ஆப்நகரம்

பத்மநாப சுவாமி கோவிலில் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு தளர்வு

பத்மநாப சுவாமி கோவிலில் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாக அக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

TNN 29 Nov 2016, 9:58 pm
பத்மநாப சுவாமி கோவிலில் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு தளர்த்தப்படுவதாக அக்கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
Samayam Tamil padmanabhaswamy temple dress code relaxation for women
பத்மநாப சுவாமி கோவிலில் பெண்களுக்கான ஆடைக் கட்டுப்பாடு தளர்வு


கேரள மாநிலம் , திருவனந்த புரத்தில் உள்ள பத்மநாப சுவாமி கோவிலில் பெண்கள் இறுக்கமாக ஆடைகளான சுடிதார், சில்வார் கம்மீஸ் , ஜீன்ஸ் போன்ற ஆடைகளை அணித்து வர அக்கோவில் நிர்வாகம் கட்டுப்பாடு வித்தித்திருந்தது.

இந்தநிலையில் பெண்கள் கோவிலுள் சுடிதார் அணிந்து வர அனுமதிக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பில் இருந்து கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கைகளை தொடர்ந்து பெண்கள் கோவிலுள் தளர்வான சுடிதார், சில்வார் கம்மீஸ் போன்ற ஆடைகளை அணிந்து வரும் வகையில் ஆடைக்கட்டுப்பாட்டை தளர்த்தியுள்ளதாக கோவில் நிர்வாகம் இன்று அறிவித்துள்ளது.

இதனைத்தொடர்ந்து இன்று மாலை பெண்கள் சுடிதார், சில்வார் கம்மீஸ் போன்ற ஆடைகளை அணிந்து அக்கோவிலுள் இறை வழிபாட்டில் ஈடுபட அனுமதி அளித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்