ஆப்நகரம்

காரிய சித்தி தரும் பகவான் நாமங்கள்

நாம் செய்யக்கூடிய செயல்கள் வெற்றி அடைய வேண்டும். நாம் நினைத்த நேரத்தில் செயல்கள் திட்டமிட்டு செய்து முடிக்க நினைப்போம். அது சரியான நேரத்தில் நிறைவேற எந்த செயலை செய்யும் போது எந்த பகவானுக்கு உரிய நாமங்களை சொல்ல வேண்டும் என்பதைப் பார்ப்போம்...

Samayam Tamil 23 Jun 2020, 8:08 pm
நாம் செய்யக்கூடிய செயல்கள் வெற்றி அடைய வேண்டும். நாம் நினைத்த நேரத்தில் செயல்கள் திட்டமிட்டு செய்து முடிக்க நினைப்போம். அது சரியான நேரத்தில் நிறைவேற எந்த செயலை செய்யும் போது எந்த பகவானுக்கு உரிய நாமங்களை சொல்ல வேண்டும் என்பதைப் பார்ப்போம்...
Samayam Tamil Mantra For Success
Mantra For Success


காரிய சித்தி தரும் பகவான் நாமங்கள்
திருமண காலத்தில் - ஓம் ஸ்ரீ ப்ரஜா பதயே நம
உணவு உண்ணும் போது - ஓம் ஸ்ரீ ஜனார்த்தனாய நம
மருந்து சாப்பிடும் போது - ஓம் ஸ்ரீ விஷ்ணுவே நம
வெளியூர் செல்லும் போது - ஓம் ஸ்ரீ திரிவிக்ரமாய நம

நண்பர்களைச் சந்திக்கும் போது - ஓம் ஸ்ரீ ஸ்ரீதராய நம
காட்டில் செல்லும் போது - ஓம் ஸ்ரீ நரஹகம்ஹாய நம
மலை ஏறும் போது - ஓம் ஸ்ரீ ராமாய நம
சாலைகளில் நடக்கும் போது - ஓம் ஸ்ரீ வாமனாய நம
நீரில் இருக்கும் போது - ஓம் ஸ்ரீ வராஹ மூர்த்தியே நம

நெருப்பின் அருகில் இருக்கும் போது - ஓம் ஸ்ரீ ஜலஸாயினே நம
கஷ்ட காலத்தில் - ஓம் ஸ்ரீ மதுசூதனயாய நமஹ
உறங்கச் செல்லும் போது - ஓம் ஸ்ரீ பத்மனாபாய நம
கெட்ட சொப்பன பயம் நீங்க - ஓம் ஸ்ரீ கோவிந்தாய நம
யுத்த சமயத்தில் - ஓம் ஸ்ரீ மஹா சுதர்சன பரப்பிரும்மனே நம

அடுத்த செய்தி

டிரெண்டிங்