ஆப்நகரம்

Varadharaja Perumal Temple: அத்தி வரதர் தரிசன நேரம் மற்றும் உற்சவ நிகழ்வு அட்டவணை வெளியீடு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அத்தி வரதர் 40 வருடங்களுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைப்பெற்று வருகின்றது. அத்தி வரதரை தரிசிக்க பக்தர் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் தரிசன நேரம் மற்றும் உற்சவ விபரம் கோயில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

Samayam Tamil 9 Jul 2019, 11:09 am

அத்தி வரதர் 40 வருடங்களுக்கு ஒருமுறை பக்தர்களுக்கு காட்சி அளிக்கும் நிகழ்வு வெகுவிமர்சையாக நடைப்பெற்று வருகின்றது. தற்போது அத்தி வரதரின் தரிசன நேரம் மற்றும் உற்சவ விபரம் கோயில் நிர்வாகத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
Samayam Tamil Athi Varadar Urchavam Details


நாள்-கிழமை/அத்திவரதர் தரிசனநேரம்/உற்சவ விபரம்

06.07.2019 / சனிக்கிழமை / காலை 5 மணி முதல் - இரவு 8 மணி வரை / கோடை உற்சவம்

07.07.2019 ஞாயிற்றுக்கிழமை / காலை 5 மணி முதல் - இரவு 8 மணி வரை / கோடை உற்சவம்

08.07.2019 திங்கள் கிழமை / காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை / கோடை உற்சவம்

09.07.2019 செவ்வாய் கிழமை / காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை / கோடை உற்சவம்

அத்தி வரதர் -ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் புராண வரலாறு
10.07.2019 புதன் கிழமை / காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை / கோடை உற்சவம்

11.07.2019 வியாழக்கிழமை / காலை 5 மணி முதல் / பிற்பகல் 4 மணி வரை / ஆனி கருடன்

12.07.2019 வெள்ளிக்கிழமை / காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை / எதுவும் இல்லை

13.07.2019 சனிக்கிழமை / காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை / நாத முனிகள்

அத்திவரதரைப் போல் அத்தி மரத்தால் செய்யப்பட்ட அத்திபவள வண்ணப் பெருமாள்!- கோயில் வரலாறு மற்றும் சிறப்புகள்

14.07.2019 முதல் 24.07.2019 வரை (ஞாயிறு முதல் புதன் வரை) காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை - எந்த உற்சவ நிகழ்வும் இல்லை

25.07.2019 முதல் 02.08.2019 வரை (வியாழன் முதல் வெள்ளி வரை) காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை திரு ஆடிபூரம் (9 நாட்கள்)

அத்தி வரத பெருமாளை எப்போது தரிசிக்க முடியும்?- டிக்கெட் முன்பதிவு விபரம்

03.08.2019 முதல் 04.08.2019 வரை (சனி முதல் ஞாயிறு வரை) காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை
திரு ஆடிபூரம் கல்யாணம்

13.08.2019 செவ்வாய் கிழமை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை ஆளவந்தார் சாற்றுமுறை

15.08.2019 வியாழக்கிழமை காலை 5 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை ஆடி கருடன்

16.08.2019 வெள்ளிக்கிழமை காலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை

17.08.2019 சனிக்கிழமை காலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை அத்திவரதர் வைபவம் நிறைவு

அடுத்த செய்தி

டிரெண்டிங்