ஆப்நகரம்

பழநி கோவிலில் 30 அடி நீள அம்மன் சிலை பிரதிஷ்டை!

பழநி கோவிலில் 30 அடி நீளத்தில் மகாபெரியாயி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

Samayam Tamil 28 Jul 2018, 4:10 am
பழநி கோவிலில் 30 அடி நீளத்தில் மகாபெரியாயி அம்மன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil palani amman



திண்டுக்கல் மாவட்டம் பழநியில் இடும்பன்மலை அடிவாரத்தில் பஞ்சமுக பிரபஞ்சநாதர் கோவில் உள்ளது. இங்கு புதிதாக மகாபெரியாயி அம்மன் சிலை ஒன்று 30 அடி நீளம் 10 அடி அகலத்தில் செய்யப்பட்டு வந்தது. கடந்த ஐந்து மாதங்களாக செய்யப்பட்ட இந்த சிலைக்கு தற்போது பிரதிஷ்டை செய்யப்பட்டு கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்