ஆப்நகரம்

துர்காஷ்டமி பூஜை!

நவராத்திரியே பெண்களுக்கான முக்கியமான பண்டிகை. அதிலும் நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் கொண்டாடுவார்கள்!

TOI Contributor 8 Oct 2016, 5:53 pm
நவராத்திரியே பெண்களுக்கான முக்கியமான பண்டிகை. அதிலும் நவராத்திரியின் எட்டாம் நாளை மகா அஷ்டமி அதாவது துர்காஷ்டமி என்றும், ஒன்பதாம் நாளை மகா நவமி என்றும் கொண்டாடுவார்கள்!
Samayam Tamil start to do good things on durgashtami day
துர்காஷ்டமி பூஜை!


ஒன்பது நாட்கள் மகிஷாசுரனுடன் போரிட்ட தேவி, பத்தாம் நாள் அவனை அம்பெய்து வதம் செய்தாள். இந்த நாளே விஜயதசமி - எனும் வெற்றி தரும் நன்னாள்! குழந்தைகள் கல்வியை இந்த நாளில் துவக்குவது மிகவும் நல்லது என்கிறது சாஸ்திரம். இன்று தொடங்கும் அனைத்து காரியங்களும் வெற்றி தரும் என்பது ஐதீகம்!

வால்மீகி ராமாயணத்தில் புரட்டாசியில் வரும் தசமி அதாவது விஜய தசமி அன்று ஸ்ரீராமர், ராவணனுடன் போர் செய்ய உகந்த நாள் என்று அன்றைய தினத்தில் போருக்குப் புறப்பட்டுச் சென்றாராம்! பத்தாவது நாளான விஐய தசமி அன்று புதிய கல்வி கற்பதைத் தொடங்குவார்கள்.

இன்று துர்காஷ்டமி நாள். மாலையில் ஸ்ரீதுர்கையாக பாவித்து அம்பிகையை வணங்கலாம். ஆலயங்களுக்குச் சென்று, ஸ்ரீதுர்கையை எலுமிச்சை தீபமேற்றி வழிபடலாம்!

அடுத்த செய்தி

டிரெண்டிங்