரேசிலைச் சேர்ந்த இவர் ஷாங்காய் எஸ்.ஐ.பி.ஜி. அணிக்காகவும் விளையாடுகிறார்.
பால் போக்பா: 25 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். பிரான்சைச் சேர்ந்த இவர் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் விளையாடுகிறார்.
புரூனே: 22.3 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். பெல்ஜியத்தைச் சேர்ந்த இவர் மான்செஸ்டர் சிட்டி அணிக்காகவும் விளையாடுகிறார்.
அலெக்சிஸ்: 22.3 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். சிலியைச் சேர்ந்த இவர் மான்செஸ்டர் யுனைடெட் அணிக்காகவும் விளையாடுகிறார்.
ரூனே: 22 மில்லியன் டாலர் சம்பாதிக்கிறார். இங்கிலாந்தைச் சேர்ந்த இவர் எவர்டன் அணிக்காகவும் விளையாடுகிறார்.