ஆப்நகரம்

அடிக்கடி “சனியனே” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்களா? அது திரும்பவும் உங்களையே தாக்குமாம்!

அடிக்கடி “சனியனே” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்களா? அது திரும்பவும் உங்களையே தாக்குமாம்!

TOI Contributor 28 Dec 2016, 7:30 pm
சனியனே என்று யாரையாவது திட்டுகிறோம் என்றால் தன்னை கேலி செய்வதாக கருதி சனீஸ்வரன் அவர்கள் மீது தன்னுடைய பார்வையை திருப்புவார் என்று ஐதீகத்தில் கூறப்படுகிறது.
Samayam Tamil if you say the word saniyan frequently it will affect u back
அடிக்கடி “சனியனே” என்ற வார்த்தையை பயன்படுத்துகிறீர்களா? அது திரும்பவும் உங்களையே தாக்குமாம்!

சனீஸ்வரன் மந்தமான கடவுள் என்று அனைவரும் சொல்லுவர். மேலும் சனி கிரகம் மற்ற கிரகங்களை விட மெதுவாக சூரியனை சுற்றி வருகிறது என்பதால் அறிவியல் ரீதியாகவும் அப்படி சொல்லப்படுகிறது. அப்படி மந்தமாக உள்ளவர்கள் சனீஸ்வரனுக்கு அர்ச்சனை செய்யலாம். ஆனால் சனியனே என்று திட்டக்கூடாது. சனியனே என்று திட்டும் போது சனீஸ்வரனின் பார்வை நம் மீது பட்டு நமக்கு கெடுதல் நடக்கும் என்று சொல்லப்படுகிறது. அதுவே மந்தமாக உள்ளவர்களிடம் பக்குவமாக பேசி சரி செய்யும் போது சனீஸ்வரனின் அருள் நமக்கு கிடைக்கும் என்றும் நம்பப்படுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்