ஆப்நகரம்

மணக்குள விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவிப்பு!

புதுச்சேரியில் புராதனப் பெருமை கொண்ட ஸ்ரீமணக்குள விநாயகர் கோயிலில் சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.

TNN 6 Sep 2016, 3:39 pm
புதுச்சேரியில் புராதனப் பெருமை கொண்ட ஸ்ரீமணக்குள விநாயகர் கோயிலில் சுவாமிக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமியை வழிபட்டனர்.
Samayam Tamil golden armour for manakula vinyagar
மணக்குள விநாயகருக்கு தங்கக் கவசம் அணிவிப்பு!


விநாயகர் சதுர்த்தி உற்சவம் நாடு முழுவதும் விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. ஸ்ரீமணக்குள விநாயகர் கோயிலில் அதிகா¬யிலேயே நடை திறக்கப்பட்டது. காலை 4 மணிக்கு மணக்குள விநாயகருக்கு அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

இதைத் தொடர்ந்து மூலவருக்கு தங்கக் கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு விநாயகரைத் தரிசித்தார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்