ஆப்நகரம்

இனி திருப்பதியில் இலவச லட்டு கிடையாது!

கோவிலில் கிடைக்கும் பிரசாதங்களில் அனைவருக்கும் மிகவும் பிடித்த பிரசாதம் திருப்பதி லட்டு. ஆனால் இனி இலவச லட்டு வழங்கப்படமாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

TNN 28 Jun 2017, 11:20 pm
கோவிலில் கிடைக்கும் பிரசாதங்களில் அனைவருக்கும் மிகவும் பிடித்த பிரசாதம் திருப்பதி லட்டு. ஆனால் இனி இலவச லட்டு வழங்கப்படமாட்டாது என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil devotees who walk to tirumala to get no laddu for free
இனி திருப்பதியில் இலவச லட்டு கிடையாது!


திருப்பதியில் பாதசாரி பக்தர்களுக்கு வழங்கப்பட்டு வந்த இலவச லட்டு இனி வழங்கப்படாது. பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே இருப்பதால் இந்த முடிவை எடுக்கப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தற்போதைக்கு வெள்ளி, சனி, ஞாயிறு கிழமைகளில் மட்டும் இலவச லட்டு வழங்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்