ஆப்நகரம்

ஓம் அமைப்பில் அமைந்துள்ள முருகனின் முக்கிய தலங்கள்!

முருகப்பெருமானின் திருத்தலங்களில், 17 தலங்களின் வடிவம், ஓம் வடிவத்தில் ஆரம்பித்து, முடிவடைகின்றன. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.

TNN 14 Mar 2017, 1:35 am
முருகப்பெருமானின் திருத்தலங்களில், 17 தலங்களின் வடிவம், ஓம் வடிவத்தில் ஆரம்பித்து, முடிவடைகின்றன. அவற்றைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம்.
Samayam Tamil murugan temples situated in om symbol
ஓம் அமைப்பில் அமைந்துள்ள முருகனின் முக்கிய தலங்கள்!

தமிழகம், கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் அமைந்துள்ள முருகன் திருத்தலங்கள், வானில் இருந்து பார்த்தால், ஓம் வடிவத்தில் உள்ளதைக் காண முடியும்.

இதன்படி, தமிழகத்தில் 14 கோவில்கள், கர்நாடகாவில் 2 மற்றும் கேரளாவில் 1 கோவில்களும் இவ்வாறு ஓம் வடிவத்தில் உள்ளன.

அந்த கோவில்களின் விவரம் பின்வருமாறு:

1. திருப்பரங்குன்றம்.
2. திருச்செந்துர்.
3. பழனி.
4. சுவாமி மலை.
5. திருத்தணி.
6. சோலைமலை.
7. மருதமலை.
8. சென்னை வடபழனி.
9. வைத்தீஸ்வரன் கோவில் முத்துக்குமாரசுவாமி.
10. நாகப்பட்டினம் சிக்கல்.
11. திருச்சி வயலுர்.
12. ஈரோடு சென்னிமலை.
13. கோபி பச்சமலை.
14. கரூர் வெண்ணைமலை.
15. கர்நாடகா குக்கே சுப்ரமண்யா.
16. கர்நாடகா கட்டி சுப்ரமண்யா.
17. கேரளா ஹரிப்பாடு.

Murugan temples situated in Om symbol in Tamilnadu, Karnataka and Kerala.

அடுத்த செய்தி

டிரெண்டிங்